கும்பப் படையல் சாப்பிடும் சமயபுரத்தாள்!

Spread the love

கும்பப் படையல் சாப்பிடும் சமயபுரத்தாள்! கும்ப படையல் விரும்பி சாப்பிடும் தெய்வம் தான் சமயபுரமாரி சேலம் மாவட்டத்தை அமைந்திருக்கக் கூடிய சமயபுரம் மாரிதான் கும்பிடல் உணவை விரும்பி சாப்பிடுகிறாள்

அம்மாவாசை நாட்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜை செஞ்சி கும்பல் படையல் இட்டு அம்மனை கூப்பிடுவாங்க!கோவிலில் காலை 6:00 மணிக்கு நடைத்திறந்து

இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படும் காலை 9 மணி மதியம் 12 மணி இரவு 7 மணி என மூன்று கால பூஜை நடைபெறும்

குழந்தை வரம் கிடைக்க அமாவாசை தோறும் நடைபெறும் கும்ப படையல் பூஜை | salem  samayapuram mariamman..

அமாவாசை நாளில் மட்டும் அதற்கு முந்தைய நாளில் 12 மணிக்கு அம்மனுக்கு துன்ப படையல் பூஜை நடத்தப்படும்

அப்போது மொச்சை பயறு கத்திரிக்காய் சேர்த்து கொழுப்புஅசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்லலாமா? குழம்பு தயார் செய்யப்படும் சமைக்கப்பட்ட பச்சரிசி சாதம் முருங்கைக்கீரை பொரியல் சத்த கண்ணியர்களை குறிக்கும்

சாப்பிடும் முறைகள் | Seiya kodatha thavaru

இங்கு அம்மாவாசையில் வழங்கப்படும் கும்ப படையில் உணவை மூன்று அம்மாவாசை வந்து சாப்பிட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை!

கும்பப் படையல் சாப்பிடும் சமயபுரத்தாள்! குழந்தை வரம் மட்டும் அல்ல தீராத நோய்களையும் தீர்த்து அருளக்கூடிய தெய்வமாக இந்த அன்னை விளங்கி வருகிறாள்!

இந்தக் கோவிலில் இன்னொரு சிறப்பு நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் குழந்தை வரம் வேண்டி தொட்டிலில் பொம்மை கட்டுவார்கள் திருமணம் வர வேண்டி ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் துணியில் வைத்து முடித்து

SALEM SAMAYAPURAM ARUL VAKKU PEEDAM - YouTube

அதனை கோவிலில் உள்ள அம்மன் சூலாயர்கள் கட்டி பத்திரங்கள் வேண்டி கொள்வார்கள் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கக்கூடிய நேரங்களில்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடுவார்கள் சேலம் மாவட்டத்தில் சாமிநாதபுரம் வண்டி பேட்டி பகுதியில் தான் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது

இந்த கோவிலில் அமாவாசை நாளில் துன்ப படை விசாரணை வாங்கி https://youtu.be/4ttOQEEmrlcகொண்டான் குழந்தை பாக்கியம் கிடைக்கும் நோய் நொடி எல்லாம் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!

இறைவன் எல்லாருக்குமே பொதுவானவர் தான் அந்த வகையில் சின்ன இடத்தில் அமர்ந்து கூட பெரும் நன்மையை செய்ய முடியும் என்பதற்கு சாட்சியாக தான் இந்த சேலம் சமயபுரம் மாரியம்மன் இங்கு வீற்றிருக்கிறார்

இந்த அம்மன வேந்தர் அவர்களுக்கு வேண்டியது எல்லாமே கண்டிப்பா பழகிக்கிறது பக்தர்களுடைய நம்பிக்கை!

இந்த தாயானவள் கனவில் வந்து தனக்கு சில ரூபாய் இங்கே வேண்டும் என விரும்பி அமர விரும்புகிறேன் என அருள்வாக்குத் தந்திருக்கிறாள்

வெள்ளிக்கிழமை சிறப்பு தரிசனம் சேலம் சமயபுரம் மாரியம்மன் | salem samayapuram  mariamman... - YouTube

சமயபுரம் உள்பட ஆட்சி புரியக்கூடிய 21 இடங்களில் இருந்து புற்று மண் எடுத்து வந்து இங்கு அவள் அருளாலேயே பிரதிஷ்ட செய்து இருக்கிறார்கள்

ஒரு ரூபாய் காசை மஞ்சை துணியில் வைத்து நம்பிக்கையோடு வேண்டுகிறவங்களுக்கு நிச்சயம் வேண்டுதல் நிறைவேற்றி தருகிற தாயாக அருள் பாலித்து வருகிறார்!

சமயபுரம் மாரியம்மன் சேலத்து சமயபுரத்தாள் எளியவர்களுக்கும் அருள் வழங்கும் அற்புத தாய்!

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *