குபேரரின் அருள் கிடைக்க இதை செய்யுங்கள் !
குபேரரின் அருள் கிடைக்க இதை செய்யுங்கள் ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நம்ம என்ன பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம்.
அப்படின்னா செல்வத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய குபேர பகவான வழிபாடு செய்வதான செல்வ செழிப்புடன் வாழ தண்ணீரில் இதை மட்டும் கலந்துட்டா போதும் செல்வம் தடையில்லாமல் நம்மளுக்கு கிடைக்கும்.
வீட்டில இருக்கிறவங்க எப்போதும் மன மகிழ்ச்சியோடும் ,சந்தோஷமாகவும் இருக்க வேண்டும் அப்படின்னா அந்த வீடு லட்சுமி கடாட்சம் நிறைந்து செல்வ செழிப்புடன் நோயற்ற வாழ்வு வாழ்ந்தால் தான் இருக்க முடியும்.
அப்படி ஒரு வீடு அமைய வேண்டும் என்றால் அந்த வீட்டில் இருக்கும். எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் மேலோங்கி இருந்தால் மட்டுமே இது சாத்தியமா நடக்கும் ஒரு எளிய பரிகாரத்தை செய்யும் போது வீட்டில் இருக்கும்.
எதிர்மறை ஆற்றல் எல்லாம் நீங்கி நேர்மறை ஆற்றல் தோன்றி வீட்டில் இருக்கிறவங்க. செல்வ செழிப்புடனும் நிம்மதியாகவும் ,மகிழ்ச்சியாகவும் வாழ்வாங்க.
எல்லோருமே செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் அப்படின்னு தான் ஆசைப்படுவாங்க.
அப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் அப்படின்னா, நல்ல எண்ணங்களும்ஐயப்பன் யாருடைய மகன் தெரியுமா? சிந்தனைகளும் மேலோங்கி வீட்டில் இருக்கிறவங்க. நல்ல முறையில் உழைத்து முன்னேறும் அந்த வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் நீங்கி எப்போதும் நேர்மறை ஆற்றில் இருக்கணும்
வீட்டில மகாலட்சுமி தாயாரின் அருளும் குபேரரின் பார்வையும் இருந்தால் இப்படியான ஒரு வாழ்க்கை வாழலாம் உங்களுடைய பரிபூரணமான அருள பெற இந்த பொருளை உரியில் சேர்த்து வைக்கணும்.

பெரும்பாலும் எல்லோருடைய வீட்டிலும் உருளியில் தண்ணீர் ஊற்றி மலர்கள் போற்றி வைப்பதை நம்ம பார்த்திருப்போம் இப்படி வைப்பதற்கு காரணம் வீட்டில் சுற்றி இருக்கும்.
எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றலை தரும் இதற்காக வைக்கக்கூடிய தண்ணீரில் நம்ம சேர்க்கும் சில பொருள் மூலம் எதிர்மறை ஆற்றின் முற்றிலும் நீங்கிவிடும்.
குபேரரின் நேரடி பார்வை கிடைத்து செல்வ செழிப்புடன் இதுவும் வாழ்வதற்கு வழி செய்யுhttps://youtu.be/l78cJomF4CIம் இந்த உருளியில் நம்ம சேர்க்க வேண்டிய பொருள் மல்லிகைப்பூ உருளையின் எப்பொழுதும் நம்ம பூ வைக்க தான் செய்வோம்
அந்த பூ மல்லிகை மலராய் இருக்கும்போது அந்த இடத்தில் லக்ஷ்மி கடாட்சம் நிறைந்திருக்கும் அதுமட்டுமில்லாமல் மல்லிகை மனோ அப்படின்றது அனைத்து நல்ல ஆற்றல்களின் ஈர்த்து நமக்கு கொடுக்கும்.
அந்த தண்ணீரில் நம்ம சேர்க்க வேண்டிய இன்னும் இரண்டு முக்கியமான பொருள் புதினா ,சீரகம் மல்லிகையுடன் இந்த புதினம், சீரகம் சேர்த்து தண்ணீர் இருக்கும்போது
அவங்க குபேரனின் நேரடி பார்வை கிடைத்து அனைத்து எதிர்மறை ஆற்றலும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ வழி வகுக்கும்.
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே