குத்து விளக்கு ஏற்றினால் இவ்வளவு நன்மையா ?

Spread the love

குத்து விளக்கு ஏற்றினால் இவ்வளவு நன்மையா ?குத்து விளக்கு ஏற்றும் முறை மற்றும் பலன்கள் பற்றி தான் பார்க்கப் போகிறோம். பொதுவாக நமது வீடுகளில் செவ்வாய் வெள்ளிக்கிழமை தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்பவர்களுக்கு வாழ்நாளில் எந்தவித கஷ்டமும் வராது அப்படின்னு கூட சொல்லலாம் .

பொதுவாக நம்முடைய வாழ்க்கையில கஷ்டம் என்பது இல்லாமல் வெறும் சந்தோஷத்தை மட்டுமே அனுபவித்து வந்தால்,

விளக்கின் வகைகளும் அதன் சிறப்புகளும்...!

சந்தோஷம் சலித்துப் போய் விடாதா சந்தோசம் சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் துன்பம் நிச்சயம் நம்ம வாழ்க்கையில தேவை அப்படி இன்பமும் ,துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை

இருப்பினும் இந்த பூலோகத்தில் துன்பத்தை அதிகமாக அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் தான் அதிகமாக வாழ்ந்து வராங்க என்று சொன்னால் கூட அது அதிசயம் கிடையாது

வாழ்க்கையில் துன்பத்தை இன்பத்தையும் அனுபவிக்க வேண்டும்கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது! என்பவர்கள் வரக்கூடிய கஷ்டத்திலிருந்து விரிவாக்கம் வெளிவரவேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள்

உங்களுடைய வீட்டில் இந்த முறைப்படி வழிபாடு செய்து பாருங்கள் நிச்சயம் தீராத கஷ்டங்களுக்கும் கூடிய விரைவில் விமோசனம் கிடைக்கும் என்று கூட சொல்லலாம்

பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி இறை வழிபாட்டில் ஈடுபடும் அளவிற்கு நேரம் கிடையாது நீ கூட சொல்லலாம்

குத்து விளக்கு மற்றும் விளக்குத் திரியின் பலன்கள்..! - Seithipunal

வீட்டில் விளக்கு போட்டு தீபம் ஏற்ற கூட ஆள் இல்லாமல் ஓடி ஓடி பணத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கும் என்ன செய்வது காலத்தின் சூழ்நிலை அமைந்து இருக்கும்

வீட்டில் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை மட்டும் முடிந்த வரை இந்த முறைப்படி வழிபாடு செய்து வீட்டிற்கு வரக் கூடிய கஷ்டத்தை தடுத்து நிறுத்தும் என்று சாஸ்திரங்கள் சொல்லப்பட்டிருக்கு

இப்படி நம்முடைய வீட்டில் இப்போதெல்லாம் தீபமேற்ற வேண்டும் என்றால் அதற்கான முன்னுரையை காமாட்சி அம்மன் விளக்கு தான் அதில் எந்த ஒரு தவறும் கிடையாது

ஆனால் நம்முடைய வீட்டில் விசேஷங்கள் பயன்படுத்தப்படும் குத்துவிளக்கு இப்போது கிடக்குதே விசேஷங்களுக்கு முதலாக முன்னுரிமை கொடுக்கப்படும்

குத்து விளக்குகளை நம்முடைய வீடுகளில் அன்றாடம் பயன்படுத்துவது கிடையாது.

குத்து விளக்கு ஏற்றினால் இவ்வளவு நன்மையா ? எந்த வீட்டில் செவ்வாய்https://youtu.be/h0QnRTs6bWg கிழமையிலும் வெள்ளிக்கிழமையிலும் குத்துவிளக்கு ஏற்றி இறை வழிபாடு செய்கிறார்களோ அந்த வீட்டிற்கு பஞ்சபூதங்களின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெற்று

வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி வறுமை நீங்கி செல்வ வளம் அதிகரிக்கும் என்றும் சொல்லப்படும்

காமாட்சி அம்மன் விளக்கு புழக்கத்தில் இருந்தாலும் குத்துவிளக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டு இருந்தது குத்து விளக்கில் இருக்கும் ஐந்து முகங்களிலும் திரி போட்டு எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றும் பழக்கத்தை வைத்து வந்துள்ளார்கள்

காலப்போக்கில் நம்முடைய வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை தேடித்தரும் குத்துவிளக்கின் பயன்பாடு படிப்படியாக குறைய ஆரம்பித்து இறுதியில் குத்துவிளக்கை எல்லாம் விசேஷங்களுக்கு மட்டுமே பயன்படுத்தும் தொடங்கிவிட்டோம்

நம்முடைய வீட்டில் கஷ்டம் வருவதற்கு இதுவும் ஒரு காரணம் நீ கூட சொல்லலாம்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *