கிருஷ்ணரை எளிமையாக வழிபடும் முறை
கிருஷ்ணரை எளிமையாக வழிபடும் முறை ! அடுத்த ஜாமங்களில் பிறந்தவர் தான் பகவான் கிருஷ்ணர் .
இவரு இரவுல பிறந்ததால கிருஷ்ணர் வழிபட இரவு நேரம் தான் மிகவுமே உகந்ததா சொல்றாங்க
அந்த வகையில இவருக்கு திங்கட்கிழமையில ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நாளாகவும் அந்த நேரத்துல கொண்டாடுவதால் வீட்டிலேயே எப்படி நவகிருஷ்ணரை முறையா வழிபாடு செய்யலாம் மற்றும் கிருஷ்ணா அவதாரம் அப்படின்னு இரண்டு அவதாரங்கள் தர்மத்தை நிலை நாட்டுவதற்காக நிகழ்ந்த ஒரு அவதாரம் சொல்றாங்க
நம்ம சுற்றி இருக்கிற அதர்மத்தை அளிப்பதற்காகவும் நம்மளோட தர்மத்தை எதிர்த்து அதர்மத்தோட வழியில் போனவங்களை அளிப்பதற்காகவும் நான் இந்த கிருஷ்ணர் ஓட அருள் பெறனும்
அப்டிங்கறதுக்காக எல்லா செல்வங்களும் மழலை செல்வங்களும் நமக்கு பெறனும் கிடைக்கனும் அப்படிங்கிறதுனால இந்த கிருஷ்ணர் வழிபாடு ரொம்பவே சிறந்ததா சொல்றாங்க
இல்ல காலையில முதல் இரவு வரைக்கும் பூஜை செஞ்சு பூஜை முடிகிற வரைக்கும்நமது உடலில் எந்த கி’ருமிகளும் தாக்காமல் இருக்க இதை கட்டாயம் பயன்படுத்துங்க ! Veena organic products உணவு ஏதுமே சாப்பிடாம உண்ணாம கிருஷ்ணரோட லீலைகளை படிச்சிட்டோம். கேட்ட வரங்களை கேட்ட விரதங்களை நாம இருந்தோம் அப்படின்னா கண்டிப்பா முழு விரதம் இருக்க முடியாதவங்க
அரிசி உணவை தவிர மற்ற எளிமையான உணவுகளை எடுத்துட்டு விரதத்தை எடுக்கலாம் இந்த விரோதமானது ரொம்பவுமே சுபிட்சமான பலன்களை கொடுக்கும் அப்படின்னு சொல்றாங்க
இந்த கிருஷ்ணருக்கு விரதத்தின் போது ரொம்பவும் பிடித்தமானது அப்படின்னு சொன்னோம்னா பால், தயிர், வெண்ணை, நெய் ,முறுக்கு, சீடை ,தட்டை ,அப்பம், அவள், பாயாசம் ,அவள் ,லட்டு நாட்டு சர்க்கரை ,வியாபலம் ,நாவல் பழம்
இது எல்லாமே வச்சு நம்ம நெய்வேத்தியமா படச்சோம் அப்படின்னா கிருஷ்ண பகவான் கண்டிப்பா நம்ம வீட்ல வந்து குடி கொண்டு இருப்பார் அப்படின்னு சொல்றாங்க
அதுலயும் அவள் மற்றும் வெண்ணை மிகவுமே முக்கியமான இடம் வகிக்கும் https://youtu.be/VMf4r5HkLAAஇந்த வெண்ணைக்கு ரொம்பவுமே கிருஷ்ணா பிரியமானவரு அப்படிங்கறது வழிபாடு செஞ்சோம்
அப்படின்னா நம்ம வீட்டுல எவ்ளோ பெரிய கஷ்டம் இருந்தாலும் வெண்ணை உருகுற மாதிரி கஷ்டங்கள் உருகிப் போகும் அப்படின்னு சொல்றாங்க
எதுவுமே செய்ய முடியாதவங்க இதை இரண்டையும் வச்சு வழிபாடு செஞ்சோம் அப்படின்னா கிருஷ்ண பெருமானோட பரிபூரண அருள் நமக்கு கிடைக்கும்
அப்படின்னு கிருஷ்ணர் ஓட ஆசீர்வாதம் மூலமாக நம்ம வீட்ல செல்வ செழிப்போடையும் நிம்மதியோடு வாழலாம் அப்படிங்கற ஒரு ஐதீகம் இருக்கிறது
கோகுலாஷ்டமி எல்லாம் எப்படி நாம் கிருஷ்ணர் வழிபாடு செய்யலாம் அப்படின்னா, ஸ்ரீ கிருஷ்ணர் வந்து அவதரித்த அஷ்டமி திதியில இரவு வேலையில பூஜைக்கு நம்ம ஏற்பாடுகளை செஞ்சுட்டு
கிருஷ்ணருடைய படம் அப்படின்னா விக்கிரகத்தை மஞ்சள் தடவி மனையில் அமர்த்தறது ரொம்பவுமே சிறப்பு
அவருக்கு முன்னாடி வாழை இலையை விரிச்சு அதுல பச்சரிசி பரப்புறது ரொம்பவே நல்லது என்றாங்க