கிருஷ்ணரை பற்றி அறியாத சில தகவல் !

Spread the love

கிருஷ்ணரை பற்றி அறியாத சில தகவல்களை தான் நம்ம பார்த்து தெரிஞ்சுக்க போறோம்.

பொதுவா ஸ்ரீ கிருஷ்ணர் உலகத்தில் மகாவிஷ்ணுவின் அவதாரமாக மக்களின் நலம் கருதி தான் அவதரித்தார் அவருடைய ஒன்பதாவது அவதாரமாக இருக்கக்கூடியது தான் கிருஷ்ணர் அவதாரம்

கிருஷ்ண ஜெயந்தி வட இந்திய மற்றும் தென்னிந்திய மக்களால் கடவுள் இல்லை என்று சொல்பவர் ஏழையா ?ரொம்பவே விமர்சையாக கொண்டாடப்பட்டு வரக்கூடிய ஒரு திருவிழாவாக இந்துக்களுக்கு இருந்துட்டு வருதே

இதில் கிருஷ்ணரை அருள்பெர நாம் அவருடைய படத்தை வைத்து வீட்டில் அவருடைய திருப்பாதங்களை வரைந்து கிருஷ்ணரை அழித்தவருக்கு பிடித்த நைவேதங்களைப் படைத்து வழிபடுவது இன்று வரைக்குமே நம்மள நிறைய பேருக்கு இருந்துட்டு வரக்கூடிய ஒரு வழக்கம்னே சொல்லலாம்

ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த நாள் அன்றுதான் உறியடி விழா மிகவும் சிறப்பு பெற்ற ஒன்றாகவே சொல்லப்படுதே

அந்த நாளில் தான் உறியடித்து மக்கள் அரவாரமாக கிருஷ்ணரை வரவேற்பது ஒரு வழக்கமாக தான் வைத்துவிட்டு வருகிறார்கள்

ஆன்மீக நூல்கள்ல பகவத் கீதை மிகவும் பிரசித்தி பெற்றும் விலங்கிட்டு வரது நம்ம எல்லோருக்குமே தெரியும் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தக்கூடிய இந்த பகவத் கீதை ஒரு புனித நூலாகவும்  தான் இருந்துட்டு வருது

இந்த பகவத் கீதையில் இருக்கக்கூடிய கருத்துக்களை பின்பற்றி ஒரு மனிதன் வாழ்ந்தாலே, அவன் எல்லா வகையான வளங்களையும் கட்டாயம் பெறுவான்

இத்தனை சிறப்பு வாய்ந்த பகவத் கீதை கிருஷ்ணர் நமக்கு அளித்துள்ள பெரும்https://youtu.be/4S7aMpxBe3Y பாக்கியம் அப்படின்னு கூட சொல்லலாம் பொதுவா கிருஷ்ணரை நம்ம கண்ணன் அப்படினு வடஇந்திய மக்கள் கண்ணையா அப்படின்னு தான் அழைத்துவிட்டு வருவாங்க

கோகுலத்தில் வாழ்ந்த கோகுல கிருஷ்ணன் பிறந்த கோகுலாஷ்டமியில் வெண்ணையை வைத்து கிருஷ்ணனை அழைத்தால் ஓடி வந்து நமக்கு வேண்டிய வரங்களை தந்துருள்வார் அப்படின்னு சொல்லப்படுது

கிருஷ்ண ஜெயந்திக்கு கிருஷ்ணருக்கு பிடித்த அப்பம் தட்டை முள்ளு முறுக்கு சீடை அவல் லட்டு வெண்ணெய் பால் திரட்டு நாட்டுச்சர்க்கரை போன்றவைகளை நைவேத்தியமாகவே வழிபடுவது

ரொம்பவே சிறப்பாக சொல்லலாம். குழந்தை கிருஷ்ணரின் பாத சுவடுகளை உங்களுடைய வலது காலை உள்ளங்கையை மடித்து

பக்கபாட்டு பகுதியின் நாமத்தில் நினைத்து கீழே வைத்து பதித்து அழகாக நம்முடைய விரல்களை ஏற்றுக் கொள்ளலாம்.

ராதையின் மரணத்திற்கு பிறகு கிருஷ்ணர் என்ன செய்தார் தெரியுமா? | what  happened to Lord Krishna after Radha's death - Tamil BoldSky

 நம்முடைய வீட்டோட வாசற்படியில் தொடங்கி பூஜை அறை வரைக்குமே இந்த பாத சுவடு செல்ல வேண்டும்.

இந்த பாத சுவடுகளின் வழியாக ஸ்ரீ கிருஷ்ணரே நம்மளுடைய வீட்டிற்கு வருவதாக பக்தர்களுடைய மிகப்பெரிய நம்பிக்கை ஆகவும் சொல்லப்படுது.

ஸ்ரீ கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததால் அவரை இரவு நேரங்களில் வழிபடுவது மிகுந்த நன்மைகளை நமக்கு கட்டாயம் கொடுக்கும்.

மூன்று வயது வரை அவர் கோகுலத்தில் தான் வசித்து வந்திருக்கிறார்.

பிறகு பிருந்தாவனம் கோபியர்களுடன் மதுரா என்று வெவ்வேறு பகுதிகளிலும் வாழ்ந்து வந்திருக்காரு. தன்னுடைய 7 ஆம் வயதில் கமிசனையும் வாதம் செய்திருக்கார்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *