கிரிவலம் தொடங்கும்போது என்ன செய்ய வேண்டும்
கிரிவலம் தொடங்கும்போது என்ன செய்ய வேண்டும் ! கிரிவலத்தை தொடங்குவதற்கு முன்பு திருவண்ணாமலை கோவிலின் அருகே இருக்கும். பூத நாராயணனே தரிசனம் செய்ய வேண்டும் போது நாராயணன்தான் திருவண்ணாமலையில காவல் தெய்வமாக இருக்கிறார்
அவரை வணங்கி விட்டு புறப்பட்டாள் எந்தவித இடையூறும் இல்லாமல் காமாட்சி அம்மன் விளக்கைப் பற்றி தெரியுமா ??கிரிவலத்தை முடிக்க முடியும் என்பது நம்பிக்கை இருக்கு பின்னணியில் இருக்கும் இரட்டை பிள்ளையாரை நம்ம வணங்க வேண்டும்
அதன்பிறகு ஆலயம் சென்று அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்பிகையும் நான் தரிசனம் செய்ய வேண்டும்
அதன் பிறகு கோவில் ராஜ கோபுரத்தை வணங்கி விட்டு மலை வலத்தை இப்படி தான் தொடங்க வேண்டும் என்று ஐதீகம்
கிரிவலப்பாதையில் எட்டு சித்தர்களும் ஒவ்வொரு லிங்கம் இருக்கு கிரிவலத்தின் இந்த லிங்கங்களை வணங்கிவிட்டுத்தான் செல்ல வேண்டும்
வழி நடக்க வேண்டும் என்று இறைவனிடம் கொண்டு செல்லக்கூடாது என நினைத்து அண்ணாமலைக்கு அரோகரா என்று கூறி கொண்டே செல்ல வேண்டும்
காலணிகள் அணியக்கூடாது சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மழையைப் பார்த்து கைகூப்பி வணங்க வேண்டும் எல்லா தினங்களிலும் கிரிவலம் செய்யலாம்
ஆனால் பவுர்ணமி நாட்களில் இம்மலையை வலம் வந்தால் ஏற்படும் நன்மைகளும் பலன்களும் ஏராளம் கார்த்திகை தீபம் இந்தக் கோவில்களை பத்து நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுவது
விழாவின் இறுதி நாள் இன்று மாலை 6 மணிக்கு மேல் இறைவன் மற்றும் இறைவிக்கு பூஜை செய்யப்பட்ட
பின்பு பத்து தீபங்களும் மேள தாளத்துடன் வெளியே எடுத்து செல்லப்பட்டு
கிரிவலம் தொடங்கும்போது என்ன செய்ய வேண்டும் கொடிக் கம்பம் அருகேயுள்ள தீபக் கொப்பரையில் ஒன்றுசேர்த்து எரிய விடுவார்கள் அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து காட்சி கொடுத்துவிட்டு உடனே உள்ளே சென்றுவிடுவார்
இது இரண்டு நிமிடம் தரிசனம் அப்போது வாசல் வழியாக பெரிய காட்டில் மலையில் தயாராக இருப்பவர்களுக்கு காட்டுவாங்க
உடனே மகாதீபம் ஏற்றப்படும் மக்கள் அண்ணாமலைக்கு அரோகரா என்ற கோஷமிட்டு தரிசனம்
கண்டதும் தங்களது இல்ல சென்று வீடு முழுவதும் தீபம் ஏற்றி மாவிளக்கேற்றி பூஜை செய்துவிட்டு விரதத்தை முடிப்பாங்க
ஏழரை அடி உயரம் உள்ள செப்பு கொப்பரையில் மகாதீபம் ஏற்றுகின்றாங்கhttps://youtu.be/Oyf_vIPT3kI மூன்றுடன் பசுமை ஆயிரம் மீட்டர் காடா துணி திரி மூன்று கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவாங்க
இந்த தீபத்தின் ஒளியானது சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பவர் களும் கண்ணு தரிசிக்கும் வகையில் வெளிச்சத்துடன் இருக்கிறது
இங்கு இறைவன் ஜோதி வடிவானவன் அவனுடன் நாம் இரண்டறக் கலப்பதுதான் நம் மனதில் முன்வினைப் பாவங்கள்
கர்மவினைகள் பிறப்பு இறப்பு சுழற்ச்சி கள் அனைத்தும் நீங்குவதை இந்த கார்த்திகை தீபத் தத்துவம் அப்படின்னு சொல்றான்
அண்ணாமலைக்கு வந்து அண்ணாமலையாரையும் அன்னை ஆலயம் வழிபட்டால் மனத்துயரம் நீங்கும்
திருமண வரம் குழந்தை வரம் வியாபார விருத்தி பதவி உயர்வு வேலைவாய்ப்பு சுயதொழில் வாய்ப்பு என்றால் என்ன வேண்டுமென்றாலும்.