கிரிவலப் பாதையில் உள்ள சிறப்புகள் !
கிரிவலப் பாதையில் உள்ள சிறப்புகள் ! திருவண்ணாமலை செல்வதால நமக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம். கிரிவலம் பாதையிலோடு சிறப்புகளை பற்றி பார்க்க போகிறோம்.
பொதுவாக திருவண்ணாமலை கிரிவலம் செல்ல அனைத்து நாட்களுமே உகந்த தினம் என்று சொன்னாலும் கூட ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி தினம் அன்று கிரிவலம் மேற்கொள்வது அனைத்தையும் விட சிறப்பானதாகவே காணப்படும்.

கிரிமலம் எப்படி செய்ய வேண்டும் எப்படி தரிசனம் செய்வதனால்கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது! தெய்வங்களோட முழு ஆசீர்வாதம் நமக்கு கிடைக்குமா அப்படின்னா தமிழகத்தில் உள்ள பஞ்சபூத சிவாலயங்களில் அக்னி தளமாக விளங்குவது தான் திருவண்ணாமலை.
அருணாச்சலேஸ்வரர் கோவில் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் என்பது சைவர்களோட மிகப்பெரிய நம்பிக்கையாகவே சொல்லப்படுது.
கிரிவலப் பாதையில் உள்ள சிறப்புகள் ஆலய அருணாச்சலேஸ்வரர் உண்ணாமலை அம்பிகையும் தரிசிப்பது எவ்வளவு சிறப்பானதோ ஆனந்தத்தை தர வல்லதோ அதேபோன்று இறைவனை மனிதன் நினைத்துக் கொண்டு இந்த மலையை கிரிவலம் வருவதால நம்மளோட உள்ளமும் உடலும் நலம் பெறும் நீ சொல்லலாம்

கிரிவலம் செல்ல அனைத்து நாட்களும் உகந்த தினம் என்றாலும் ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி தினம் அன்று கிரிவலம் மேற்கொள்வது அனைத்தையும் விட சிறப்பானது நீ சொல்லப்படுது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் திருவிழா மழை சுற்றளவு 14 கிலோமீட்டர் ஆகும்.
திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் போது வழியில் உள்ள அஷ்ட லிங்கங்கள் https://youtu.be/ZyjegkCq_fcஇந்திரலங்கம் அக்னி லிங்கம் எம லிங்கம் நைருதிலிங்கம் வருண லிங்கம் வாய்வுலிங்கம் குபேர லிங்கம் ஈசானிய லிங்கம் மொத்தம் 14 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டு கம்பீரமாக காட்சி தரும் அண்ணாமலை சுற்றி என் கோண வடிவில 8 சிவலிங்கங்கள் அமைந்திருக்கு
ஒவ்வொரு லிங்கத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு அம்சம் உண்டுன்னே சொல்லப்படுது. அதுமட்டுமல்லாமல் வலியில் ஆதி அண்ணாமலை நேர் அண்ணாமலை சந்திரர் சூரிய லிங்கங்கள் 16 விநாயகர் கோவில்கள் ஏழு முருகன் கோவில்கள் ஆதி காமாட்சி அம்மன் என மொத்தம் 99 கோவில்கள் கொண்ட தெய்வீக நிறுவன பாதையாக விளங்குகின்றது .
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சேஷாத்திரி சுவாமிகள் ரமண மகரிஷி யோகி ராம் சரத்குமார் ஆகியோர ஆசிரமங்கலமே காணப்படுது.
கிரிவலம் செல்லும் போது நாம் சிவபெருமானை மட்டும் மனதில் நினைத்துக் கொண்டு அவரின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டு பக்தியுடன் நடந்து செல்ல வேண்டும்.
கிரிவலம் செல்லும்போது இரும்பு குற்றுக்களுக்கு அன்னமிட்டாலோ அல்லது இனிப்பு வாங்கி வைத்தாலோ பெரும் புண்ணியம் நமக்கு வந்து சேரும்னு சொல்லலாம்.
எத்தனை ஆயிரம் எறும்புகள் உண்கிறதோ அத்தனை ஆயிரம் உயிர்களுக்கு உணவுவிட்ட புண்ணியம் நமக்கு கிடைக்கும் என்றே சொல்லப்படுது
திருவண்ணாமலை கிரிவலம் தொடங்குவதற்கு முன் அண்ணாமலையார் கோவிலுக்கு அருகில் இருக்கும் பூத நாராயணனை தரிசித்து அவரோட அனுமதி பெற வேண்டும்.
இது போன்ற ரொம்பவே சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மேலும் எங்களை பின்தொடருங்கள். நன்றி நண்பர்களே