கால் கொலுசு அணிவதால் ஏற்படும் பயன்கள்
கால் கொலுசு அணிவதால் ஏற்படும் பயன்கள்
ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே நாம் எல்லோரும் கொலுசு அணிந்து கொண்டிருக்கிறோம். பின்னர் அது பழங்கால பழக்கம் என்று கைவிடப்பட்ட ஒன்றா மாறிவிட்டது.
தற்பொழுது பெண்கள் அனைவரும் கொலுசு அணிய தொடங்கியுள்ளனர் அதில் ஒற்றை காலில் கொலுசு அணிவதுதான் இன்றைய ஃபேஷன் மற்றும் நாகரீகமாக பெண்கள் கருதுகின்றனர்.
கொலுசு அணிவதால் ஏற்படும் பயன்கள் என்னென்ன என்பதை நாம இனிமே பார்க்கலாம் தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் காலில் அணியும் நகைகள் அல்லது கொலுசுகளை தங்கத்தில் அணிவதில்லை.
மேலும் வெள்ளி நகைகள் நம் ஆயுளை விருத்தி செய்யக்கூடியவையாக இருப்பதால்
நம் உடலில் ஏற்படும் சூட்டை அகற்றி குளிர்ச்சியாகி நம் நமது சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வெள்ளி உதவுகிறது.
அதுமட்டுமல்லாமல் இளம் வயதில் இருந்தே குழந்தைகளுக்கு கொலுசு அணிவிக்கிறோம்
குழந்தைகள் நடக்கும்போது எப்பொழுதும் சங்கீதம் கேட்க வேண்டும் என்பதாலும் குடும்பத்தினருக்கு குழந்தைகள் ஒவ்வொரு அசைவும் கண்காணிப்பதற்காக இந்த கொலுசு பெரிதும் பயன்படுகிறது.
உணர்ச்சிவசப்படுத்தல் என்பது எப்பொழுதுமே ஆண்களை செல்வ வளம் கொடுக்கும் அம்மன் வழிபாடு !விட பெண்களுக்கு தான் அதிகமாக இருக்கும்
வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுக் கொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் அனைத்து உணர்ச்சிகளையும் குறைத்து கட்டுப்படுத்தி வைக்கிறது இந்த வெள்ளி கொலுசு.
மேலும் பெண்ணின் இடுப்பு பகுதியை வலுப்படுத்தவும்இந்த கொலுசு பெரிதும் பயன்படுகிறது. அது மட்டுமல்லாமல் குதிகாலில் ஏற்படும்
வலியை சீரமைத்து எப்போதும் உடலை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள இந்த கால்களுக்கு மிகவும் உதவுகிறது.
அதுமட்டுமில்லாமல் பாதங்களில் அடிக்கடி வியர்வை ஏற்படுவதை குறைத்து ரத்த ஓட்டம் சீராக இருக்கவும் இந்த கொலுசு பெரிதும் பயன்படுகிறது.
கொலுசு அணிவதால் பாலியல் சிந்தனை வற்றாமல் இருக்கவும் மலட்டுத்தன்மைhttps://youtu.be/FegTUgFvvF0 குறைத்து மாதவிடாய் கோளாறுகளை சீர் செய்ய முடியும் என ஆய்வுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தடிமனான கொலுசு அணிவதன் மூலம் கர்ப்பப்பை இரக்க பிரச்சனைகளில் இருந்து தீர்வு காண முடியும்
தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் வெள்ளியை காலில் அணிகிறோம். அத்துடன் நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாகவும் இந்த வெள்ளி உதவுகிறது
மேலும் வெள்ளி கொலுசு குதிகால் நரம்பை தொட்டுக் கொண்டிருப்பதால் அதன் வழியாக மூளைக்கு செல்லும் அனைத்து உணர்ச்சிகளின் குறைத்து கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
பாரம்பரியம் ஆகவே நகைகள் அணிவது என்பது முக்கியம் வாய்ந்த ஒன்றாக கருதப்பட்டு வருகிறது.
தங்கம் வெள்ளி நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்ம புள்ளிகளை தூண்டி விடப்பட்டு ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்க உதவுகிறது என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் வெள்ளிக்கு ஒரு தனி மதிப்பு உண்டுங்க. வெள்ளி குளிர்ச்சி தரும் உலோகம். வெள்ளி நகைகளை அணிவதால் ஆயுள் விருத்தியாகும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது
நகை ஒவ்வாமை போன்ற உபாதைகள் வெள்ளியால் யாருக்கும் வருவது இல்லையா பழங்காலத்தில் பெண்கள் காலில் காப்பு தண்டை சிலம்பு போன்ற தடிமனான அணிகலன்களை அணிந்து வந்திருக்கின்றனர்