கார்த்திகை மாதம் எப்படி விரதம் இருக்கவேண்டும்
கார்த்திகை மாதம் துவங்கியதும் இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கி போகின்றன இவர்கள் ஐயப்பனுக்காக மாலை அணிந்து பக்தி செறிவுடன் ஐயப்பன் நாமத்தை சொல்லி விரதம் அனுசரிக்கிறார்கள்
ஐயப்பன் கலியுகவரதன் கலிகால தோஷத்தை அகற்ற ஐயப்பனை தரிசித்தால் போதும் என்கின்ற உணர்வு மேலோங்கி இருக்கிறது
ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி சபரிமலைக்கு புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போகிறது கடுமையான முறையில் அனைத்து விதமான விரதங்களையும் கடைப்பிடிக்கும்
மாலையிட்ட ஐயப்ப பக்தர்கள் சுவாமி ஐயப்பனின் பரிபூரண அனுக்கிரகம் செல்வ வளம் கொடுக்கும் அம்மன் வழிபாடு !பெற்று இருப்பதால் பக்தனையே ஐயப்பனின் அவதாரமாக மற்றவர்கள் மதிக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை செல்வோர்
மேற்கொள்ள வேண்டிய விரத முறைகள் சபரிமலை செல்ல விரும்புவர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளோ அல்லது 19ஆம் தேதிக்குள்ளையோ ஒருநாளில் மாலை அணிய வேண்டும் கார்த்திகை மாதம் முதல் நாள் மாலை அணிந்தால் நாள் பார்க்க வேண்டாம்
அதன் பிறகு பின் அணிபவர்கள் நல்ல நாள் பார்த்து மாலை அணிய வேண்டும் எப்படி இருந்தாலும் குறைந்தது 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும்
மாலை துளசி மணி 108 கொண்டதாகவோ ருத்ராட்ச மணி 54 உள்ளதாகவோ வாங்கி அதில் ஐயப்பன் திருவுருவம் பதித்த டாலர் ஒன்றை இணைத்து அணிய வேண்டும்
தாய் தந்தையின் நல்லாசியுடன் குருசாமி ஒருவரின் கையால் ஆலயத்தில் பூஜை செய்து மாலை அணிய வேண்டும்
குருசாமி கிடைக்காவிட்டால் கோவில் சென்று கடவுள் பாதத்தில் மாலை வைத்து அர்ச்சகர் இடம் தட்சிணை கொடுத்து அர்ச்சனை செய்து ஐயப்பனையே குருவாக நினைத்து மாலையை தரிசித்து கொள்ளலாம்
இது எதுவுமே முடியாவிட்டால் கடவுளின் பிரதிநிதியான தமது தாயிடம் ஆசிர்வாதம் https://youtu.be/E1jIGFXj8IMவாங்கி அவர்களது கையால் மாலை அணிந்து கொள்ளலாம் இவ்வாறு மாலை அணிந்த பின் கோபதாபம் விரோதம் கொல்ல கூடாது
அண்டை அயலாறுடன் விரோதம் மறந்து சினேகதம் பாராட்டி பணிவுடன் பழக வேண்டும் இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையுமே இறைவனின் சொரூபமாக பார்க்க வேண்டும்
காலையில் சூரிய உதயத்திற்கு முன்பும் மாலை குளிர்ந்த நீரில் நீராடி கோவில்களிலோ வீடுகளிலோ ஐயப்பனை மனதார நினைத்து சரணம் கூறி வணங்க வேண்டும்
கருப்பு நீளம் காவி பச்சை நிற வேட்டி சட்டையை அணிய வேண்டும் பிரம்மச்சாரி விரதத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் மாலையை எக்காரணம் கொண்டும் கலட்டக்கூடாது
ரத்தம் சம்பந்தம் உள்ளவர்கள் மரணம் ஏற்பட்டால் குருசாமிடம் சென்று மாலையை கழட்டிய பிறகு துக்கத்தில் கலந்து கொள்ள வேண்டும்
ஏதாவது ஒரு காரணத்தால் மாலையை கழற்ற நேர்ந்தால் அந்த ஆண்டு சபரிமலை செல்லக்கூடாது பெண்களில் சடங்கு வைப்பவர்களுக்கோ குழந்தை பிறந்த வீட்டிற்கு செல்லக்கூடாது
மது மாமிசம் புகை பிடித்தல் விட்டு விட வேண்டும் மாலை அணிந்த பக்தர்கள் வீட்டில் சாப்பிடலாம் மற்றவர்கள் வீட்டில் பாலும் பழம் மட்டும் சாப்பிட வேண்டும்