கார்த்திகை நட்சத்திர பலன் தெரிந்து கொள்வோம்
கார்த்திகை நட்சத்திர பலன் தெரிந்து கொள்வோம் ! 27 நட்சத்திரங்களில் சூரியனுடைய முதலாவது நட்சத்திரமாக வருகிறது கார்த்திகை நட்சத்திரம் .
அழகான தோற்றமும் வலிமையான உடல் அமைப்பும் உஷ்ண தன்மையும் கொண்டவர்களாக கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் இருப்பார்கள் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுபவர்களாக இருப்பார்கள்
சிறந்த ஆலோசகராகவும் தன்னம்பிக்கை கொண்டவராகவும் விளங்குவார்கள். எந்த வேலையும் ஆராய்ந்து சிறப்பாக செய்வதில் வல்லுனர்களாக இருப்பார்கள்.
சமூகத்தில் மதிப்பு மரியாதை உடன் நடந்து கொள்வார்கள் பார்ப்பதற்கு முரட்டுத்தனமாக தெரிந்தாலும் கூட உள்ளத்தில் மென்மை தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். கல்வியாக இருந்தாலும் மேல்மலையனூர் கோவில் !!வேலையாக இருந்தாலும் தொழிலாக இருந்தாலும் சரி எதிலும் முன்னணியில் இருக்க வேண்டும் என நினைப்பவர்களாக கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் இருப்பார்கள்.
சிறந்த பேச்சாற்றல் மற்றும் விவாதம் புரியக்கூடிய திறமை கொண்டவர்களாக கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் இருப்பார்கள் சிறந்த குணம் படைத்தவர்களாக இருப்பார்கள்
இதனாலேயே அவர்களுடைய வாழ்வு சிறப்பானதாக இருக்கும் இசை மற்றும் கலைகளில் சிறந்த நாட்டம் கொண்டவர்களாக திகழ்வார்கள் கார்த்திகை நட்சத்திரக்காரர்களின்
கல்வியை பொறுத்தவரை
கார்த்திகை நட்சத்திர பலன்கல்வியில் சிறந்து விளங்குவார்கள் பலர் சிறந்த வழக்கறிஞர்களாகவும் பள்ளிவாசல்களாகவும் கல்லூரி பேராசிரியர்களாகவும் மருத்துவர்களாகவும் பணியாற்றுவார்கள் தொழிலை பொறுத்தவரை கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் தொழில் செய்ய வேண்டும் என முற்பட்டால் கூட்டுத் தொழில் செய்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது
என அறிவுறுத்தப்படுகிறது நூல் ஏற்றுமதி மருந்து வணிகம் கைவினைப் பொருட்கள் தொடர்பான வணிகங்கள் மூலமாக அதிகபட்ச நன்மைகளை பெற முடியும் மேலும் தொழில்முறை மருத்துவம் அல்லது பொறியியல் அதிக சிறப்பாக இதில் செயல்படுவார்கள்
குடும்பத்தை பொறுத்தவரை
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காதல் என்பது பிடிக்காத விஷயமாகத்தான் இருக்கும் அவர்கள் கொண்ட கொள்கையில் இருந்து ஒருபோதும் மாற மாட்டார்கள் திருமண வாழ்க்கையிலேயே கராத்தாக நடந்து கொள்வார்கள்
மனைவி பிள்ளைகளிடத்தில் கூட விட்டுக் கொடுத்துப் போகாத தன்மையை https://youtu.be/OC7yoSY9HNUகொண்டு இருப்பார்கள். தனக்கென தனி வலியை அமைத்துக் கொள்பவராக கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் இருப்பார்கள்.
முன்கோபம் கொண்டவராக கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் இருப்பதால் ரத்த அழுத்தம் சம்பந்தப்பட்ட நோய் தாக்கும் எனவே கோபத்தை குறைத்துக் கொள்வது இவர்களுக்கு சிறப்பான இருக்கும்
சிறந்த மருந்து இது எனக் கூட சொல்லலாம் இதய நோய் ஒற்றை தலைவலி கண்களில் கோளாறு காது வலி போன்ற நோய்கள் உண்டாக கூட வாய்ப்பு இருக்கிறது
எனவே ஆரோக்கியத்தில் கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிகவும் நல்லதுமிகவும் தாய் பாசம் மிக்க இவர்கள், தங்களின் சுய முயற்சியால் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற லட்சியத்தோடு இருப்பார்கள்.
முன்னேற்றமும் காண்பார்கள். பழமையான விஷயங்களில் அதிக நம்பிக்கை உடையவர்கள் இருப்பார்கள்
கிருத்திகை பரணி திருவாதிரை, பூசம், மகம், பூரம், சுவாதி, மூலம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி.
கிருத்திகை 2,3,4 ரோகிணி, திருவாதிரை, பூசம், அனுஷம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி.
கார்த்திகை நட்சத்திரத்தினர் வாழ்வில் மேன்மை அடையும் எளிய பரிகாரம்