கார்த்திகை தீபத்தில் என்ன செய்ய வேண்டும் !

Spread the love

கார்த்திகை தீபத்தில் என்ன செய்ய வேண்டும் ! தீபாவளி பொங்கல் பண்டிகை போன்று இந்து மக்கள் கொண்டாடும் .

தீபத்திருநாள் இந்த நாளில் மக்கள் அனைவரும் வீடு எங்கும் விளக்கு ஏற்றி சிவன வழிபடுவது வழக்கம் தீபத்திருநாள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவது

திருவண்ணாமலை தீபம் பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக அண்ணாமலையார் கோவில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்

ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் இந்த தீபம் ஏற்றப்படும். திருவண்ணாமலை தீபம் ஏற்றிய பிறகுதான்

Tiruvannamalai Karthigai Deepam, திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்  திருவிழா 2021 பக்தர்களுக்கு அறிவிப்பு - tiruvannamalai arulmigu  arunchalaeswarar temple karthigai deepam notification ...

பொதுமக்கள் அவர்களின் வீடுகளில் தீபம் ஏற்றுவாங்க தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி திருநாளில் தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது

கார்த்திகை தீபத்தில் ஆங்கில மாதத்தில் டிசம்பர் 6ஆம் தேதியும் கொண்டாடப்பட இருக்கு .

இந்த தீபத் திருவிழா வரும் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

டிசம்பர் 6ஆம் தேதி அன்று காலை 4 மணி அளவில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உள்ள மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும்.

Events & Festivals in India | A Ministry of Tourism Initiative

மலை உச்சியில மகா தீபம் ஏற்றப்படும் இந்த தீபம் தொடர்ந்து ஏழு திருச்செந்தூரில் நடக்கும் அதிசயம் !நாட்கள் எரிந்து கொண்டிருக்கும் அப்படின்னு சொல்லப்படுது.

வாசலின் இருமுனையில் வைக்கப்படும் இரு விளக்குகள் மட்டுமே புதிதாக இருப்பது கட்டாயம் அப்படின்னு சொல்றாங்க மீதமுள்ள இடங்களில் பழைய விளக்குகளை உபயோகிக்கலாம்.

ஆனால் விளக்குகளை முதல் நாளே கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும் தீhttps://youtu.be/cWNE4alkB6Uபத் திருவிழா செவ்வாய்க்கிழமைகளில் வருவதால் அன்று விளக்குகளை கழுவுவது சரியானது அல்ல அதனால முதல் நாள் அல்லது ஞாயிற்றுக்கிழமையை விளக்குகளை கழுவி வைத்துக் கொள்ளலாம்.

karthigai deepam, கார்த்திகை தீபம்: திருவண்ணாமலை கிரிவலம் செல்ல  பக்தர்களுக்கு அனுமதி! - tiruvannamalai karthigai deepam festival tn govt  allowed 20 thousand devotees to attend girivalam ...

தீபத்திருநாள் அ ன்று சுத்தமான விளக்குகளில் புதிதாக எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்ற வேண்டும்.

ஏற்கனவே தினசரி ஏற்றி வைத்த விளக்குகளில் இருந்து எண்ணெயில் ஏற்றுதல் தவறு கண்டிப்பாக விளக்கு எண்ணெய் நல்லெண்ணெய் அல்லது நீ மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கார்த்திகை தீபத்திருநாள் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விளங்குமா மேற்கு நோக்கி தீபம் ஏற்றினான்.

கடன் தொல்லை நீங்கும் வடக்கு நோக்கி ஏற்றினால் திருமண தடை அகழும் தெற்கு திசை நோக்கி விளக்கு ஏற்றினால் மிகவும் தவறானது அப்படினும் சொல்லப்பட்டது

Events & Festivals in India | A Ministry of Tourism Initiative

ஒரு முகம் விளக்கு ஏற்றினால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் இரண்டு முகம் விளக்கு ஏற்றினால் குடும்பங்கள் நன்மை உண்டாகும் மூன்று முகம் ஏற்றினால் குழந்தை பேரு உண்டாகும்

நான்கு முகம் ஏற்றினால் செல்வம் பெருகும் ஐந்து முகம் விளக்கு ஏற்றினால் சகல நன்மைகளும் உண்டாகும் அப்படின்னும் சொல்றாங்க

குறைந்தபட்சம் 27 விளக்குகள் ஏற்ற வேண்டும் என சொல்லப்படுது 27 27 நட்சத்திரங்களை குறிக்கிறது 27 வைக்க முடியாதவர்கள் குறைந்தது ஒன்பது விளக்குகள் கட்டாயம் ஏற்ற வேண்டும்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *