காமாட்சி விளக்கை ஏற்றினால் வறுமை நீங்கும் !

Spread the love

காமாட்சி விளக்கை ஏற்றினால் வறுமை நீங்கும் ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு எந்த பதிவுல நம்ம எத பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம்.

அப்படின்னா பூஜை அறையில காமாட்சியம்மன் உடைய விளக்கை எப்படி ஏற்றினோம் அப்படின்னா வறுமை முழுவதும் தீரும்

நமக்கு சுக்கிர யோகம் வரும் அப்படின்றத பத்தி தான் இந்த பதிவுல பார்த்து தெரிஞ்சுக்க போறோம்

பொதுவாக நம்முடைய வாழ்க்கையில சுக்கிர யோகம் அடிச்சிட்டாலே போதும் சுகபோக வாழ்க்கையை சுலபமா நம்மளால வாழ முடியும்.

சுக்கிர பகவானுடைய அருள பெறுவதற்கு பலவகையான பரிகாரங்கள் இருக்கு நீ கூட சொல்லலாம்

ஆனா அது எல்லாத்தையுமே செய்யக்கூடிய மிக மிக சுலபமான ஒரு வழிபாடு அப்படின்னாதிருவண்ணாமலை உள்ள அதிசயங்கள் ! ! காமாட்சி அம்மனுடைய விளக்கு தான்.

இந்த தீபத்தை நம்முடைய வீட்டுல ஏச்சி வந்தோம் அப்படினா வறுமையானது நெருப்போடு நெருப்பா பசுங்கி தீப ஒளி இல்ல நம்மளுடைய வாழ்க்கை பிரகாசமாக மாறும்

அது மட்டும் இல்லாம நம்மளோட வீட்டுல அரிசி பருப்பு வாங்க கூட கைல காசு கிடைக்காம நிறைய பிரச்சனைகள் இருக்கும்

பிரம்ம முகூர்த்த பூஜை | Brahma Muhurtham Vilakku

ஆனால் இந்த தீபத்தை ஏற்றினோம் அப்படின்னா இந்த பிரச்சனை முழுவதிலிருந்து நம்மளால் விழப்பட முடியும்

சுக்கிர பகவானுக்கு ரொம்ப பிடித்தது அப்படினா குங்குமப்பூ தான் சுக்கிர பகவானுக்கு உரிய உலோகம் பெல்லி உரிய தானியம் மொச்சை இந்த இடத்துல கட்டாயம் எல்லோருக்குமே ஒரு கேள்வி அப்படின்றது வரும்.

அரிசி பருப்பு வாங்க முடியாதவங்க குங்குமப்பூவும் வெள்ளி விளக்கும் எப்படி வாங்குவது கொஞ்சம் கஷ்டப்பட்டு சிரமத்தோடு தான் இந்த பொருளை வாங்கி

நம்மளுடைய வீட்டில் காமாட்சி விளக்கை வழிபாட்டு செய்தோம் அப்படினா இந்த பிரச்சனைக்கான ஒரு முடிவு அப்படின்றது நமக்கு கிடைக்கும்

நிறைய பேரு வீட்டுல வெள்ளி காமாட்சி அம்மன் விளக்கு இல்லாத வீடுகள் அப்படின்றது இப்போ கிடையாது

பணத்தை சேமிக்க முடியாம இருந்தா கூட வாழ்க்கையே அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி சொல்ல முடியாதவங்க இந்த தீபா வழிபாட்ட தினம் மீண்டும் செய்யலாம் கடைகளில் குங்குமப்பூ எண்ணெய் இருக்கும்

இந்த குங்குமப்பூ எண்ணெய் வாங்கி வைத்து வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமைhttps://youtu.be/sng2KrkkgjQ காலை 6 மணிக்கு வீட்டில் இருக்கக்கூடிய காமாட்சி அம்மனோட விளக்குல இந்த தீபம் ஏற்ற வேண்டும். வெளியில் செய்யப்பட்ட எந்த விளக்கமாக இருந்தாலும் அதில் இந்த தீபத்தை ஏற்றலாம்

குங்குமப்பூ என்ன உங்களால வாங்க முடியல அப்படின்னா சுத்தபத்தமான குங்குமப்பூ உங்களோட வீட்டிலேயே வாங்கி வைத்துக்கொள்ளலாம்

வெள்ளி விளக்குல நல்லெண்ணெய் நெய் ஊற்றி அதில் இரண்டு குங்குமம் பூ போட்டு வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தீப ஏற்றனும்

வெள்ளிக்கிழமை இந்த தீபத்தை ஏற்று முடித்த பிறகு விளக்குல இருக்கக்கூடிய குங்குமப்பூ எடுத்து தனியா ஒரு டப்பால போட்டு வச்சுக்கணும் .

பழைய குங்குமப்பூ வாரம் வாரம் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் பயன்படுத்தலாம்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *