காமாட்சி விளக்கை எப்படி ஏற்ற வேண்டும் !
காமாட்சி விளக்கை எப்படி ஏற்ற வேண்டும் ! வீட்டு பூஜை அறையில காமாட்சி அம்மன் விளக்கை எப்படி ஏற்ற வேண்டும் எப்படி வழிபாடு செய்ய வேண்டும்.
எந்த முறையில வழிபாடு செய்வதனால் நம்மளோட வாழ்க்கையில இருக்கக்கூடிய வறுமை நீங்கி செல்வ வளம் பெருகும் என்பதைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம் .
பொதுவாக நம்மளோட வாழ்க்கையில சுக்கிரியோகம் அடித்து விட்டாலேசனி அமாவாசை !! போதும் சுகபோக வாழ்க்கையை சுலபமான முறையில் நம்மளால அடைந்து விட முடியும்னே சொல்லலாம்
அந்த வகையில் சுக்கிர பகவானின் அருளை பெறுவதற்கு பல வகையான பரிகாரம் முறைகளும் காணப்படுது.
இருந்தாலும் நாம் எல்லோரும் செய்யக்கூடிய மிக மிக சுலபமான வழிபாட்டு முறை ஒன்று இருப்பதாகவும் சொல்லப்படுதே
இப்படி காமாட்சி அம்மன் தீபத்தை நம்மளுடைய வீட்டில் ஏற்றி வந்தோம் அப்படின்னா வறுமையானது
நெருப்போடு நெருப்பாக புசுங்கி தீப ஒளியில் உங்களுடைய வாழ்க்கை பிரகாசமாக மாறுவதை நிச்சயம் நம்மளால உணர முடியும்னே சொல்லப்படுதே
அதுவும் மிக மிகக் குறைந்த நாட்கள்ல நல்ல மாற்றத்தையும் பெற முடியும் அப்படின்னு சொல்லலாம்.
இப்படி சுக்கிர பகவானுக்கு உரிய பூ குங்குமப்பூ மற்றும் சுக்கிர பகவானுக்கு உரிய உலோகம், வெள்ளி உலோகம்,
சுக்கிர பகவானுக்கு உரிய தானியம் மொச்சை தானியம் என்று சொல்லப்படுதே.
சில பேருக்கு தேவைக்கு ஏற்ப அன்றாட தினசரி செலவுக்கு ஏற்ப https://youtu.be/1siK392bHxEவருமானம் வந்து கொண்டு தான் இருக்கு.
பெரும்பாலும் வெள்ளி காமாட்சி அம்மன் விளக்கு இல்லாத வீடுகள் இன்றைய காலகட்டத்தில் இருக்கவே முடியாதுனே சொல்லலாம்.
பணத்தை சேமிக்க முடியாமல் போனாலும் கூட வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சொல்ல முடியாதவர்கள் இந்த தீப வழிபாட்டை தினமும் உங்களுடைய வீட்டுல செய்து வரலாம்
கடைகளில் இப்போது குங்குமப்பூ எண்ணெய் என்று விற்கின்றதே முடிந்தால் அந்த குங்குமப்பூ எண்ணி வாங்கி வைத்து வாரத்துல ஒரு முறை வெள்ளிக்கிழமை காலை 6:00 மணிக்கு வீட்டில இருக்கும்
வெள்ளியினால் செய்யப்பட்ட விளக்குல இந்த குங்குமப்பூ எண்ணெய் ஊற்றி முடிந்தால் தாமரை திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
இல்லையென்றால் பஞ்சு திரி போட்டுக் கூட தீபத்தை ஏற்றலாம். வெள்ளியிலே காமாட்சியம்மன் விளக்கு தான் இந்த தீபம் ஏற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
பெண்ணின் செய்யப்பட்ட எந்த ஒரு விளக்கமாக இருந்தாலும் சரி அதுல இந்த தீபத்தை ஏற்றலாம்.
குங்குமப்பூ எண்ணெய் உங்களால் வாங்க முடியவில்லை என்றாலும் கூட சுத்தமான குங்குமப்பூவை உங்களுடைய வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளலாம்.
வெள்ளி விளக்குல நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றிய அதில் இரண்டு குங்குமப்பூவை போட்டு வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தீபம் ஏற்றுவதால் இந்த தீபத்தை ஏற்றி முடித்த பிறகு விளக்கில் இருக்கும் .குங்குமப்பூவை எடுத்து தனியாக ஒரு டப்பாவில் போட்டு வைத்து கொள்ளலாம்.
இந்த பழைய குங்கும் புகை பாரம்பாரம் வரும் வெள்ளிக்கிழமைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்.