காமாட்சி அம்மன் விளக்கு வழிபாடு:
காமாட்சி அம்மன் விளக்கு வழிபாடு: நம்முடைய வாழ்க்கையின் வாழ்நாள் முழுவதும் இருள் என்ற கஷ்டம் சொல்லக்கூடாது என்பதற்காக தான் தினந்தோறும் வீட்டில் தெய்வ வழிபாட்டை செய்து வருகிறோம்.
வீட்டின் தீப வழிபாட்டிற்காக நாம் பயன்படுத்தும் விளக்கு என்பது எந்த வகை விளக்கு வேண்டுமென்றாலும் இருக்கலாம் .
காமாட்சி அம்மன் விளக்கு வெள்ளி விளக்கு குத்துவிளக்கு, அகழ் தீபத்தில் கூட சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு உண்மையான பக்தியோடு இன்றைய வழிபாடு kamatchi ammanசெய்தால் அந்த வேண்டுதல் உடனே நிறைவேறும்.

அந்த வரிசையில் வீட்டின் இருக்கக்கூடிய காமாட்சி அம்மன் விளக்கு எந்த பொருளை போட்டு தீபம் ஏற்றினால் நம் வாழ்வில் தங்கம் போல மீண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக காமாட்சி அம்மன் விளக்கு நல்லெண்ணெய் ஊற்றி அதில் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை போட்டு அதன் பின்பு திரி போட்டு தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்தால் நம் மீண்டும் சுப காரியங்கள் தடை நீங்கும் சொத்து வாங்கும் யோகம் வரும்.
சில பேர் ஒரு ரூபாய் நாணயத்தை காமாட்சி அம்மன் விளக்கு போட்டு வழிபாடு செய்து வருவாங்க.
ஐந்து ரூபாய் நாணய தலை தங்க நிறத்தில் இருக்கக்கூடிய நாணயம் கிடைத்தால் மிகவும் சிறப்பானது.

உங்கள் வீட்டில் தீபம் ஏற்றும் காமாட்சி அம்மன் விளக்கு தங்க நிறத்தில் இருக்கும் ஐந்து ரூபாய் நாணயத்தை போட்டு தீபம் ஏற்றலாம்.
இந்த ஐந்து ரூபாய் நாணயம் ஒரு ரூபாய் நாணயத்திற்கு பதிலாக https://youtu.be/OhJwuGEdyXsசிறிய அளவில் ஒரு கிராமுக்கு குறைவாகவே தங்கத்தினால் செய்யப்பட்ட மகாலட்சுமி உருவம் பொறிக்கப்பட்ட தங்க நாணயங்கள் இருக்கின்றன.
தங்க நாணயத்தை வாங்கி நம் வீட்டுக்கு காமாட்சி அம்மன் தீபத்தில் போட்டு திரி போட்டு தீபம் ஏற்றுவதால் நம் வீட்டில் இருக்கும் மன கஷ்டம் கொஞ்சம் பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக குறைய தொடங்கும்.

நம்முடைய வாழ்க்கையின் காலப்போக்குகள் தங்கம் போல மின்னத் தொடங்கி விடும்.
தங்க நாணயத்தை போடும்போது நல்லெண்ணெய் உச்சி தீப வழிபாடு செய்வதை விட நெய் ஊற்றி நினைவு வழிபாடு செய்வது சிறப்பு.
தினந்தோறும் இதை செய்ய முடியாதவர்கள் வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமைல தங்க நாணயத்தை நெய் ஊற்றி காமாட்சி அம்மன் தீபம் அல்லது ராஜலட்சுமி விளக்குக்கு தீபம் ஏற்ற வேண்டும்.

மற்ற நேரங்களில் நாணயத்தை எடுத்து சுத்தம் செய்து விரைவில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளலாம்.
நீங்கள் தற்சமயம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை தரம் இந்த நிலையில் இருந்தாலும் சரி அந்த நிலையானது மாறி அடுத்தடுத்த உயர் நினைவுக்கு செல்வதற்கு இந்த தீப வழிபாடு துணையாக நிற்கும்.

வீட்டில் இருக்கும் சகலவிதமான தோஷங்களும் நீங்குவதற்கு இந்த தீப வழிவகுக்கும் மகாலட்சுமி தாயார் இந்த தீப ஒளியை தங்கத்தின் ரூபத்தின் காமாட்சியம்மன் விளக்கில் நிரந்தரமாக உங்களுடைய வீட்டிலேயே தங்கி விடுவாங்க.