காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றும்போது இதை கவனியுங்கள் !
காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றினால் அந்த அம்மனே நம் வீட்டிற்கு வரவு தந்தது போல வருத்தப்படுகிறது .
ஒரு வீட்டில் என்ன இருக்கிறதோ இல்லையோ பூஜை அறையில் ஒரு காமாட்சி அம்மன் விளக்கு கட்டாயம் வைத்திருக்க வேண்டும்
அந்த விளக்கை நாம் எப்படி பராமரிக்கிறோம் என்பது மிகப் பெரிய விஷயம் குறிப்பாக அந்த காமாட்சி அம்மன் விளக்கு
அண்டாமல் சேதம் ஏற்படாமல் முக்கியமாக சுத்தமாக பார்த்துக் கொண்டால் கட்டாயம் லட்சுமி வரவு உண்டாகும் என்பது மிகப்பெரும் நம்பிக்கை

காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றும் போது நிறைய விஷயங்கள் நாம் கடைப்பிடிக்க வேண்டும் .
அந்த வகையில் விளக்கை ஏற்றும் போது நிச்சயமாக பூ போட்டு அதாவது மஞ்சள் குங்குமம் வைத்து ஏற்றுவது மிகவும் நல்லது
மேலும் காமாட்சி அம்மன் விளக்கை ஒரு தட்டின் மேல் வைத்து தான் ஏற்ற வேண்டும் மேலும் அந்தத் தட்டு ஆடாமல் இருப்பது போல வைக்க வேண்டும்
அப்படி அந்த விளக்கிற்கு பொருத்தமான ஒரு தட்டை வைத்து ஏற்றுவது நல்லது .
சிலவே விலகிற்கு அடியில் பச்சரிசியை பரப்பி வைத்து கூட வைத்து விளக்கு கெடுதல் வருவதே முன்கூட்டியே சொல்லும் அறிகுறிஏற்றுவார்கள் இதுவும் நல்லது தான்
இது போல தீபம் எரியும்போது பந்தம் போல எரியக் கூடாது மெல்லிய திரி போட்டு சாதாரணமான முறையில் எரியும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்
மேலும் கிரி கருகாமல் இருப்பதைப் போல பார்த்துக் கொள்ள வேண்டும் .அதேபோல திரியறிந்து முடிந்ததும் கருகக் கூடாது அதற்குள் நாமே சமாதானப்படுத்தி விட வேண்டும்
சமாதானம் என்பது திரியை அணைப்பது தான் சமாதானம் என்று சொல்கிறோம்.
அப்படி அனைத்து விட்டு அதன் பிறகு நாம் வெளியே வரலாம் இதே போல நான் வெளியே செல்கிறோம்
என்றாலும் அந்த விளக்கை சமாதானப்படுத்தி விட்டு செல்வதே நல்லது நாம் இல்லாத நேரத்தில் விளக்கு திரியறிந்து கருகிவிடக்கூடாது
அதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் இப்படி நடந்தது என்றால்https://youtu.be/roR12x6SoOg அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது ஐதீகம்
இதேபோல இந்த விளக்கை ஏற்றி வைத்து தீபத்தை ஏற்றும் போது அந்த தீபத்தில் அந்த கடவுளே தெரிகிறார் கடவுளே அனுகிரகம் இருக்கிறது என்றால் அது மிகையாகாது
குறிப்பாக காமாட்சி அம்மன் பொறிக்கப்பட்ட விளக்கு இருப்பது நல்லது மேலும் நீ ஊற்றி தீபம் ஏற்றினால் மகாலட்சுமி உடைய அனுகிரகத்தை பெறலாம் என்று சொல்வார்கள்

அதேபோல காமாட்சி அம்மன் எவ்வளவு முக்கியமான விளக்கம் அதேபோல அகல் விளக்கையும் ஏற்றி தீபம் ஏற்றலாம் வீட்டிற்கு ஒரு விளக்கு தீபம் இருப்பது மிகவும் நல்லது
காமாட்சி விளக்கு மட்டுமில்லாமல் குத்து விளக்கு மற்ற விளக்குகளும் வீட்டில் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்
காலை மாலை என இரண்டு பேரையும் ஏற்றி வைத்து வழிபட்டால் சிறப்பான பலன்களை பெறலாம் .இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள மேலும் எங்களை பின்பற்றுங்கள் நன்றி