காமாட்சி விளக்கு ஏற்றும்போது செய்யும் தவறு!
தமிழகத்தில் உள்ள இந்துக்களின் வீட்டில் காமாட்சி அம்மன் விளக்கு கட்டாயமாக இடம் பெற்றிருக்கும்.எத்தனையோ தெய்வங்கள் இருந்தாலும்த ஏன் நாம் காமாட்சி விளக்கு மட்டும் அனைவரது வீட்டிலும் வைத்துள்ளோம் என்பது உங்களுக்கு தெரியுமா ?
இந்த காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றுவதில் பல மகிமைகளை உள்ளன.
ஒரு சமயம் காமாக்ஷி அம்மன் உலக மக்களின் நன்மைக்காக கடுமையான தவம் மேற்கொண்டார்.
அப்பொழுது சகல தெய்வங்களும் காமாக்ஷி அம்மனுக்குள் உள்ளடங்கியது.
ஒருவர் காமாக்ஷி அம்மனை வணங்குவதால் எல்லா விதமானhttps://youtu.be/d9u2SSNsOBA தெய்வங்களையும் வணங்கி அதற்கான பலனை பெறலாம்.
பழங்காலங்களில் புகைப்படங்களையோ சிலைகளையே கொண்டு தெய்வத்தை வழிபடும் முறை நமது வீடுகளில் காணப்படவில்லை.
அதற்கு மாறாக விளக்கேற்றி தான் தெய்வத்தை வழிபட்டனர்.
நாம் ஜோதி வடிவில் தெய்வத்தை வணங்கினோம்.
காமாட்சி அம்மனுக்கு சகல தெய்வங்களும் அடக்கம் என்பதால்இதை யார் பயன்படுத்தக் கூடாது! தெரியுமா இதை பயன்படுத்தினால் மாரடைப்பு இருந்து தப்பிக்கலாம்! அவரவர் தங்களுடைய குல தெய்வங்களை நினைத்துக்கொண்டு காமாட்சி விளக்கு ஏற்ற ஆரம்பித்தனர்.
காமாட்சி அம்மனின் அருளும் குலதெய்வத்தின் ஆசையும் நமக்கு கிடைக்கும். உலகிலேயே மிகப் புனிதமாகக் கருதப்படும் காமாக்ஷி விளக்கை சிலர் பரம்பரை பரம்பரையாக பாதுகாத்து வருகின்றனர்.
அடுத்ததாக கஷ்டம் என்பது எல்லோருடைய வாழ்விலும் இருக்கக் கூடிய ஒரு விஷயம் தான்.
அந்தக் கஷ்டத்தை போக்க நம் வீடுகளில் நாம் முறையாக பூஜைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் என்னதான் பூஜை செய்தாலும் அதை முறையாக செய்வதுடன் மட்டுமல்லாமல் நம் செய்யக்கூடாத விஷயங்கள் என்னவென்று தெரிந்து கொள்வது நல்லது.
உங்களை அறியாமல் நீங்கள் செய்யும் சிறு சிறு தவறுகள் உங்கள் அதிர்ஷ்டத்தை நீங்களே வெளியில் அனுப்புவதற்கு சமம்.
இவ்வாறு மாலை நேரங்களில் பூஜை அறையில் விளக்கு ஏற்றிய பின் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உங்களுக்கு விளைவுகளை ஏற்படுத்தும்.
உங்களை அறியாமல் நீங்கள் செய்யும் சில தவறுகள் உங்களுக்கு நஷ்டத்தை பெற்றுத் தரலாம்.
பெண்கள் மாலை நேரங்களில் விளக்குகளை ஏற்றி பூஜை செய்த பிறகு வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
ஏனென்றால் நீங்கள் விளக்கேற்றி பூஜை செய்வது மஹாலக்ஷ்மி தாயே வீட்டிற்கு அழைப்பதற்கான செயல்.
மகாலட்சுமி தாயார் வீட்டிற்கு வருகின்ற நேரத்தில் நீங்கள் வீட்டில் இல்லாமல் இருந்தால் வருகின்ற மஹா லக்ஷ்மி தேவிக்கு கோபம் வந்து அப்படியே திரும்பி சென்று விடுவார்.
எந்த ஒரு காரணத்திற்காகவும் எவ்வளவு துன்பம் வந்தாலும் உங்களுடைய கண்களில் இருந்து கண்ணீர் வரக்கூடாது. நம்முடைய வீட்டிற்கு வரும் உறவினர்களை நாம் எப்படி இன்முகத்தோடு வரவேற்கின்றோம்.
மகா லட்சுமி தாயாரை வீட்டிற்குள் நுழையும் பொழுது மகிழ்ச்சிகரமான முகத்தால் தான் வரவேற்க வேண்டும்.
மாலை நேரம் விளக்கு வைத்த பிறகு எந்த ஒரு மங்களகரமான பொருட்களில் அடுத்தவர்களுக்கு இரவலாக கொடுக்கக்கூடாது.
அவர்களிடம் ஏதாவது ஒரு காரணம் சொல்லிக் கொடுக்காமல் தவிர்த்து விடுங்கள் ஏனென்றால் வீட்டிற்குள் வரும் மகாலக்ஷ்மி தேவி இப்படி மங்களகரமான பொருட்களில் ஒன்று தான் அமர்வாள்.
439 total views, 1 views today