காஞ்சி காமாட்சி அம்மனின் சிறப்புகள் !

Spread the love

  • உலகப் புகழ் காஞ்சிபுரம் பட்டு ஆனால் காஞ்சிபுரம் என்றாலே காஞ்சி காமாட்சி அம்மன் தான் பலர் நினைவுக்கும் வரும் .
  • காஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் காமாட்சி அம்மன் ஆலயம் பற்றிய சுவாரஸ்யமான தகவல பற்றி இன்னைக்கு நம்ம தெரிஞ்சுக்கலாம் .
  • அன்னை பராசக்தி தேவியின் அருள் நிறைந்து விளங்கும் முக்கிய திருத்தலங்கள் மூன்று இருக்கு .
  • காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி காசி விசாலாட்சி அவற்றில் காஞ்சி காமாட்சி அன்னை தனிச்சிறப்பு பெற்றதில் புண்ணிய பூமியான பாரத தேசத்தில் 51 சக்தி பீடங்களில் காமகோடி பீடம் என்று அழைக்கப்படும்.
  •  இந்த காஞ்சிபுரம் லலிதா திரிபுரசுந்தரியின் பூரணமான சொரூபியாக திகழ்வது அருள்மிகு அன்னை காஞ்சி காமாட்சி அம்மனின் மூல விக்கிரகம் ஒன்று தான்.
  • அன்னை காமாட்சி கலைமகளையும் திருமகளையும் தன் இரு கண்களாகக் கொண்டு இருக்காங்க .
  • முன்னொரு காலத்தில் அந்தகாசுரன் என்ற அசுரன் ஒருவன் வாழ்ந்து வந்தான்அவன் மிகக் கடுமையான தவங்களை மேற்கொண்டு பிரம்மதேவரிடம் ஒரு அரிய வரத்தை பெற்றிருக்கும்.
  • அந்த வரங்கள் அளித்த சக்தியாலும் ஆணவத்தாலும் அவன் மூவுலகங்களையும் கைப்பற்றித் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பலவித துன்பங்களை உண்டாக்கி வந்திருக்கா .
  • அந்தகாசுரனின் கொடுமைகளுக்கு ஒரு அதிகமாகி இருந்தது .அது தேவர்களும் முனிவர்களும்application சிவபெருமானிடம் சென்று தன் துன்பங்களை கூறி முறை இருக்காங்க.
  •  பிரம்மாவின் மரங்களை பெற்றதால் அந்தகாசுரன் மிகுந்த வலிமை பெற்று இருப்பதை அறிந்த சிவபெருமான் அந்தப் அந்த அசுரனை அழிக்க ஆற்றல் அன்னை பராசக்தி தேவிக்கு தான் இருக்கு அப்படின்னு சொல்லி இருக்காங்க.
  •  அந்த தருணம் அன்னை பராசக்தி தேவி காமக் கோட்டம் என்னும் காஞ்சிபுரத்தில் கிளி வடிவம் கொண்டு ஒரு செண்பக மரத்தில் அமர்ந்து சிவபெருமானுக்கு தவம இருக்காங்க.
  •  அந்த நேரத்தில் தேவர்களும் முனிவர்களும் வந்து அன்னையிடம் சொல்லி இருக்காங்க .
  • அன்னை உறுதியளித்த அந்தத் தருணத்தில்அந்தகாசுரன் கயிலாயத்தில் இருண்ட குகைக்குள் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதை அறிந்து அவனைக் கொல்ல அதுவே தருணம் என முடிவு செஞ்சிருக்காங்க .
  • 18 கரங்களிலும் பதினெட்டு வகையான ஆயுதங்களைத் தாங்கிய பைரவ ரூபிணியாக உக்கிர உருவம் கொண்டு இருக்காங்க .
  • அந்தகாசுரனை கழுத்தில் ஒரு பாதத்தையும் மார்பில் ஒரு பாதத்தையும் வைத்து அவனது தலையை அறுத்து ஒரு கையில் பிடித்தபடி காஞ்சிபுரம் வந்தடைந்தாள்.
  •  ரூபத்தில் வந்த அன்னையைக் கண்ட தேவர்களும் முனிவர்களும் பயத்தில் நடுங்கி மயங்கி விழுந்து இருக்காங்க.
  • அவர்களின் பயத்தைப் போக்க விரும்பிய அன்னை உடனே அழகிய பட்டாடை அணிந்த சிறு பெண்ணின் உருவத்தில் புன்னகை தவழும் முகத்துடன் அவர்களுக்குக் காட்சியளித்தாள்.
  • ரொம்பவே புகழ்பெற்ற ஒரு அம்மன் கோவில் இந்தக் கோவில் உடைய குங்குமம் ரொம்பவே சிறப்பு
  • மேலும் பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள நீங்க எங்கள மறக்காமல் பின்தொடருங்கள்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *