காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில்:
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வரலாறும் சிறப்பு கலையும்: திருக்கச்சி அல்லது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் என்பது பெருமாள் கோவிலில் இன்று வைணவர்களால் போற்றக்கூடிய தலம்.
வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கமோ, திருவேங்கடமோ அங்கே அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தளமும் இது.
ஒன்றியம் சென்னைக்கு அடுத்து காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளyemakandam 31 வது திவ்ய தேசம் தான் இந்த தளம்.
இக்கோவலின் எவரால் முதலில் நிறுவப்பட்டது என்பதை தெரியவில்லை எனினும் கிபி 153 சோழர் காலமலையின் குகைவரை கோவில் கிழக்கு மேற்கே விரிவாக பெற்றது என்று கல்வெட்டுகளின் மூலம் அறியப்படுது.
முதலாம் குலோ தங்கச் சோழனும் விக்ரம சோழனும் கோவிலை விரிவுபடுத்தியுள்ளனர். 14 ஆம் நூற்றாண்டின் தாயார் சன்னதியும் அபிஷேக மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.
சோழர்களின் வீழ்ச்சிக்குப்பின் விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம் ஊஞ்சல் மண்டபம் கல்யாணம் மண்டபங்களை நிறுவியுள்ளனர்.
கல்யாண மண்டபம் எட்டு வரிசையில் வரிசைக்கு 12 தூண்களாக 96 சிற்பக்கலை மிக்க ஒரே கல்லால் ஆன தூண்கள் நிறைந்த மண்டபம்.
தூண்களின் யாழின் போக்குதிரை குதிரை மீது வீரர்கள் பால் வகை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

இதற்குள் உள்ள சிறிய நான்கு தூண் கொண்ட மண்டபத்தையும் சேர்ந்து நூறு கால் மண்டபங்கள் என அழைக்கப்படுது.
இது நான்கு மூலைகளின் தொங்கும்லிகள் சிற்பக்கலையின் வித்தையாக அமைஞ்சிருக்குது கிழக்கு கோபுரம் ஒன்பது நிலைகளுடன் 180 அடி உயரமம்.
மூலவர் தேவராஜ பெருமாள் வேலமலை மீது நின்ற திருக்கோளத்தின் மேற்கே நாற்கரத்துடன் அருள்பாளிக்கிறார்.

மூலவர் மலைமீது அமைந்துள்ளார் என்பதற்கு சான்றாக கர்ப்ப கிரகத்தின் நீர் கீழே குன்று குடைவரை கோவிலின் யோக நரசிங்க பெருமாள் காட்சியளிக்கிறார்.
பெருமாளை காண்பதற்கு இருப்பதினாங்கு படிகளை ஏறிச் செல்லும்போது காணப்படும் தங்க பல்லி வெள்ளி பல்லி.
இக்கோவிலின் பிரசிதம் மூலவரி நோக்கியபடி தென்மேற்கு பெருந்தேவை தாயாருக்கு தனி சன்னதியும் திருக்குறளத்தின் எதிரே சங்கரத்தாழ்வார் சன்னதி அமைந்துள்ளது.

கோவில் வெளி பிரகாரத்தின் ராமர் வராகி பெருமாள் சன்னதிகளும்https://youtu.be/0k9jot8GVVE ஆண்டாள் ஆழ்வார்கள். ராஜகோபுரம் 96 அடி உயரம் கொண்டது அத்திவரதர் எனப்படும் மரத்தால் செய்யப்பட்ட பெருமாள் திருக்குளத்தின் பள்ளி கொண்டிருக்கிறார்.
முழுவதும் அத்தி மரத்தால் ஆன பள்ளி கொண்ட பெருமாள் நீண்ட நெடிய உருவம் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை குலத்து நீரை முழுவதும் வெளியேற்றி.
அத்திவரதர் இன் திருவுருவச் சிலையை வெளியெடுத்து கோவிலின் பள்ளி கொள்ள வைத்து ஒரு மாத காலத்திற்கு உற்சவங்கள் பிரமாதமாக நடக்கும்.
அத்திவரதர் இன் வாழ்நாளின் தரிசிப்பது மிகப்பெரும் பேறு ஆகையால் எங்கிருந்து எல்லாமோ வந்து மக்கள் பெருமாளை தரிசித்துச் செல்வார்கள்.

திருக்குளத்தின் கிழக்கு திசையில் சங்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுந்தர்சன ஆழ்வார் சன்னதி அமைந்துள்ளது.
தமிழகத்தில் எங்கும் காண முடியாத மிகப்பெரிய அளவில் துதர்சன ஆழ்வார் திருநீறு காட்சி தருகின்றது. 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார்.