காகம் நீங்கள் வைத்த சாதத்தை எடுக்கவில்லை ?
காகம் நீங்கள் வைத்த சாதத்தை எடுக்கவில்லை ? தினமும் நாம் வைக்கும் சாப்பாட்ட காகம் வந்து எடுக்கவில்லை என்றால் தினம் தினம் ஒரே நேரத்தில் காகத்திற்கு கட்டாயம் நம் சாதமைக்க வேண்டும்
அப்போது அந்த காகத்திற்கு தெரியும் தினமும் இந்த நேரத்திற்கு இந்த இடத்தில் வந்தால் சாதம் நமக்கு கிடைக்கிறது
என்று தினமும் வந்து அந்த சாப்பாட்டை அது எடுத்துக் கொள்ளும் அது ஒரு வழி பெரும்பாலும் நாம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் சில பேர் வீடுகளில் தினமும் வந்து சாப்பாடு எடுக்கும்
ஆனால் சாமி கும்பிட்டு வீட்டில் பூஜை முடித்துவிட்டு அந்த சாதத்தை கொண்டு ஆண்டுக்கு 1 முறை நீரில் மூழ்கும் கோவில் !போய் வைத்தால் காகம் வராது சில பேர் வீட்டில் அமாவாசை என்று சாதம் சமைத்து பூஜை அறையில் படைத்து அதை கொண்டு போய் வைத்தால்
காகம் சாப்பிடாது சில பேர் இது ஒரு முறை மணக்குறையாக இருக்கும் நம்முடைய சாசனத்தின் படி காகம் என்பது முன்னோர்களால் கருதப்படுது
அது மட்டுமல்லாக எமலோகத்தின் வாசலில் காகம் உருவம் இருப்பதாகவும் சனிபகவானின் வாகனமாக இருப்பதாகவும் சொல்லப்படுது என்றால் எமதர்மராஜா சனிபகவான் முன்னோர்கள் இந்த மூவரையும் உள்ளடக்கி பார்க்கக் கூடியது
அப்படின்னு சொல்லலாம் தினமும் நீங்கள் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு சாதம் வைத்து விடுங்கள்
எச்சில் படாத வெள்ளை சாதத்தில் ஒரு சட்டு நெய் சுத்தமான கருப்பு எள்ளு கொஞ்சமாக உப்பு போட்டு உங்கள் கையால் பிசைந்து கொண்டு காகத்துக்கு வைக்க வேண்டும்
இப்படி காகத்திற்கு அந்த சாதத்தை வைக்கும் போது முன்னோர்கள் மனமார நினைத்து https://youtu.be/P4_ua69aOnIஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளுங்கள்
எமதர்மராஜாவையும் சனி பகவானையும் மனதார நினைத்து நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து தண்டனையை குறைக்க வேண்டும்
என்று பிரார்த்தனை செய்து கொள்ளலாம் தினமும் இதுபோல மனதில் நினைத்துக் கொண்டு சாதத்தை கொண்டு போய் காகத்திற்கு வையுங்கள்.
நிச்சயமாக நீங்கள் வைக்கும் சாதத்தை காகம் வந்து சில நாட்களில் எடுக்க தொடங்கிவிடும்
என்னதான் செய்து காகம் நீங்கள் வீட்டிற்கு வந்து வைத்த சாதத்தை எடுக்கவில்லை என்றால் ஏதோ நேரம் உங்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது என்பது அர்த்தம் அதற்காக யாரும் பயந்து விட வேண்டாம்
காகம் சாப்பிட்டாலும் சாப்பிடவில்லை என்றாலும் இப்படி தொடர்ந்து சாப்பாட்டை வைத்து வாருங்கள் காகம் இல்லாமல் வேறு பறவைகள் வந்து அந்த சாதத்தை சாப்பிட்டாலும் தவறு கிடையாது
அப்படி வெறும் சாதத்தை வைக்கும் போது காகம் வரவில்லை எனும் பட்சத்தில் மிக்சர் பிக்சட் போன்ற பொருட்களை கலந்து அந்த இடத்தில் வைக்கும் போது காகம் வந்து அந்த தின்பண்டங்களோடு சேர்த்து நீங்கள் வைத்த சாதத்தை எடுக்கும்