காகத்திற்கு இப்படி சாதம் வைக்கலாமா ?
காகத்திற்கு இப்படி சாதம் வைக்கலாமா ? அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நம்ம எத பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம்.
காக்கைக்கு சாதம் வைக்கிறப்போ காகம் சாதத்தை எடுக்கவில்லை என்றால் குடும்பத்திற்கு தீராத கஷ்டம் வருமா ?
காகம் வந்து தினத்திலும் சாப்பாட்டை எடுக்க என்ன காரணம் எடுக்கலைன்னா என்ன செய்யணும்
அத பத்தி தான் தெரிஞ்சுக்க போறோம் .
பொதுவா தினமும் காக்கைக்கு சாப்பாடு வைக்க கூடிய பழக்கம் ஒரு சிலருக்கு இருக்கும் நம்ம வைக்கக்கூடிய சாப்பாட்டை காகம் வந்து எடுக்கணும்
அப்படின்னா தினம் ஒரே நேரத்தில் காகத்திற்கு கட்டாயம் நம்ம சாதவைக்கணும் அந்த காகத்திற்கு இந்த டைம்ல தான் சாத வைப்பாங்கன்னு தெரிஞ்சிருக்கும்
அந்த நேரத்துல அந்த இடத்தில் வந்தால் சாதன நமக்கு கிடைக்கும் அப்படின்னு அந்த நேரத்தில் வந்து சாதத்தை எடுத்துக் கொள்ளும்
சில பேர் வீடுகள்ல தினமும் சாப்பாடு வைப்பாங்க சில பேர் வீட்டில் திருச்செந்தூரில் நடக்கும் அதிசயம் !அமாவாசை என்று சாத சமைத்து பூஜை அறையில் படுத்து அதை கொண்டு போய் காகத்திற்கு வைப்பாங்க
காகம் அதை சாப்பிடாது சில பேருக்கு இது ஒரு மனக் குறையாக தோன்றும்
தினமும் மேக் காகம் வந்து நம்மளோட வீட்டுல சாதம் எடுக்க வேண்டும் அப்படின்னா ஒரு பரிகாரம் இருக்கு
சாஸ்திரத்துல என்ன சொல்லப்பட்டிருக்கு அப்படின்னா நம்மளுடைய அதாவது நம்மளுடைய இந்து சாஸ்திரப்படி காகம் நம்முடைய முன்னோர்கள்
அது மட்டும் இல்லாம எமலோகத்தோட வாசல்ல காகம் உருவம் இருப்பதாகவும் சனிபகவானுடைய வாகனம் காகம் அப்படின்னு சாஸ்திர ரீதியா சொல்லப்படுது
காகம் அப்படின்னா எமதர்மராஜா சனிபகவான் முன்னோர்கள் இந்த மூவரையும் தான் குறிக்கும் அப்படின்னு சாஸ்திரங்களில் சொல்லப்படுது.
காகத்திற்கு அந்த சாதத்தை வைக்கிறப்போ முன்னோர்களுடன் மhttps://youtu.be/mKa0bYE0EmAனதார நினைத்து ஆசீர்வாதம் வாங்கிக்கணும். எமதர்மராஜாவையும் சனி பகவானையும் மனதார நினைத்து நாங்க
ஏதாவது தவறு செய்திருந்தால் அதை மன்னித்து விடுங்கள் தண்டனையை குறைந்தா
அப்படினு மனதில் பிரார்த்தனை செய்துகொள்ளும் இப்படி மனதில் நினைத்து விட்டு சாதத்தை கொண்டு போய் காக்கைக்கு வைக்கணும்
நம்ம வைக்கக்கூடிய சாதத்தை காகம் வந்து ஒரு சில நாட்களில் எடுக்க தொடங்கிடும் எனதான் செய்தும் காகம் நம்மளோட வீட்டிற்கு வந்து வைத்த சாதத்தை எடுக்கலாம்
ஏதாவது ஒரு கெட்ட நேரம் உங்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது அப்படின்னு அர்த்தம் அதற்காக யாரும் பயந்து விடக்கூடாது காகம் சாப்பிட்டாலும் சாப்பிடல அப்படின்னாலும்
இது தொடர்ந்து நம்ம செய்துட்டு வந்தோம் அப்படின்னா காக மட்டும் இல்லாம வேறு பறவைகளுமே இந்த சாதத்தை சாப்பிட்டாலும் எந்த தவறும் கிடையாது
வெறும் சாதத்தை வைக்கிறப்போ காகம் வரவில்லை அப்படின்னா இதோட மிச்சர், பிஸ்கட் போன்ற
பொருட்களை கலந்து அந்த இடத்தில வைக்கிறப்போ காகம் வந்து அந்த தின்பண்டத்தையும் சேர்த்து சாப்பாட்டை எடுக்கும்
உங்களுடைய கெட்ட நேரம் கொஞ்சம் கொஞ்சமா நல்ல நேரமாக மாறிடும்