காகத்திற்கு உணவு வைத்தால் நன்மை நடக்குமா?
காகத்திற்கு உணவு வைத்தால் நன்மை நடக்குமா? காகங்கள் நம் முன்னோர்களின் உடைய வடிவமாகவே பார்க்கப்படுகிறது தினமும் காகத்திற்கு காலையில் உணவு வைக்கும் போது நம்மளுடைய வாழ்க்கையில் தீராத கஷ்டங்கள் கூட தீர்ந்து போகும்
புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு கூட புத்திர பாக்கியம் கிடைக்கும் மறைந்த முன்னோர்கள் காதை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதா சொல்லுவாங்க
இதனால் பித்திரர்களுடைய ஆசைக்கட்டும் என்பது நம்பிக்கை. சனிக்கிழமை நாட்களில் உணவு வைத்து வழிபடுவது சனி பகவானையே திருப்திப்படுத்தும் எனக் கூட நம்பப்படுகிறது
காக்கை சனி பகவானுடைய வாகனம் ஆக கருதப்படுகிறது .இதனால்திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோவில் ! சனிபகவான் மகிழ்ச்சி அடைந்து நமக்கு ஆசிப் பிரிவால் எமதர்மராஜன் காசை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழும் இடம் சென்று அவர்களின் நிலையை அறிவாரா
இதனால் காகிகளுக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வார் என சொல்லப்படுது எவனும் சனியும் சகோதரர்கள் காக்கைக்கு உணவு விடுவதால் இருவரும் ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்கள்
காலையில் நாம் எழுவதற்கு முன் காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றிபெறும் என்று சொல்லுவார்கள் நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கி கரைந்தால் நல்ல பலன் உண்டாகும்
எக்காரணத்தைக் கொண்டும் காகங்களுக்கு உணவு வைக்கும் போதுhttps://youtu.be/mBqdZ6iEXew அசைவ உணவுகளை வைக்கக்கூடாது அது நமக்கு மேலும் தீராத கஷ்டத்தை கொடுக்கும்
அதே போல சுத்தமாகத்தான் காவிகளுக்கு உணவை வைக்க வேண்டும் குளிக்காமல் வைக்கக்கூடாது மற்ற பறவைகளை காட்டிலும் காகங்கள் எப்போதும் தனி சிறப்போடு பார்க்கப்படுகிறது
காகையை வழிபடுவதால் சனிபகவான் எமன் மற்றும் நம் முன்னோர்கள் இவை மூவரும் மகிழ்ச்சி அடைந்து திருப்தி அடைந்து நமக்கு ஆசி புரிவார்கள் என்பதே சொல்லப்படுகிறது
எனவே காகத்திற்கு உணவு வைத்தால் நம் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை காகங்கள் ஏற்படுத்தும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது
ஒரு கைப்பிடி அளவாவது தினம் தோறும் உணவு வைத்து நாம் உண்டு வந்தோம் என்றால் அதுவே நமக்கு பெரும் பலனாக அமைகிறது
காகங்கள் நம்மளுடைய வாழ்க்கையில் நிறைய தொடர்பு கொண்டு இருக்கிறது என்னுடைய முன்னோருக்கு ஆன்மாக்கள் அவர்கள் குடும்பத்தைக் காண வசித்த இடத்தை தேடி வரும் என்பது நம்பிக்கை
அப்போது நேரடியாக வராமல் காகத்தின் ரூபத்தில் வருவதாக சொல்லப்படுகிறது என்றால் அமாவாசை மாகாளி அம்மாவாசை தை அமாவாசை போன்ற நாட்களில் ஆவது முன்னோர்களின் பெயர்களை சொல்லி அவர்களுக்கு எள்ளும் தண்ணியும் வைத்து திதி கொடுக்க வேண்டும்
அப்போதுதான் அவர்கள் மனம் குளிர்வதோடு வயிறும் குளிர்ந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் நம் முன்னோர்களுக்கும் திருப்தி உண்டாகும்.
காகத்திற்கு உணவிடும்போது உணவையும் சாப்பிடுவதுடன் வீட்டு சுற்று வட்டாரத்தில் ஏதேனும் பூச்சிகள் இறந்து கிடந்தால் அவற்றையும் அப்புறப்படுத்த இந்த காகம் உதவுகிறது
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள மேலும் எங்களை பின்பற்றுங்கள் நன்றி. நன்றி.