காகத்திற்கு இப்படி சாதம் வைத்து பாருங்கள் !
காகத்திற்கு இப்படி சாதம் வைத்து பாருங்கள் !அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நம்ம எதை பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம் . காகத்திற்கு சாதம் வைப்பதான நமக்கு வரக்கூடிய ஆபத்தை முன்கூட்டியே தெரிஞ்சுக்கலாம்
காகத்தை பற்றி இதுவரைக்குமே நம்ம தெரியாத ஒரு அதிசயமான தகவலை பத்தி தான் பார்த்து தெரிஞ்சுக்க போறோம்
காகம் ஒரு பறவைனும் அப்படின்னு நம்மள நிறைய பேர் நினைச்சுட்டு இருக்கோம் காகத்தை காக்கா அப்படின்னு சொல்லுவோமே
தவிர ஒரு பறவை அப்படின்னா நம்ம என்னைக்குமே உணர்ந்து மதிச்சு கிடையாது
கிளி குருவி புறா இப்படி பறவைகளை நம்ம பறவைகளாக தான் நினைக்கிறோம்.
காகத்தை பார்க்கிறப்போ அதுக்காக பறவை அப்படின்னு சொல்லி கேள்விப்பட்டிருப்போம் இந்த காக்கை பறவை இனத்திற்கு மற்ற பறவைகளிடம் இல்லாத அபூர்வ சக்தி இந்த காக்காவுக்கு நிறையவே இருக்கு
மனிதர்களை விட பல மடங்கு உயர்ந்த இடத்தில இருக்கக்கூடிய ஒரு உஆண்டுக்கு 1 முறை நீரில் மூழ்கும் கோவில் !யிரினம்தான் காகம் சாஸ்திரத்துல காக நம்மளுடைய முன்னோர்கள் அப்படின்னு சொல்லப்பட்டிருக்கு.
காகத்தை பற்றியும் சில அரிய தகவலாக பத்தி தான் தெரிஞ்சுக்க போறோம் மற்ற பறவைகள் மற்ற உயிரினங்கள் எல்லாம் வீதிய ில இறந்து கிடப்பதை நம்ம பார்த்திருப்போம்.
இந்த காகம் இப்படி எல்லா இடங்களில் இருந்து படி இருக்காது சில இடங்களில் மட்டும் https://youtu.be/HfbcOU1r6jgதான் பார்க்க முடியும். கூட்டம் கூட்டமாக பெரிய ஆலமரத்தின் மேல் கூட கட்டி வாழக்கூடிய நூற்றுக்கணக்கான காய்கள் எங்கு சென்று இருக்குது அப்படின்னு யாருக்குமே தெரியாது
நம்ம வீட்டோட அருகில் பெரிய மாறாக இருந்துச்சுன்னா நூற்றுக்கணக்கான காக்கைகள் நம்மளால பார்க்க முடியும்
அந்த காகங்கள் எல்லாம் எப்படி உயிர் விடுகின்றன அப்படின்னு நம்மள நிறைய பேருக்கு தெரியாது
காகத்திற்கு தான் உயிர் விடக்கூடிய நேரம் எப்போது அப்படின்னு முன்கூட்டியே தெரியுமா
அது அடர்ந்த காட்டுக்குள் சென்று தனக்கு தானே ஒரு கூடை அமைத்துக் கொண்டு ஜீவசமாதி அடைந்து விடும் அப்படின்னு சொல்லப்பட்டிருக்கும்
இப்படி ஒரு அற்புத சக்திவாய்ந்த இந்த காகத்திற்கு நம்ம டெய்லி மே உணவு வைப்பதன் வாழ்க்கையில
மேலும் மேலும் வளர்ச்சி அடையக்கூடிய வாய்ப்புகளை நம்மளுக்கு கொடுக்கும் காகத்திற்கு உணவு வைத்தால் இந்த விஷயத்தை கவனிக்கணும்.
இதற்காகத்திருக்கு உணவு வைக்கும் போது காகம் சந்தோஷமா அந்த உணவு எடுத்துட்டு உணவு வைத்த வரை ஒரு முறை பார்த்துட்டு தான் பறந்து செல்லும்
பொதுவா தெரியாத இடத்துல முன்பின் பழக்கம் இல்லாத இடத்துல உணவு வைத்தான் காகம் சீக்கிரமா எடுக்கவே எடுக்காது
தினமும் சாப்பாடு வைத்து பழகிவிட்டால் சாதத்தை வைத்த உடனே காகம் கூப்பிடாமலே வந்தன் சாதத்தை எடுத்து சாப்பிடும்
நம்ம வைக்கக்கூடிய சாதத்தை தினமும் வந்து எடுக்கக்கூடிய காகம் நமக்கு சில நல்ல சகுனங்களையும் சொல்லும்
188 total views, 1 views today