காகத்திற்கு எப்படி உணவு வைப்பது தெரியுமா ?
காகத்திற்கு எப்படி உணவு வைப்பது தெரியுமா ? காகம் அப்படினாலே நம்மளுடைய முன்னோர்கள் அப்படின்னு தான் நம்ம சொல்லுவோம்.பொதுவாக காகம் அப்படிங்கறது நம்மளுடைய முன்னோர்களுக்கு சமமான ஒரு விஷயமாக தான்
இந்த அளவுக்கு மீனமை பார்த்து வரும் காகத்திற்கு உணவு வைப்பதன் மூலமாக எப்படிப்பட்ட தோஷங்களாக இருந்தாலும் சரி கண்ணுக்கு தெரியாத தோஷமாக இருந்தாலும் அது அனைத்துமே விலகி விடும் அப்படிங்கறது இன்றளவுக்குமே நம்ம நம்பிட்டு வரக்கூடிய ஒரு உண்மையான விஷயமாக தான் இருக்கு.
நம்ம எப்பொழுதுமே சைவ உணவுகள் அதுவும் எச்சர்படாத உணவுகளை தான் நம்ம வைக்க வேண்டும்.
காகத்தை சாதம் வைத்தால் நமக்கு பல நற்பலன்கள் அப்படிங்கறது கிடைக்கும்.அதிர்ஷ்டம் பெறப்போகும் 6 ராசி ! ! பொதுவா சனிபகவானின் உடைய வாகனமாக இருப்பதும் காகம் தான்
அதனால நமக்கு சனி பகவான் அல்ல அதாவது ஏழரை சனி அஷ்டமா சென்னையின் போது ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து கூட நம்ம முற்றிலுமாக விடுபட்டுக் கொள்வதற்கான ஒரு நமக்கு அருமையான ஒரு வாய்ப்பாக தான் இருக்குது அப்படின்னு கூட சொல்லலாம்.
பொதுவாக காகத்தின் ரூபத்துல நம்மளுடைய முன்னோர்கள் வந்து நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான பல வகையான வழிகளையும் காட்டுவாங்க
அப்படிங்கிறது மேலும் சொல்லப்போனால் நம்ம நம்பிட்டு வரக்கூடிய ஒரு விஷயம் தான்.
நம்ம சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் ஒரு தீபம் ஏற்று வந்த வழிபட்டோம் அப்படின்னாலும் நம்ம நவகிரகத்தை சுற்றி ஒன்பது முறை வலம் வந்து வேண்டிய நாளும் நமக்கென்ன நிறைய நற்குணங்கள் அப்படிங்கிறது கிடைக்கக்கூடிய விஷயமாக தான் இருக்கிறது.
இதன் மூலமாக தீராத துன்பங்கள் எதுவாக இருந்தாலும் சரி அது அனைத்துமே தீர்ந்துவிடும் இளரி சனி பாதிப்பு உள்ளவங்க சனி பகவான நம்ம திட்டுவத நிறுத்த வேண்டும்.
அதோடு மட்டுமில்லாமல் பொதுவா சனிபகவான் அப்டினாலே நம்முடையhttps://youtu.be/tE4ObkViHEk வாழ்க்கைக்கு இதற்காக தான் நாம் பிறந்தோம்.
நம்முடைய வாழ்க்கையை முழுக்க முழுக்க நல்வழிப்படுத்துவதற்காக தான் நமக்கு நம்ம செய்யக்கூடிய பாவங்களுக்கு ஏற்ப தான் நமக்கு தண்டனை அப்படிங்கறது சனி பகவான் நமக்கு கொடுப்பாங்க
அதோடு மட்டுமில்லாமல் நம்ம சனிக்கிழமை இது உரிமைகள் கலந்து கூட சாதமைக்கலாம் அதுவுமே ஒரு வகைல நமக்கு நன்மைகளை தரக்கூடிய ஒரு விஷயமாக தான் இருக்குது
அதோட மட்டும் இல்லாம காப்பத்திற்க்கு வைக்கக்கூடிய சாதத்தை நம்ம குளித்து முடித்துவிட்டு தான் நம்ம சமைக்க வேண்டும் இல்ல அப்படின்னா குளிக்கும்
முடித்துவிட்டு தான் இந்த சாதத்தை நம்ம காகத்திற்கு நம்ம வைக்க வேண்டும். அப்படிங்கிற ஒரு விஷயமும் அமைந்திருக்குது.
அதோடு மட்டுமில்லாம நம்ம வாரந்தோருமே சனிக்கிழமைகளில் மட்டுமாவது நமக்காகதற்கு காகத்திற்கு சாதம் வைப்பது அப்படிங்கறது ரொம்பவே நல்லது.
நாம் தினந்தோறும் தொடர்ந்து செய்து வந்தோம் அப்படின்னா, நம்ம எப்படிப்பட்ட தோஷங்களில் இருந்தும் விடுபட்டு
நம்முடைய வாழ்க்கை என்பது ஒரு நல்ல முறையில் நாம் அமைத்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக தான் இந்த வருவாய்ப்பு இருக்கு அப்படின்னு சொல்லலாம்.