கஷ்டம் நீங்க கந்தனுக்கு கடிதம் எழுதம் கோவில் !
கஷ்டம் நீங்க கந்தனுக்கு கடிதம் எழுதம் கோவில் ! முருகப் பெருமானுடைய கோவில்களில் எவ்வளவு சிறப்பு இருக்கு அதில் சிறப்பு வழிபாடுகளும் இருக்கு
இப்போ பாக்கப் போற கோவில் தனிச்சிறப்பு கொண்டது. அதாவது திருமண தடை குழந்தை பாக்கியம் வழக்குகளில் சிக்கல் வீடுகட்டும் பிரச்சினை இவை அனைத்தும் நீங்கும்
கந்தனுக்கு கடிதம் எழுதக் கூடிய வினோத பழக்கம் இந்த கோவிலில் கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது!இருக்கிறது இந்த கோவில் கொளஞ்சியப்பர் கோவில் தங்களுடைய கடிதங்களை கொளஞ்சியப்பர்

உடைய பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்யுங்கள் பிறகு அந்த கடிதத்தை முனியப்பன் சன்னதிக்கு எதிரில் இருக்கக்கூடிய வேலியில் கட்டி விடறாங்க
3 நாட்கள் அல்லது மூன்று வாரம் அல்லது மூன்று மாதங்களுக்குள் வேண்டுதல்கள் அனைத்தையும் கொளஞ்சியப்பர் நிறைவேற்றி வைக்கிறார்.
இந்த கொளஞ்சியப்பர் சுயம்புவாக தோன்றியவர் ஆலயத்தில் பரிவார மூர்த்திகளாக முனியப்பன் ஆகியோருக்கு இங்கு வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும்
இந்த கோவிலின் சிறப்பே கை கால்களில் வலி காயம் மற்றும் பலதரப்பட்ட தோல் சம்பந்தப்பட்ட நோய்களால் கஷ்டப்படும் பக்தர்கள் கொளஞ்சியப்பன் சன்னதியில் வேப்பெண்ணையை வைத்து அர்ச்சனை செய்து பிரசாதமாக பிணி தீர்க்கும் வேப்ப எண்ணெய் பிரசாதம் பெற்றுக்கொள்கிறார்கள்
கஷ்டம் பிறகு அந்த எண்ணையை அருகம்புல்லால் தொட்டு பிரச்சினை உள்ள இடத்தில் தடவினால் நிவாரணம் கிடைத்து விடுகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தந்தைக்குப் பிரணவப் பொருள் உரைத்து தகப்பன் சாமி என்று போற்றப்பெறும் அழகு முருகன், தந்தை சிவலிங்க வடிவில் அருவுருவமாகக் காட்சி தருவது போலவே தானும் அருவுருவமாகக் கோயில் கொண்ட திருத்தலம் மணவாள நல்லூர்.
ஒரு காலத்தில் இந்தப் பகுதியில் கொளஞ்சி மரங்கள் அடர்ந்து காணப்பட்டது. அருகில் இருந்த விருத்தாசலத்தில் இருந்து சில சிறுவர்கள் பகுதிக்கு பசுக்களை மேய்ச்சலுக்காக ஓட்டி வருவது வழக்கம்.
மேய்ச்சலுக்கு வரும் மாடுகளில் ஒரு பசு மட்டும் வந்த வேலையை மறந்து, மந்தையை விட்டு விலகி ஒரு புதருக்குள் சென்று சிறிது நேரம் ஆடாமல்
அசையாமல் நின்றுவிட்டு வருவதை பலநாட்களாக கவனித்த https://youtu.be/bA4HOBtbq34சிறுவர்கள் புதருக்குள் சென்று பார்த்தார்கள்.
அங்கே அந்தப் பசு புதருக்குள் இருந்த ஒரு கருங்கல் பீடத்துக்குத் தானாகவே பால் சொரிந்து அபிஷேகம் செய்ததாம். அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட சிறுவர்கள், ஊர்ப் பெரியவர்களிடம் விவரம் சொன்னார்கள்.
பின்னர் அந்த இடத்தில் சுயம்புவாகத் தோன்றிய இறைவனுக்குக் கோயில் எழுப்பி வழிபடத் தொடங்கினார்கள்.
கொளஞ்சி வனத்தில் சுயம்புவாகத் தோன்றிய இறைவன் ஸ்ரீகொளஞ்சியப்பர் என்னும் திருப்பெயர் கொண்டார். காலப்போக்கில் ஆலயத்தின் அருகிலேயே வீடுகள் கட்டிக்கொண்டு வாழத்தொடங்கினர்.
மணவாளநல்லூர் கிராமம் தோன்றியது. முருகனுக்கு உருவமில்லாத கோவில் விருத்தா சலத்தில் உள்ளது.
பெயர் கொளஞ்சியப்பர். அருவுருவ நிலைப் பிரார்த்தனை தலம் என்று இத னைக் கூறுவார்கள்.தன் தந்தையை அலட்சியப்படுத்திய சுந்தரருக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று எண்ணினார் முருகப் பெருமான்.
நான்கு திசைகளிலும் காவலாக நின்றார் முருகன்.கோவில் விருத்தாசலத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் மணவாளநல்லூர் ஊரில் இருக்கிறது.