கவனம் தேவை ! யார் அந்த ராசி தெரியுமா ?
கவனம் தேவை ! யார் அந்த ராசி தெரியுமா ? மேஷம்
இன்றைய நாள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத்தரும் நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல முறையில் வெற்றியை பெற்றுத்தரும் உங்களிடம் உறுதி காணப்படும்.
ரிஷபம்
உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இன்று இருக்கு உங்கள் இலக்குகளை விரைந்து அடைவீர்கள் .
நீங்கள் உங்கள் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்தலாம் நிதி நிலை தன்மை காணப்படும்.
மிதுனம்
விருப்பமான பலன்கள் கிடைக்காது இதனால் உங்கள் தன்னம்பிக்கை சபரிமலை பம்பை ஆற்றில் காட்சி கொடுத்து ஐயப்பன்! வெளியான வைரல் வீடியோ!பாதிக்கப்படும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கு உங்கள் துணையுடன் கவனமற்ற வார்த்தைகள் பேசுவீங்க.

கடகம்
இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்த்தபடி இருக்காது அதிர்ஷ்டத்தை நம்பி இருக்க இயலாது என்ற காரணத்தினால் சுய முயற்சியை நீங்கள் நம்ப வேண்டும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும் வளர்ச்சி காணப்படக்கூடிய நாளாயிருக்கும் பணவரவு தேவையைவிட அதிகமாக காணப்படும்
சேமிப்பு கணிசமாக உயரும் பொதுவாக இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் உங்களிடம் என்ற ஆற்றல் நிறைந்த காணப்படும்
கன்னி
ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைக்கும் உங்களிடம் காணப்படும் வலிமை https://youtu.be/9loCQSFxWMIகாரணமாக இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
கவனம் தேவை உங்களிடம் ஆற்றல் நிறைந்து காணப்படுவதால் இன்று ஆரோக்கியம் சிறப்பாக நல்ல முறையில் இருக்கும்.
துலாம்
இன்றைய நாள் சற்று மந்தமாக இருக்கும் இன்று பாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எந்த செயலையும் யோசித்து செய்ய வேண்டும்
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுகின்ற கவனக்குறைவு காரணமாக பணியில் தவறுகள் நேரிடலாம்.
உங்கள் பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் குடும்ப பிரச்சினை ஒன்றின் காரணமாக உங்கள் துணையுடன் இன்று கருத்து வேறுபாடு காணப்படும்.
விருச்சகம்
இன்று உங்களுக்கு சாதகமான நானல்ல பாதகமான விளைவுகளை தடுக்க யோசித்து முடிவெடுங்கள். இன்றைய நாள் வீட்டுப்புனரமைப்பிற்காக பணம் செலவு செய்ய நேரிடலாம் சக பணியாளர்களுடன் நல்லுறவு காணப்படாது.
தனுசு
இன்று வளர்ச்சி காணப்படும் எங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கக்கூடிய நாளா இருக்கு.
இதனால் நல்ல புரிந்துணர்வு காணப்படும் இன்று ஆரோக்கியம் சிறப்பாக நல்ல முறையில் இருக்க
மகரம்
இன்று விரும்பும் பலன்கள் கிடைக்க சாத்தியமான நாள் அல்ல பிறருடன் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும்
நண்பர்களை சந்திப்பது தவிர்க்க வேண்டும் பணிகள் காரணமாக பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கும்பம்
இன்று மந்தமான நிலை காணப்படும் எந்த செயலையும் செய்வதற்கு முன்பு யோசித்து செய்ய வேண்டும் மனதில் அமைதியின்மை காணப்படும்.
இதனால் உணர்வுகளை பகிர்ந்து கொள்வது கடினம் அசோக் அதிகமாக உணர்வீர்கள் தகுந்த சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தை பராமரிக்கலாம்
மீனம்
துனணயுடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள் எதையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும் உங்கள் குழந்தைகள் ஆரோக்கியம் பற்றி கவலை காணப்படும் உங்கள் துணையின் உடல் நலத்திற்காக நீங்க பணம் செலவு செய்யலாம்.