கல்கி அவதாரம் பற்றிய ரகசியம் என்ன தெரியுமா?
கல்கி அவதாரம் பற்றிய ரகசியம் என்ன தெரியுமா? இந்து புராணத்தின் படி பகவான் விஷ்ணு கலியுகத்தின் இறுதியில் கல்கி அவதாரம் எடுத்து இந்த உலகத்தை அழிக்கப் போகிறார்கள் என்று சொல்லப்பட்ட பகவத் கீதையில் கீதா உபதேசத்தின் போது கலியுகத்தின் முடிவில் தான்
இந்த உலகத்தில் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டுவேன் என குறிப்பிடப்பட்டது இருந்து கொண்டிருக்கும்
கல்கி அவதாரமாக விஷ்ணு வரப்போகிறார் என்பதற்காக பூமியில் இருக்கிறதா நிலைமையில் இருக்கிறது என நிறைய செய்திகள் சொல்லப்படுகிறது
கலியுகத்தில் அவதாரம் எடுக்கப் போகும் பகவான் விஷ்ணு கும்ப ராசியில் பிறக்கப் போகிறார் என்று கூட ஒரு கருத்து சொல்லப்படுகிறது
அந்த காலகட்டங்களில் கும்ப ராசியினர் பெரும் சாதனைகளையும் வெற்றிகளையும் குவிக்கும் வல்லமையோடு திகழ்வார்களாம் பூமியை நெருங்குவதற்கான அறிகுறி சூரியனையும் நிலாவையும் நம்மால் பார்க்க முடியாது எனவும் சொல்லப்படுகிறது
அதர்மத்தை அளிக்கக் கூடியதாக தான் சொல்லப்படுகிறது பகவான் எடுத்த ஒவ்வொருhttps://youtu.be/OLY2vVgBji8 அவதாரமும் அதர்மத்தை நிலை நாட்டு அழிப்பதற்காகவே தர்மத்தை நிலை நாட்டவே எடுத்ததாக சொல்லப்பட்டு வந்தது
அந்த நிலையில் இனி வரப் போகக் கூடிய கல்கி கல்கி அவதாரமும் கணிக்கப்படுகிறது
நிலா அளவுக்கு அதிகமாக பிரகாசம் இருக்குமாம் எப்போது இருக்கும் வெண்மை நிறம் போல அல்லாமல் நெருப்பு போல சிவந்து நிறத்தில் காணப்படும்
இடமும் சொல்லப்படுகிறது பூமியில் கல்கி அவதாரம் எடுக்கும் போது பூமியில் மட்டுமல்லாமல் மற்ற கிரகங்களின் தோற்றத்திலும் மிகப்பெரிய மாற்றங்கள் கூட உண்டாகுமாம்
வியாழன் கோளானது தனுசு ராசியில் அஷ்ட நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் மலையனூர் மயான கொள்ளை வரலாறு !அதேபோல் சனிக்கோளானது துலாம் ராசியில் நின்று நீதியை நிலை நாட்ட வாழைக்கையில் வைத்துக்கொண்டு போர் செய்ய மாட்டலோடு திகழு மாம் இப்படி எல்லாம் பற்றி சொல்லிக் கொண்ட ிருந்தோம்
ஆனால் கல்கி தோன்றுவதற்கு இன்னும் பல நூறு வருடங்கள் ஆகிறது ஆகும் என சொல்லப்படுகிறது நிச்சயமாக அதர்மத்தை ஒழிக்க தோன்றும் எனவும் சொல்லப்படுகிறது
பூமியில் கல்கி அவதாரம் நெருங்கும்போது, ஆறுகளில் சில மாற்றங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக, இந்தியாவின் புண்ணிய நதிகனாகக் கருதப்படுகிற கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகளில் மாற்றங்கள் உண்டாகும்.
அவை மூன்றும் மீண்டும் சொர்க்கத்தில் சென்று சேர்ந்துவிடும். அதாவது, இந்த மூன்று ஆறுகளும் தண்ணீர் சுத்தமாக இல்லாமல் முழுவதுமாக வறண்டு போய்விடும்.
அந்த பகுதி மனிதர்கள் வாழத் தகுதியில்லாத இடமாக, கடவுளின் கட்டுப்பாட்டுக்குள் போயிவிடும் என்கிறார்கள். பூமியில் தோன்றுவார் என்று சொ்லவது வெறும் கற்பனையா இல்லை
ஏதாவது முன்குறிப்புகள் இருக்கின்றனவா என்று ஆராய்ந்த போது, ஒரு உண்மை தெரிய வந்தது. கல்கி அவதாரம் எடுக்கப்போவது பற்றிய குறிப்பு மகாபாரதத்தில் இருக்கிறது.
அவர் கல்கி போர்குணம்,விளையாட்டு, கல்வி ஆகியவற்றில் சிறந்து விளங்குவார் என்றும் கூறுகிறார்.
365 total views, 1 views today