கல்கி அவதாரத்தில் விஷ்ணு பகவான் தர்மம் அழியும்
கல்கி அவதாரம் எப்படி எடுக்க போகிறது என்பதைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம் பொதுவாக அதர்மம் தலைதூக்கும் போது உலகத்தை காக்க கடவுளானவர்
அவ்வப்போது அவதாரங்கள் எடுப்பது குறித்த தகவல்கள் மற்றும் புராணங்கள்ல பலவற்றுள்ள இருப்பது நம்ம எல்லோருக்குமே தெரிஞ்ச ஒரு விஷயம் தான்
அப்படி விஷ்ணு பகவான் பத்து அவதாரங்கள் எடுப்பார் என்றும் அதில் ஒன்பது அவதாரங்கள் வெவ்வேறு யுகங்களில் எடுக்கப்பட்டாற்று என்றும் சொல்லப்படுகிறது
தசாவதாரத்தின் கடைசி அவதாரமான கல்கி அவதாரம் கலியுகத்தின் முடிவில்கரும்பைத் தின்ற கல் யானை ! அதர்மம் தலை விரித்தாடும் போது தர்மத்தை நிலை நாட்ட அவதரிப்பார் என்றும் சொல்லப்படுதே
இப்படி சோமுகாசுரன் பிரம்ம தேவரிடமிருந்து வேதங்களை திருடச் சென்று கடலுக்கு அடியில் மறைத்து விட்டான்.
அவற்றை மிக்க மேலூருவில் விஷ்ணு அவதரித்து அந்த அசுரனை அழித்து வேதங்களை பிரம்மனிடம் திரும்பக் கொடுத்தார்
இதுவே மற்ற அவதாரம் என்றும் சொல்லப்படுகிறது ஆசிரியர்களும் தேவர்களும் பாற்கடலை கடைந்த போது மந்திர மலை என்ற மலை தான் மத்தாக இருந்து
உதவி புரிந்தது அந்த மழை கடலுக்கு அடியில் மூழ்காமல் இருக்க ஆமை உருவில் விஷ்ணு அவதாரம் எடுத்து தன் முதுகில் தாங்கின்றார்.
இதுவே கூர்மா அவதாரம் என்று சொல்லப்படுகிறது பாதாள உலகத்திற்கு தேவர்களை கொண்டு சென்று ரணியாற்றம் என்ற அசுரன் அடைத்து வைத்த போது வராக உருவில் அவதாரம் எடுத்து
பூமியை தோண்டி சென்று அவனை அழித்து தேவர்களை காப்பாற்றினார்.
இதுவே வராக அவதாரம் என்று சொல்லப்படுகிறது தன் மேல் அதீத பக்தி கொண்ட பக்த பிரகலாதனை ரணியன் இடம் இருந்து
காப்பாற்ற நரசிம்ம உருவில் அவதரித்தார் இதுவே நரசிம்ம அவதாரம் என்று சொல்லப்படுகிறது.
மேலும் மகாபலியின் ஆணவம் அடக்க வாமன அவதாரம் புரிந்து முத்தி கொடுத்தார். https://youtu.be/zkIERFRusokஇதுவே வாமன அவதாரம் ஆகும் முனிவருக்கு மகனாகப் பிறந்து பரசுராம அவதாரம் எடுத்து தந்தை சொல் கேட்டு தாயின் தலையை சீவியும் மீண்டும் உயிர்பிக்க வரம் கேட்டு தந்தையின் முக்கியத்துவத்தை உணர்த்தினார்.
இதுவே பரசுராம அவதாரம் என்று சொல்லப்படுகிறது .அதர்மத்தை அளிக்கவும் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை உலகிற்கு உணர்த்தவும் ராமாவதாரம் புரிந்திருக்காரு கிருஷ்ணாவதாரம் எடுக்கும் முன்பு விஷ்ணு பகவானின் படுக்கையாக இருக்கும்.
அபிஷேஷன் பலராம அவதாரம் எடுத்து துணைபுரிந்ததாக பலராம வரலாறு சொல்லப்படுகிறது. குருசேத்திர யுத்தத்தில் அதர்மத்தை அழித்து தர்மம் நிலைநாட்டை எடுக்கப்பட்ட முக்கிய அவதாரம் கிருஷ்ணாவதாரமாகவே கருதப்படுது.
கிருஷ்ணாவதாரத்தில் விஷ்ணு பகவான் தர்மம் மீண்டும் அழியும் தருவாயில் அதர்மம் அளித்து தர்மத்தை நிலை நாட்ட அவதாரம் எடுப்பேன் என்று சொல்லி இருக்காரு
இதனை மெய்ப்பிக்கும் விதமாக பகவத் கீதையில் கலியுகம் முடியும்போது அதர்மம் கூறத் தாண்டவம் புரியும் அனைத்தும் சர்வநாசம் அடையும் அப்போது கல்கி அவதாரம் தோன்றும் என்று சொல்லப்பட்டிருக்கு.
இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே
299 total views, 1 views today