கற்பூரம் பயன்படுத்து இவ்வளவு ரகசியங்கள் !

Spread the love

நம்மளுடைய இந்து மத சம்பிரதாயங்களில் கற்போருக்கு என்று முக்கியத்துவம் நிறைய இருக்கு.

 பூஜையின் போது கற்பூரம் நாம் ஏன் பயன்படுத்த முடியும் தெரிஞ்சுகிறது நமக்கு மிகவும் முக்கியமானதாக அமையும்

கரைவது போல நாமும் நம்முடைய இப்பிறவியில் மிச்சம் எதுவும் இல்லாமல் இறைவனோடு இரண்டற கலக்கும் பக்குவத்தை அடைய வேண்டும்

 இதோ உணர்த்துவது தான் இந்த கற்பூர என சொல்லலாம் ஆன்மீக ஜோதிடதேங்காயின் பயன்படுத்துவதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி தெரிஞ்சுக்கலாம் கற்பூர கரைவது போல பரபரப்புடன் ஜீவன் கரைந்து இரண்டறக் கலக்க வேண்டும் என்பது தான் இதை உணர்த்துவதே கற்பூர ஒளியில் கையில ஒற்றிக் கொள்கிறோம்.

கற்பூரம் என்பது ஒரு விதமான ஹைட்ரோகார்பன் பொருள் தயாரிக்கும் முறையில் எரிக்கப்படும் போது திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு செல்லாமல்,

நேரடியாக வாயு நிலைக்கு கற்பூரம் போல வெள்ளை உள்ளம் உடையோர்  இடைப்பட்ட  நிலைகளைக் கடந்து நேராக இறைவனிடத்தில் ஐக்கியமாகலாம் என்பதே இந்த கற்பூர ஆரத்தி நினைவுபடுத்துகிறது

வெண்மை அது போல ஆன்மா சுத்த தத்துவyoutube குணமுள்ளது கற்பூர ஏற்றிய தீபம் போல இருகிறத

அதே போல நாமும் ஞான அக்னியில் சிவபுரணம் பெற்று நிற்கிறோம்

கற்பூர இறுதியில் ஒன்றும் இல்லாமல் கரைந்து போகிறது அது போல தான் நம்ம ஆன்மாவும் சீராகி மறைந்து இறைவனோடு ஒன்றுபடுகிறது என்னும் தத்துவத்தை உணர்த்துவதே இந்த கற்பூர தீப அப்படின்னு சொல்லலாம்

 இப்படி நேரடியாக இறைவனைக் காண்பதற்கு ஒருகற்பூரம் போல வெள்ளை உள்ளம் உடையோர்

இடைப்பட்ட நிலைகளைக் கடந்து நேராக இறைவனிடத்தில் ஐக்கியமாகலாம் என்பதே இந்த கற்பூர ஆரத்தி நினைவுபடுத்துகிறது

  வெண்மை அது போல ஆன்மா சுத்த தத்துவ குணமுள்ளது ஏற்றிய தீபம் போல இருகிறதே அதே போல நாமும் ஞான அக்னியில் சிவபுரணம் பெற்று நிற்கிறோம்

இறுதியில் ஒன்றும் இல்லாமல் கரைந்து போகிறது.

அது போல தான் நம்ம ஆன்மாவும் சீராகி மறைந்து இறைவனோடு ஒன்றுபடுகிறது என்னும் தத்துவத்தை உணர்த்துவதே இந்த கற்பூர தீப அப்படின்னு சொல்லலாம்.

 இப்படி நேரடியாக இறைவனைக் காண்பதற்கு ஒரு வழியாகவே இந்த கற்பூரதீபம் அமைகிறது என்றே சொல்லலாம்

இப்படிப்பட்ட இந்த கற்பூரநாயகியே பூஜை அறையில் பயன்படுத்துவது மிகவும் நல்லது இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள மேலும் எங்களைப் பின்பற்றுங்கள் நன்றி…

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *