கர்ம வினை நீங்க மிளகு பரிகாரம் !

Spread the love

கர்ம வினை நீங்க மிளகு பரிகாரம் ! பொதுவா நம்முடைய வாழ்க்கை எல்லாம் கஷ்டம் அப்டின்றது கட்டாயம் நடக்கும் நம்ம ஏதோ ஒரு விஷயத்தை செய்ய நினைக்கிறப்போ சில தடங்கள் ஏற்படும்

இதற்கு காரணம் நம்முடைய கர்ம வினை அப்படின்னு நிறைய பேர் நினைச்சுட்டு இருப்போம்.

இப்படி இருக்கக்கூடிய அந்த கர்ம வினை நீங்கி நம்ம வளமான வாழ்க்கை பெற ஒரு சின்ன பரிகாரம் செய்தாலே போதும்

அந்த பரிகார என்ன அப்படின்றத பத்தி தான் இந்த பதிவுல பார்த்து தெரிஞ்சுக்க போறோம் தீதும் நன்றும் பிறர் தர வாரா அப்படின்னு புறநானூற்று பாடல் உடைய வரிகளை தெரியாதவங்க யாருமே இருக்க மாட்டாங்க

கர்ம வினை நீங்க மிளகு பரிகாரம் இதனுடைய பொருள் நன்மையும் தீமையும் பிறரால் நமக்கு வருவதுஆண்டுக்கு 1 முறை நீரில் மூழ்கும் கோவில் ! அன்று ஒருவன் பிறருக்கு நன்மை செய்யும் போதும் அதன் பலன் அவனுக்கு இரட்டிப்பாக கிடைக்கும்

அதேபோலத்தான் தான் தான் செய்யக்கூடிய தீமைகளுக்கான பலனும் அவனுக்கு இரட்டை மடங்காக கிடைக்கும்

அப்படின்றதெல்லாம் எந்த வித சந்தேகமும் கிடையாது நமக்கு நடக்கக்கூடிய நன்மை தீமை அனைத்துமே கர்மாவினுடைய பலன் தான். கர்மா என்பதற்கு வினை என்றொரு பொருளுமே இருக்கு கர்மா என்பது நமக்கு எழுதப்பட்ட விதி கிடையாது

நமக்கு நாமே எழுதிக் கொள்ளும் விதி தான் இந்த கர்மா விதியிலிருந்து யாரும் தப்ப முடியாது அப்படின்றது தான் நீதி ஆகவே சொல்லப்பட்டிருக்கு.

ஒரு சில எளிய பரிகாரங்கள் மூலம் இதனால் ஏற்படும் தாக்கத்தின் வீரியத்தை https://youtu.be/HVql0joYFLsகுறைக்கலாம் அப்படின்னு நம்மளுடைய முன்னோர்கள் இதற்கான சில வழிமுறைகளை நமக்கு சொல்லிட்டு போயிருக்காங்க

கர்மவினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவரின் சந்ததியினருக்கும் தொடர்ந்து ஏதாவது ஒரு பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும்.

கர்மவினை என்பது தங்களுடன் முடிந்து விடுவது கிடையாது அடுத்தடுத்த சந்ததியினருக்கு அந்த கர்ம வினை கட்டாயம் தொடரும் கர்மவினை தீர்க்கும்

மிகப்பெரிய சக்திவாய்ந்த ஒரு எளிய பொருள் அப்படினா நம்மளுடைய சமையல் அறையில் இருக்கக்கூடிய மிளகு தான் மிளகு அதிக அளவில் மருத்துவ குணங்கள் இருப்பதோடு மட்டும் இல்லாம

இது போன்ற தாந்திரீக விஷயத்தில் மிளகு முக்கிய பங்கு வகிக்கிறது அந்த வகையில இந்த கர்மா வினைகளுடைய ஆற்றலை குறைக்கவும் மிளகு பயன்படுகிறது

பரிகாரத்திற்கு கடைக்கு சென்று புதிதாக வாங்கிய மிளகுதான் பயன்படுத்தணும். இரவு படுக்கச் செல்லும்போது இந்த பரிகாரத்தை செய்தால் போதும் முதலில் ஒரு காட்டன் துணியை எடுத்துக்கொண்டு அதில் ஒரு கைப்பிடி அளவு மிளகு போட்டு முடிச்சாக கட்டிக் கொள்ளணும்

பின்னர் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு இந்த மிளகு முடிச்ச உங்களுடைய உச்சந்தலை மீது வைத்து நான் செய்த கர்ம வினைகளின் தீமைகளிலிருந்து என்னை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்

 405 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *