கர்ம வினை காணாமல் போக இதை செய்யுங்கள் !
கர்ம வினை காணாமல் போக இதை செய்யுங்கள் ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நம்ம எத பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம். பொதுவா நம்ம கோவிலுக்கு செல்லறப்போ, இந்த விஷயத்தை மறக்காம செஞ்சோம் அப்படின்னா நம்மளுக்கு இருக்கக்கூடிய கர்மவினைகள் அனைத்துமே காணாமல் போய்விடும் அப்படின்னு சொல்லலாம்.
ஆலய தரிசனம் அப்படின்றது கோடி புண்ணியனு சொல்லுவாங்க நம்ம கூகுளுக்கு செல்லுல போய் இந்த விஷயத்தை மட்டும் மறக்காம செஞ்சா போதும் நமக்கு புண்ணியம் அப்படிங்கறது நிறைய கிடைக்கும்.
கூடவே நமக்கு இருக்கக்கூடிய கர்ம வினைகளும் தீரும் ஒரு மனிதன் தன்னோட வாழ்க்கையில செய்யக்கூடிய நன்மை ,தீமைகள் அதற்கான பலன் தான் கர்மவினை. இது நம்ம எல்லோருக்குமே தெரியும்.
இந்த கர்ம வினை தீர ஆன்மீகத்துல எளிய பரிகார முறை அப்படின்னு சொல்லி ஒரு பரிகாரமே இருக்கு அதுதான் செப்புக்காசு பரிகாரம் அப்படின்னு சொல்லுவாங்க.
நீர் நிலைகள்ல செப்பு காசுகளை வீசுவது நம்ம முன்னோர்கள் நிறைய பேர் திருநெல்வேலி நெல்லையப்பர் !!ஒரு வழக்கமாகத்தான் வைத்துக்கொண்டு வந்து இருக்காங்க.
இதற்கு என்ன காரணம் அப்படின்னு கேட்டீங்கன்னா நீர்நிலைகளை சுத்தமாவது மட்டும்தான் அப்படின்னு நம்ம இதுவரைக்கும் நினைச்சுட்டு இருப்போம்.
ஆனா அது உண்மை கிடையாதா செப்பு காசுகளை வீசறப்போ, தண்ணீர் சுத்தமாகி அதில் வாழக்கூடிய ஜீவராசிகள் நல்லபடியா வாழலாம்.
இந்த செப்பு காசு உதவும் அப்படின்னா அறிவியல் ரீதியான ஒரு விஷமாகவும் சொல்லப்படுது.
இந்த செப்பு காசுகளை நம்ம தண்ணில வீசுறப்போ, நம்மளுடைய எதிர்மறைhttps://youtu.be/RGndq59NL-Q எண்ணங்களையும் கர்மாக்களையும் சேர்த்து நீக்கிவிடும் அப்படின்னு ஆன்மீக ரீதியா சொல்லப்படுது.
பரிகாரம் செய்ய 11 செப்புக்காசுகள் நமக்கு தேவைப்படுது நம்மளுடைய வீட்டில் மொத்தம் நான்கு பேர் இருக்காங்க அப்படின்னா ஒவ்வொருவருக்கும் தனியா 11 செப்பு காசுகள் வாங்கிக்கணும்.
வாங்கி வந்து நம்மளோட வீட்டு பூஜை அறையில் வைத்து விளக்கேற்றி நம்மளோட குலதெய்வத்தை நான் தெரியாம செய்த பாவங்கள் இருந்தால்,
இவை அனைத்துமே தீர வேண்டும் அப்படின்னு மனதார வேண்டிக்கொள்ளும் நம்ம வீட்டுக்காரர் இருக்கக்கூடிய ஏதாவது நீர்நிலைகள் ஆலயங்களுக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய நீர்நிலைகள்
இந்த செப்பு காசுகளை வீசிடும் வீசும்போது இதுபோல் நான் தெரியாமல் செய்தேன் என்னுடைய கர்மவினைகள் அனைத்தும் நீங்க வேண்டும் அப்படின்னு வேண்டிக்கணும்.
நீர் நிலை இருக்கக்கூடிய ஆலயங்கள் இல்லை அப்படின்னா ஆலயத்திற்கு சென்று வழிபட்ட பிறகு இந்த செப்புக்காசுகள்ல கடலில் கூட வீசலாம்.
நீர் நிலைகளில் போடுவது மிகவும் நல்லது. நீர் நிலை இல்லாத பட்சத்துல கடல் நீர் போடலாம் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நம்மளோட கர்ம வினை தீர்வதோடு.
மட்டுமில்லாம நமக்கு புண்ணியமும் சேரும் செப்புக்காசு சேர்ப்பது அப்படின்னு நீர்நிலைகளை சுத்தம் செய்வதற்கு அப்படின்னு நம்ம முன்னோர்கள் கையாண்டுட்டு வந்த ஒரு விஷயம்னே சொல்லலாம்.
நீர்நிலைகளை வாழக்கூடிய உயிரினங்கள் நல்ல நீரில் வாழ இந்த செப்புக்காசுகள் உதவி செய்யும் .