கருவை உருவாக்கும் கந்தன் வழிபாடு !

Spread the love

கருவை உருவாக்கும் கந்தன் வழிபாடு ! பொதுவாகவே விரதங்கள் மூன்று வகைப்படும் ஒன்று வார விரதம் மற்றொன்று திதி விரதம் மூன்றாவது நட்சத்திர விரதம் ஆகும்.

வார விருதத்தை மேற்கொண்டால் சீரான வாழ்க்கை அமையும் நட்சத்திர விரதம் இருந்தால் உச்சம் பெற்ற வாழ்க்கை அமையும் திதி விரதம் இருந்தால் விதி மாறும்.

எனவே ஒருவருக்கு விதிக்கப்பட்ட விதி மாற வேண்டுமானால் திரி பார்த்து விரதம் இருந்து அதற்குரிய தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும்

தமிழ்க்கடவுள் முருகன் | tamil god murugan

மார்க்கண்டே எனக்கு என்றும் பதினாறு என்று விதியை இறைவன் மாற்றி அமைத்த கதையை நாம் அறிந்திருப்போம்

நமக்கு விதிக்கப்பட்ட விதி எதுவாக இருந்தாலும் அதை மாற்றக்கூடிய ஆற்றல் விரதங்களுக்கு உண்டு. உண்ணா விரதம் இருந்து இந்த நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தார்

மகாத்மா காந்தி உண்மையாக நாம் விரதம் இருந்து உள்ளன்போடு வழிபட்டால் சுகங்களை வழங்குவார்

தூதுவளையின் அற்புத மருத்துவ ரகசியம்முருகப்பெருமாள் “சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை “என்பது நம் முன்னோர் வாக்கு.

உடல் ஆரோக்கியத்திற்கு சுக்கு மருந்தாக இருப்பது போல உள்ளம் சீராக இருக்க வள்ளல் முருகனின் வழிபாடு நமக்கு கை கொடுக்கின்றது.

அந்த முருகப்பெருமானை எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம் இருந்தாலும் அவருக்கு உகந்த நாளில் வழிபடுகின்ற பொழுது எண்ணற்ற நற்பணங்கள் இதையும் மகிழும் விதத்தில் நமக்கு வந்து சேருகின்றது.

மனித வாழ்க்கையில் முக்கியத்துவம் பெறுவது இரண்டு விழாக்கள் ஒன்று திருமண விழா மற்றொன்று வாரிசு பிறக்கும்

திருநாள் அங்கனம் வாரிசு உண்டாக வள்ளல் முருகனை விரதம் இருந்து வழிபட வேண்டியது திருநாள் கந்த சஷ்டி விழாவாகவும்.

முருகனுக்கு உகந்த விரதங்களில் ஒன்று சஷ்டி விரதம் ஆகும் அந்த சஷ்டியை கந்த சஷ்டி என்று குறிப்பிடுவது வழக்கம்

அதாவது கந்தனுக்குரிய சஷ்டி கந்த சஷ்டி ஆகும் முருகனுக்கு உரிய திதி விரதங்களில் முக்கியமானது சஷ்டி திதி.

கந்த சஷ்டி 2020: அழகு முருகனின் அருள் கூறும் 7 சிறப்புத் தகவல்கள்! -  tenkasilife.com

“சஷ்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்” என்பது பழமொழி இந்த பழமொழி தான் நாளடைவில் மருவி “சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் “என்று மாற்றம் பெற்றுவிட்டது.

திருமண வீடுகளில் உணவு பரிமாறும் பொழுது சாம்பார் கூட்டு போன்றவைகள் குறைவாக இருந்தால் கரண்டியில் எடுக்கும் போது குறைவாகவே வரும் அப்பொழுது சட்டியில் இருந்தால்தானே அகப்பைல் வரும் என்று சொல்வதை நாம் கேட்கலாம்

ஆனால் அதன் உண்மையான விளக்கம் சஷ்டி திதியிலே முருகனுக்கு விரதம் இருந்தால் அhttps://youtu.be/DY3e9OcCy2Aவை எனப்படும் கருப்பையில் குழந்தை உருவாகும் என்பதை குறிப்பதாகும்.

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் இந்த விரதத்தை முறையாக மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபட்டால் அழகான குழந்தையை பார்த்து திங்களின் பெற்று மகிழ்வர்.

ஆன்மீக குறிப்பு

கந்த சஷ்டி விழா காலத்தில் ஆறு நாட்களும் விரதம் இருக்க இயலாதவர்கள் சஷ்டியை அன்று முழுமையாக விரதம் இருப்பது நல்லது. அப்படிப்பட்ட தெய்வம்சம் நமக்கு கிடைக்க திருவருள் கைகூட குறிப்பிடமாக வீற்றிருக்கும் திருச்செந்தூருக்கு சென்று வழிபட்டு வரலாம்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *