கருவேப்பிலையின் பயன்கள் !
கருவேப்பிலையின் பயன்கள் ! கருவேப்பிலை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஏராளமான சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது கருவேப்பிலையை கொண்ட நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா ஆமாம் உடலில் உள்ள பிரச்சினைகளுக்கு கருவேப்பிலையை வைத்து தீர்வு காண முடியும்.
அதிலும் உடல் பருமனை குறைக்கவும் நீரிழிவை தடுக்கவும் மலச்சிக்கலை போக்கவும் செரிமான பிரச்சனைகளை தடுக்கவும் கருவேப்பிலை பயன்படுகிறது.
ரத்த சோகை
நாள்பட்ட ரத்த சோகை கொண்டவர்களாக இருந்தால் உணர்ந்த கடுமையான வெயில் சோர்வா? தண்ணீரோட இதை எடுத்துக்கோங்க!கருவேப்பிலை பொடி செய்து விட்டு சுடுநீர் அல்லது பாலுடன் சேர்த்து இந்த கருவேப்பிலை பொடியை கலந்து பருகிவர விரைவில் ரத்தசோகை குணமாகும்.
கண்புரை
மைதான காலத்திலும் கூட கருவேப்பிலை சாறு எடுத்து அந்த சாட்டினை பருகி வந்தால் அது பார்வை கோளாறுகளை தடுப்பதோடு மட்டும் இல்லாமல் முதுமையில் ஏற்படும் கண்புரை நோயின் தாக்கத்தையும் குறைக்கிறது.

மலச்சிக்கல்
மலச்சிக்கலால் பல நாட்களாக அவசைப்பட்டு வருபவர்களை நீங்கள் அப்படி என்றால் உங்களுக்கு இது சரியான தீர்வை அளிக்கும்
வயிற்றுப்போக்கு
15 20 கருவேப்பிலை இலைகளை அரைத்து சாறு எடுத்து அதன் உடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் வயிற்றுப்போக்கு உடனடியாக சரியாகிவிடும்.
உடல் பருமன்

உடல் பருமனால் கஷ்டப்படுபவர்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் https://youtu.be/6yJJOcEH0pIவெறும் வயிற்றில் 10 கருவேப்பிலை இலைகளை உட்கொண்டு வர உடல் எடையை குறைக்க இந்த கருவேப்பிலை மிகவும் பயன்படுகிறது
வயிற்றுக் கடுப்பு
வயிற்றுப்போக்குடன் ரத்தம் மற்றும் சளி வெளியேறும் நிலையை தான் வயிற்றுக் கடுப்பு என்று சொல்லப்படுகிறது இந்த பிரச்சனைக்கு வீட்டிலேயே தீர்வு காண முடியுங்க
தினமும் 8 10 கருவேப்பிலை இலைகளை பச்சையாக உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்

காலை சோர்வு
கர்ப்பிணி பெண்களுக்கு தான் இந்த காலை சோர்வு அதிகம் ஏற்படும் இதனை தவிர்க்க பார்த்து கருவேப்பிலை இலைகளை அரைத்து சாறு எடுத்து அத்துடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் காலை சோர்வில் இருந்து விடுபட முடியும்.
குமட்டல் மற்றும் வாந்தி
மோருடன் கருவேப்பிலை அரைத்து கலந்து குடித்து வரை குமட்டால் மற்றும் வாந்தியில் இருந்து உடனடியாக நிவாரணம் பெற முடியும்.
பசியின்மை மற்றும் சுவை இன்மை
உங்களுக்கு சரியாக பசி எடுப்பதில்லையா சுவை எதுவும் தெரியவில்லையா அப்படி என்றால் அதனை சரி செய்ய மோரில் கருவேப்பிலையை அரைத்து தேர்ச்சி செய்து அத்துடன் சேர்த்து ஜீரக பொடி பிளாக்ஹால் சேர்த்து கலந்து பழுகி வந்தால் பசியின்மை மற்றும் சுவையின்மை பிரச்சனை உங்களுக்கு விரைவில் தீர்ந்து விடும்.

சிறுநீரகப் பிரச்சனை
கருவேப்பிலை ஜூஸுடன் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து பருகி வந்தால் சிறுநீரகம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் விரைவில் குணமாகிவிடும்.