கருணை ததும்பும் விழிகள்:

Spread the love

கருணை ததும்பும் விழிகள்: பங்குனி மாதம் முதல் செவ்வாய் மற்றும் எட்டாம் நாள் பொங்கல் வைத்து அபிஷேகம் முளைப்பாரி, கரகம், அக்னி சட்டி எடுத்தல், பால்குடம் சுமத்தல், பூக்குழி இறங்குதல் என விழா கோலமாக இந்த இடம் காட்சி அளிக்கும்.

இந்த இடத்தில் திருமண தடை குழந்தை பாக்கியம் வேண்டிய நாள்தோறும் பெண்கள் விரதம் இருந்து நன்மை பெறுவதாக நம்பப்படுகிறது.

76 Photos of Sri Muthumariamman Temple in Sivaganga Ho, Sivaganga - Justdial

முத்து மாரியம்மன் சிறுமியாக வந்து அமர்ந்த தளமும் இந்த தடம் தான் செட்டிநாட்டு சீமை என சொல்ல கூடிய சிவகங்கைmugambigai amman மாவட்டம் காரைக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்க கூடிய அமையும் தான்.

முத்து மாரியம்மன் ஆலயம் 19 ஆம் நூற்றாண்டு சேர்ந்த இன்று கோவில் நின்று கோலத்தின் மூலவரான முத்து மாரியம்மன் காட்சளிக்கிறான்.

கருணை தழும்பு மொழிகள் பார்ப்போரை பரவசமூட்டும் வதனம் சந்தனக்காபுளிர்விடும் திருமேனி பக்தர்கள் கண்கொள்ளா காட்சியாக அருள்பாளிக்க கூடிய அம்சம்.

இன்றளவும் கோவிலில் பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்திய வண்ணம் தாயானவள் வீற்றிருக்கிறாள்.

76 Photos of Sri Muthumariamman Temple in Sivaganga Ho, Sivaganga - Justdial

முத்து முத்தாக அம்மையுடன் சிறுமி வந்ததால் அம்மன் முத்துமாரியம்மன் என்று வழங்கப்படுகிறார்.

இந்த கோவலன் முக்கிய விழாவாக மாசி மாத கடைசி செவ்வாக்கிழமை அன்று அம்பாளுக்கு காப்பு கட்டி திருவிழா தொடங்கும்.

பங்குனி மாதம் முதல் செவ்வாய் மற்றும் எட்டாம் நாள் அம்பாளுக்கு பொங்கல் வைத்து அபிஷேகம் செய்யப்படுவது.

முளைப்பாரி கரகம் அக்கறை சட்டிய இடத்தில் பால்குடம் சுமந்து வருதல் பூக்குழி 20 போன்ற சிறப்பான நிகழ்வுகள் இந்த கோவிலை நடைபெறக்கூடிய வழக்கம் உண்டு.

muthumari amman

இதில் கலந்துகொள்ள உள்ளோர்களில் மட்டும் அல்ல வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்பது மேலும் சிறப்பம்சம் பக்தர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்க கூடிய இந்த தாயானவள் பல அதிசயங்கள் நிகழ்த்தி வருகிறார் என்பது உண்மை.

முத்து மாரியம்மன் நான்கு கரங்களில் உடுக்கை கத்தி சூலம் அக்னி ஏந்தி படி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

muthumariamman

தலையில் அக்னி கிரீடம் உள்ளது https://youtu.be/Lo2WKkHUmiUசிறுமையாக வந்ததால் இவளை கண்ணி தெய்வமாக பாவித்து வழிபடுகிறார்கள்.

தாய்க்கொரு தாயாக இருக்கும் முத்து மாரியம்மன் இவர்தான்தாய்மை வரத்தை தரக்கூடியவளும் இந்த தாய் தான் அதிலுமே ஆடி வெள்ளி நாட்களில் அம்மன் வழிபாடு மிகவும் பிரபலம்.

சகல பாக்கியங்களின் அள்ளித் தரக்கூடிய தாய் இந்த தாய் தான் பக்தர்களின் கூட்டம் என்றுமே அலை மோதும் ஆலயமாகும்.

muthumariamman | Mottai Amman Sri Vaembu Aathi Muthumari Amman | Flickr

ஆடி மாதம் வந்தாடை அதிலிருந்து தமிழகமே திருவிளக்குளம் தான் கொண்டிருக்கும் திருவிழாக்களில் காண கண் கோடி வேண்டும் என்ற தாயானவள் அங்கே நடக்கும்.

வழிபாட்டு முறைகள் ஒவ்வொன்றுக்கும் பல்வேறு அர்த்தம் உண்டு மாவிளக்கு எடுத்தல் கண்மலர் காணிக்கையாக்குதல் பொங்கல் விடுதல் என எத்தனையோ நேற்று கடன் பயபக்தியோடு பக்தர்கள் செலுத்துவார்கள்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *