கருட புராணத்தில் இருக்கும் வாழ்க்கை ரகசியம்
கருட புராணத்தில் இருக்கும் வாழ்க்கை ரகசியம் ! இந்த பதிவுல நம்ம எத பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம் அப்படின்னா நம்முடைய பிறப்பு இறப்பு திருமணம் எப்படி நம்மளுடைய நன்மை தீமை ,பாவ, புண்ணியங்கள் இதை அனைத்தையும் சொல்லக்கூடிய கருட புராணத்தை பத்தி சில ரகசியத்தை பத்தி தெரிஞ்சுக்க போறோம்.
கருட புராணம் எனும் நூல் மனிதர்களுடைய வாழ்க்கையில அவங்க எப்படி வாழ்கிறார்களோ ,அதற்கு ஏற்ப பாவ புண்ணிய கணக்கின்படி உயிர் பிரிந்த பிறகு மேலோகத்தில் தண்டனைகளாக அனுபவிப்பதா சொல்லப்படுது.
கர்ம வினை என் பயணம் அடுத்த பிறவியிலும் மனிதனாகப் பிறந்து துன்பத்தை அனுபவிக்கிறாங்க ஒரு மனிதன் செய்யக்கூடிய தவறுகளுக்கு எப்படி தண்டனைகள் கிடைக்கும்
மாபெரும் ரகசியத்தை சொல்லக்கூடிய இந்த அற்புத நூல்ல திருமணம் யாருக்கெல்லாம் நடைபெறாது என்ன பாவம் செய்தவர்களாக இருப்பாங்க
ஒரு மனிதன் திருமணத்தின் பொழுது முழுமை அடைகிறான் அப்படின்னாசெவ்வாய்க்கிழமை விரதம் ! ஆன்மீகத்தில் சொல்லப்படுது திருமணம் செய்து தன்னுடைய சந்ததிகளை வளர்க்கக்கூடிய பொறுப்பு அந்த மனிதனுக்கு இருக்கு
திருமணம் ஒருவருக்கு நடைபெறாமல் வயது வந்ததும் தடைப்பட்டுக் கொண்டே இருந்தா அவங்க முற்பிறவியில செய்த பாவத்திற்கான தண்டனையை அனுபவிப்பதா கருட புராணத்தில் சொல்லப்படுது
அப்படியே திருமணம் நடந்தாலும் அந்த திருமண வாழ்க்கை நிம்மதி இல்லாமலும் இன்பங்களா அனுபவிக்க முடியாமலும் தவிப்பாங்க .இப்படி தவறுகளை செய்தவர்களா இருப்பாங்க கொன்றால் பாவம் தின்றால் போச்சு அப்படின்னு பழமொழி இருக்கு
பழமொழி எல்லோருக்குமே தெரியும் உயிரினத்தை கொள்பவர்களுக்கு தான் அந்தப் பாவம் வந்து சேரும்.
அந்த வகையில ஒரு உயிரை கொன்ற அதனுடைய இறைச்சியை விற்பவர்களுக்குhttps://youtu.be/AGsJtqoXJJA அடுத்த பிறையில் அதன் தண்டனையா திருமணம் நடைபெறாமல் அடுத்த தலைமுறை அவன் ஈன்றெடுப்பதில் பிரச்சனைகளையும் அனுப்பி வைப்பான்.
இந்த உலகம் மனிதர்கள் மட்டும் இல்லாம பிற உயிரினங்களும் வாழ்வது எதற்காக என்று பலமுறை சிந்தித்துக் கொள்ளலாம்.
மனித பிறவி அப்படின்றது ரொம்ப உயர்ந்த பிறவி எது சரி தவறு நன்மை தீமை என்ன செய்ய வேண்டும் செய்யக்கூடாது
அறநிலையில் நடப்பது எவ்வளவு முக்கியம் அப்படின்றத பிரித்துப் பார்த்து நடந்து கொள்ளக்கூடிய ஒரு பிறவி மனித பிறவி.
அப்படி இருந்தும் அறிவை இருந்தும் மிருகங்களை போல நடந்து கொள்ளக்கூடிய சிலருக்கு கருடபுராணம் சொல்லக்கூடிய தண்டனைகளை கேட்டாலே தன்னுடைய தவறுகளை திருத்திக் கொள்ளும்
அளவிற்கு மனம் மாறப்படும் அப்படின்றது நிதர்சனமான உண்மை சொல்லப்படுது முன்பிறவியில பல உயிரினங்களை கொன்று இறைச்சி விற்பனை செய்து
அந்த பணத்தில் வாழக்கூடியவங்க இந்த பிரிவில திருமண பந்தத்தில் ஈடுபட முடியாமல் தோஷங்கள் அனுபவிப்பதாக சொல்லப்படுது.
இப்படிப்பட்டவங்க அடுத்தடுத்த பிறவிகள்ல மயிலாக பிறப்பி எடுத்து தன்னுடைய பாவத்தை போக்கிக் கொள்ள வேண்டும் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருமையும் மற்ற உயிரினங்களுக்குரிய மரியாதையை கொடுக்கணும்
இறந்த பிறகு நம்மை என்ன பார்க்கவோ போகிறோம் என்று பலரும் செய்யக்கூடிய தவறை செய்யாமல் இருப்பதற்காகவே இந்த கருட புராணம் பல தெய்வ ரகசியங்களை போதித்துக் கொண்டிருக்கிறது