கன்னி புரட்டாசி மாத ராசி பலன்
கன்னி புரட்டாசி மாத ராசி பலன் உத்திரம் 2 பாதம் முதல் அஸ்தம் சித்திரை 2 பாதம் வரையில் உள்ள கன்னி ராசி அன்பருக்கு அடுத்த 15 நாட்கள் சிறந்த நாட்களாக அமையும்
ஜென்ம ராசி சூரிய நிலை கொண்டிருப்பதால் பூசணி சம்பந்தமான மற்றும் உடல் உபாதைகள் ஏற்படும்
பாக்கியஸ்தானத்தில் குரு சுப பலம் பெற்று இருப்பதால் சிறந்த நாட்களாக அமையக்கூடும்
கிரக பலன்கள் அனுகூலமாக அடுத்த 15 நாட்கள் இருக்கு திருமண முயற்சிகள் இந்த மாதம் சிறந்த மாதங்கள் உத்தியோகம்: உத்தியோகத்தை பொறுத்தவரை அனைத்து கிரகங்களும் அனுகூலமாக இருக்குது
நல்ல முன்னேற்றத்தை அள்ளித் தருவதாகும் அமைந்திருக்கு உங்கள் தனித்திறமை வெளிப்படுத்தும் சிறந்த மாதம் இந்த மாதம்
உங்கள் உண்மையான உழைப்பிற்கு சிறப்பான நாட்களும் இனிவரும் நாட்கள் உங்களுக்கு செல்வம் பெருகும் நாட்களாக அமையும்
பாராட்டுகளும் அங்கீகாரங்களும் அதிகம் கிடைக்கும் பெரும் மாதமும் இந்த மாதம் உங்களுக்காக அமையும்
கன்னி புரட்டாசி மாத ராசி பலன்
மேலதிகாரிகள் சக ஊழியர்கள் உங்களுக்கு சரியான வழிகாட்டியாக அமையப் பெறுவார்கள்
தசா புத்திகள் உங்களுக்கு அணுகலமாக இருப்பதனால் சிறப்பான பிரதோஷம் உருவான வரலாறு பற்றி தெரியுமா ?நாட்கள் இருக்கு
புதிய வேலைகளுக்கு முயற்சி செய்து வரும் கன்னி ராசி அன்பர்களுக்கு சிறந்த மாற்றங்களை கொண்டு வரும் நாட்களாக அமையும்
வெளிநாடு சென்று பணியாற்ற விரும்பும் நண்பர்களுக்கும் சிறந்த நாட்கள் இனி வரும் நாட்கள் பணி நிரந்தரம் பெற்று தருபவர் சனி பகவான்
அதனால உங்களுக்கு தொழில் பொருத்தவரைக்கும் சிறப்பாக இருக்கு அப்படின்னு சொல்லலாம்.
தொழில் மற்றும் வியாபாரம் சனிபகவானின் ஆதிகத்தில் உள்ள உங்களுக்கு சுக்கிரன் குரு ஆகிய இருவரும் சுப பலம் பெற்று தருவார்கள்
சனி பகவானும் ஆதரவாக சஞ்சரிப்பதால் வர்த்தகத் துறையில் நீங்கள் சிறந்த முன்னேற்றத்தை அடைவீர்கள்
சில்லறை வியாபாரியில் கூட சிறந்த நிதி உதவி பெறுவதற்கான மாதமும் https://youtu.be/vhn2lsRi-lsஇந்த மாதம் உங்களுக்கு கலைத்துறையினர்: கலைத்துறைக்கு அதிபதியான சுக்கிர பகவான் மற்ற கிரகங்களும் உங்களுக்கு நெருக்கமாக சஞ்சரிப்பதால்
கலைத்துறை அன்பர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் தேடி வரும் வருமானம் வசதியும் சிறந்ததாக காணப்படும்
அரசியல் துறையினருக்கு: கிரகங்கள் பொறுத்தவரை அரசியல் துரைநருக்கு ஆதரவாக வலம் வருகின்றன
வெளிநாடு சென்று வரும் யோகமும் உங்களுக்கு அமைந்திருக்கு. பிறகு நிலைகள் உங்களுக்கு சிறப்பாக இருக்கிறது.
உங்கள் மீது வழக்கு இருந்தாலும் அது முடிவுக்கு வரும் எதிர்கால பதவி ஒன்று காத்துகிட்டு இருக்கு அதுவும் உங்களுக்கு இந்த மாதம் சிறப்பாக அமையும்
சுக்கிரன் மற்றும் சனி பகவானின் நிலைகள் உங்களை மேம்படுத்தி காண்பிக்கும் மாணவ மாணவியருக்கு இந்த மாதம் முழுவதும் கல்வியில் சிறந்த மாற்றங்களை கொண்டு வரும் நாட்களாக இருக்குது
பரிகாரங்கள்: குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் காலை மாலை இருவேளைகளும் நீங்க தவறாமல் போதித்து வாருங்கள் பலன் நிச்சயம் கிடைக்கும்