கன்னி ராசி ஐப்பசி மாத ராசி பலன்
கன்னி ராசி யில் பிறந்த மூன்று நட்சத்திரக்காரர்களுக்கும் இந்த ஐப்பசி மாதம் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதனை விரிவாக பார்க்கலாம். உத்திரம் 2 3 4 பாதம்: சூழ்நிலையை அறிந்து செயல்படும்
உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கிறது இதுவரை உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும்.
எதிர்பார்த்த அளவுக்கு நல்ல ஒரு முன்னேற்றம் நிறைந்த மாதமாக இந்த ஐப்பசி மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது. பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக செயல்படுவார்கள்.
ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் சொத்து சேர்க்கை உண்டாகும் சனிபகவான் வக்ரக நிவர்த்தி அடையும் ஆட்சியாக சஞ்சரிப்பதனால் ஆற்றல் வெளிப்படும்
எதிர்ப்பு இல்லாமல் போகும் உடல் நிலையில் இருந்த பிரச்சனைகள் கடன் பிரச்சினை தீர்க்கும் வாராகி அம்மன் !படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்
போட்டியாளர்கள் விலகி செல்வார்கள் வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும் உற்சாகமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்
கன்னி ராசி சுக்கிரன் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதனால் வரவு திருப்தியாக இருக்கும் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும்
புதன் சாதகமாக சஞ்சரிப்பதனால் புதிய ஒப்பந்தங்கள் ஆடை ஆவணங்கள் வாங்குவதற்கான யோகங்கள் இருக்கிறது
வெளிநாட்டு முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடியும் சந்திராஷ்டமம் நவம்பர் 14 பரிகாரம் சங்கர நாராயண வழிபட சங்கடங்கள் அனைத்தும் தீரும்.
அஸ்தம்: அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு இந்த ஐப்பசி மாதம் யோகமான மாதமாக அமைந்திருக்கிறது
பிரச்சனைகள் ஒவ்வொன்றாக உங்களை விட்டு விலகும் குருபகவான்https://youtu.be/6vPsiK3U9nA வக்கிரகம் அடைந்திருந்தாலும் செவ்வாயும் சனியும் உங்களுக்கு நெருக்கடியை குறைப்பார்.
எதிர்பாராத அளவுக்கு நல்ல ஒரு முன்னேற்றம் உண்டாகும். செல்வாக்கு படிப்படியாக உயரும் எதிர்பார்ப்புகள் அனைத்தும் இந்த மாதத்தில் நிறைவேறும்
போராட்ட நிலை ஒரு முடிவுக்கு வரும் வியாபாரம் தொழிலில் இருந்த போட்டிகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்
எல்லாவற்றிலும் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும். உடல் நிலையில் நல்ல ஒரு முன்னேற்றம் உண்டாகும் வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும்
செவ்வாய் பகவான் அக்டோபர் 26 முதல் சாதகமாக சஞ்சரிப்பதனால் பூமி யோகம் ஒரு சிலருக்கு அமையும் புதிய வீடு வண்டி வாகனம் வாங்குவதற்கான யோகங்கள் இருக்கிறது
லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதன் அக்டோபர் 25 வரை நீங்கள் எடுக்கின்ற ஒவ்வொரு மேச்சையும் உங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்
வங்கியில் கேட்டிருந்த பணம் கைக்கு வந்து சேரும் அதிர்ஷ்ட காரகன் சுக்கிரன் சஞ்சாரத்தினால் வருமானம் உயரும்
நவீன பொருள்கள் வாங்குவதற்கான யோகங்கள் இருக்கிறது கணவன் மனைவியிடையே இருந்த இடைவெளி குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும் சந்திராஷ்டமம் அக்டோபர் 15 பரிகாரம் கபாலீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும்.
சித்திரை 1 2 பாதாம்: துணிச்சலும் மன வலிமையும் கொண்ட உங்களுக்கு ஐப்பசி மாதம் நன்மை நிறைந்த மாதமாக அமைந்திருக்கிறது உங்கள் ராசி அதிபதியும் நட்சத்திர அதிபதியும் போட்டி போட்டு யோகத்தை வழங்க இருக்கின்றன.