கன்னி ராசி ஆவணி மாத ராசி பலன் !
கன்னி ராசி ஆவணி மாத ராசி பலன் ! கன்னி ராசிக்காரர்களுக்கு ஆவணி மாத கிரக நிலை எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதனை விரிவாக பார்க்கலாம் 12ல் சூரிய பகவான் 11 12 ஒன்றில் புதன் பகவான் 1 2 இல் சுக்கிரன் இரண்டில் குரு பகவான்
நாளில் சனி பகவான் ஐந்தில் செவ்வாய் கேது பகவான் 11-ல் ராகு என கிரக நிலைகள் ஆவணி மாதம் முழுவதும் கன்னி ராசி அன்பர்களுக்கு இவ்வாறு அமைந்திருக்கிறது.
இதனால் என்னென்ன நற்பலன்கள் கிடைக்கிறது என்பதனை விரிவாக பார்க்கலாம்.
பணப்புழக்கம் கனிமசமாக இருக்கும் மாதமாக இந்த ஆவணி மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது

உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சிகரமான சூழலை காணப்படும் முன்னேற்றத்திற்கான வழிகள் அனைத்தும் இந்த மாதத்தில் உங்களுக்கு கிடைக்கும்
புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும் பிரிந்த கணவன் கடகம் ! ஆகஸ்ட் மாத ராசி பலன் !மனைவி ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் இந்த மாதத்தில் உங்களுக்கு கிடைக்கும்
ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் மாத பிற்பகுதியில் சிலருக்கு தாய் வழி உறவுகள் வழியில சில சங்கடங்கள் ஏற்படக்கூடும் கவனமாக இருப்பது நல்லது
நவீன ரக மின்சாரன மின்னணு சாதனங்கள் வாங்குவதற்கான யோகங்கள் இருக்கிறது பிள்ளைகள் வழியில் பெருமைப்படக்கூடிய ஒரு செய்தி கிடைக்கும்.

திருமண வயதில் உள்ள ஆண் பெண் இருபாலருக்கும் திருமண முயற்சிகள் அனைத்தும் சாதகமான பலனை பெற்று தரும் மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்
ஆனால் குடும்பத்தில் அவ்வபோது சிறுசிறு சங்கடங்களும் பிரச்சனைகளும் ஏற்படும் கவனமாக இருப்பது நல்லது
மாத பிற ்பகுதியில் உறவினர்கள் வழியில் சின்ன சின்ன பிரச்சனைகள் https://youtu.be/HOHg39AJ_aIஅதிகரிக்கும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது
குடும்ப விஷயங்களில் அடுத்தவர்கள் தலையிடுவதை அனுமதிக்க வேண்டாம் வாகனத்தில் செல்லும்போது சிறு சிறு விபத்துக்கள் ஏற்படக்கூடும் கவனமாக இருப்பது நல்லது மறைமுகமான எதிரிகளால் பிரச்சனைகள் வரும் கவனமாக இருப்பது நல்லது.
அலுவலகத்தில் வேலை சுமை அதிகரிக்கும் ஒரு சிலருக்கு பதவி மாற்றம் இடமாற்றம் ஏற்படக்கூடும்

அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் பேசும்போது பொறுமையை கடைபிடிக்கவும் சக ஊழியர்களிடம் போதுமான ஒத்துழைப்பு இந்த மாதத்தில் நீங்கள் எதிர்பார்க்க முடியாது
மாதா பிற்பகுதியில் ஓரளவுக்கு அனுகூலமான பலன் கிடைக்கும் தொழில் வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருக்கும்.
மறைமுக எதிரிகளால் பிரச்சனைகள் ஏற்படக்கூடும் வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம்
மாத பிற்பகுதியில் ஓரளவுக்கு நன்மை கிடைக்கக்கூடிய மாதமாக இந்த ஆவணி மாதம் கன்னி ராசி அன்பர்களுக்கு இருக்கிறது

கலை துறையை சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடி புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் பாராட்டுகளும் பரிசுகளும் இந்த மாதத்தில் உங்களுக்கு கிடைக்கும்
பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள் அதனால் உங்களுடைய கௌரவம் அந்தஸ்த்தும் அதிகரிக்கும்.
மாணவ மாணவிகளை பொறுத்தவரையிலும் மாத பிற்பகுதியில் படிப்பில் ஆர்வம் குறையக்கூடும் கவனமாக படிப்பது நல்லது