கன்னி ராசி 2025:
கன்னி ராசி 2025: எதுலயுமே திறமையாக செயல்படக்கூடிய கன்னி ராசி அன்பர்களே நீங்க நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது ரொம்ப சிறந்தது.
அது மட்டும் இல்லாம வெளியிடங்களுக்கு சென்று வருவதன் மூலம் அமைதி உங்களுக்கு கிடைக்கும்னு சொல்லலாம்.
பனியில வெற்றி பெற மிகுந்த முயற்சி எடுக்க வேண்டிய காலkailaiyamalai கட்டாயம் இருக்கு உங்களோடு பணிகளை திட்டமிட்டு முறைப்படி ஆற்றது ரொம்ப சிறந்தது.

காதல் திருமணத்தைப் பொறுத்தவரைக்கும் உங்களுடைய துணையுடன் சூடான விவாதங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்குங்க இன்னைக்கு கொஞ்சம் பேச்சு வார்த்தையில் கவனமாக இருக்கிறது ரொம்ப நல்லது.
உருவில நல்லிணக்கத்தை பராமரிக்க விஷயங்களை ஜாதகமாக எடுத்துக் கொள்வது ரொம்ப சிறந்தது வரவும் செலவும் இணைந்து காணப்படும்.
உங்களுடைய ராசியின் படி உங்கள் பணத்தை முறையாக செலவு செய்வது ரொம்ப சிறந்த பழம் சரியான நேரத்தில் உணவு உட்கொள்வதன் மூலம் அதிக நீரை பருகுங்கள்.
இது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் உண்மைக்காக பாடுபடும் குணமடைய ராசிக்காரர்கள் அன்பர்களே.

இந்த மாதம் சுணங்கி கிடந்த காரியங்கள் அனைத்துமே வேகம் பெறுவதோடு மட்டுமல்லாமல் மனதிலும் புது திட்டங்கள் உருவாக்கக்கூடிய காலகட்டமாக இந்த காலகட்டம் அமைச்சருக்கு.
புதிய தொடர்புகளால் நன்மைகள் உண்டாகும் வீண் பானை பகை மண சஞ்சலம் தேவையற்ற செலவு ஆகியன இந்த மாதத்தில் உங்களுக்கு குறையும்.
மன சஞ்சலம் அனைத்துமே குறையக்கூடிய காலகட்டமாக இந்த காலகட்டம் அமைஞ்சுருக்கு வியாபாரத்த் பொறுத்தவரைக்கும் ரொம்ப சிறப்பாக இருக்கும்.

தொழில் மூலம் உண்டாகும் செலவுகள் உங்களுக்கு குறையும் புதிய வாடகையாளர்கள் கிடைப்பாங்க அவர்களிடம் திறமையாக பேசி அதை தக்க வைத்துக் கொள்வது ரொம்ப சிறந்தது.
வியாபாரம், தொழில் போன்றவற்றை விரிவாக்கம் செய்ய புது திட்டங்களை பற்றி ஆலோசனை செய்யக்கூடிய காலகட்டமாக இந்த காலகட்ட அமைச்சருக்கு உத்தியோகத்தில் இருக்கிறவங்களுக்கு பொருளாதார முன்னேற்றமும் உண்டாகும்.
புது தொழில் செய்யும்போது கொஞ்சம் கவனமாக செயல்படுவது ரொம்ப சிறந்த பலனைத் தரும் குடும்பத்தில் இருக்கிறவங்களுக்கு உடன் கருத்து வேறு ஒற்றுமை ஏற்பட்டு நீங்கும் வீண் விவாதங்களை தவிர்ப்பது ரொம்ப சிறந்தது.

உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுகள் எதுவும் ஏற்படாது எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாதபடி சுகவாழ்வு சொகுசு வாழ்வில் பாதிப்பு உண்டாகும்.
அடிக்கடி தூரம் பயணங்களை மேற்கொள்ளவும் உங்களுக்குhttps://youtu.be/NakyMVICaYM வாய்ப்பிருக்கு சித்திரை 1 2 பாதங்கள் சற்று அலைச்சல்கள் நெருக்கடிகள் உங்களுக்கு உண்டாகும்.
சுப காரியங்களுக்கான முயற்சிகளை தடைகளுக்குப் பின் வெற்றி கிடைக்கும் தொழில் பொருளாதார ரீதியாக மேன்மை குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் கைகூட வாய்ப்பு இருக்கு.

கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமைகள் அனைத்துமே அதிகரிக்கும் புத்திர சிறப்பும் எல்லாம் உண்டாகும் என்று சொல்லலாம்.
பரிகாரமாக விஷ்ணு சகஸ்ரநாமம் பராயணம் செய்து வர எதிர்ப்புகள் அனைத்துமே குறையும் செல்வமும் சேரும் மன நிம்மதியும்
உண்டாகும்.