கனவில் சிவலிங்க கண்டால் என்ன நடக்கும்?
கனவு காண்பது என்பது அனைவருக்குமே நடக்கக்கூடிய ஒரு ஆச்சரியமான விஷயம் தான் கனவில் நல்லது மற்றும் தீய சகுனங்களை குறிக்கக்கூடிய நிறைய குறிப்புகள் கிடைக்கும்.
நீங்கள் காணக்கூடிய கனவுகளில் சிவலிங்கத்தை கண்டால் என்ன பலன் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்
கனவில் வரக்கூடிய ஒவ்வொரு பொருளுக்கும் கூட ஒவ்வொரு மிகப்பெரிய அர்த்தங்கள் உண்டு அந்த வகையில் சிவன் சிலை கனவில் தோன்றினாள் வாழ்க்கையில் ஆச்சரியமான ஒன்று நடக்கும்.
மேலும் சிவலிங்கத்தை கனவில் கண்டால் என்னென்ன பலன்கள் என்பது தெரிந்து கொள்ளலாம் அறிவியலின் அடிப்படையில் கனவு என்பது நம் உள் மனதின் வெளிப்பாடு என சொல்லப்படுகிறது.
கனவில் சிவலிங்கத்தை கண்டோம் என்றால் அது மிகவும் மங்களகரமானதுஆண்டுக்கு 1 முறை நீரில் மூழ்கும் கோவில் ! என சொல்லப்படுகிறது.
சிவலிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்வது போல கனவு கண்டால் சிவபெருமான் நம்மை பாராட்டி அருள் புரிந்தார் என்று தான் அருத்தப்படுது.
அதாவது சிவபெருமானுடைய அருள் நமக்கு கிடைத்துள்ளது என அர்த்தம். இது மட்டுமில்லாமல் கனவில் சிவலிங்கம் அல்லது சிவன் கோவிலை பார்ப்பது ஒரு நல்ல அறிகுறியாக சொல்லப்படுவதால்
சிவன் நம்முடைய கனவில் வருவது மாபெரும் நன்மையை கொடுக்கும். நாம் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் நோய் விரைவிலேயே குணமாகுமா?
சிவலிங்கத்தை கனவில் காண்பது அல்லது வழிபடுவது என்பது வாழ்வில் இருந்த துன்பங்கள் விலகி இனி வரக்கூடிய காலம் நமக்கு நல்ல காலமாக இருக்கப் போகும் என்பதை உணர்த்துவதாகவே பார்க்கப்படுகிறது.

அந்த கனவு மாபெரும் மங்களகரமானதாக கருதப்படுது நமக்கு நிறைவேறாத நீண்ட நாள் ஆசை ஏதாவது இருந்தது என்றால் அதில் ஒன்று நிறைவேறுவதற்காக தான் அந்த சிவலிங்கம் நம்மளுடைய கனவில் வந்ததாகவும் அருத்தப்படுது
கனவில் கண்டோம் என்றால் கண்டிப்பாக நமக்கு அந்த நீண்ட நாள் https://youtu.be/f74sGr0c1Mwநிறைவேறாத ஆசை நிறைவேறும் நம் வாழ்வில் இருக்கக்கூடிய பண பிரச்சினைகள் நீங்கி ஐஸ்வரியும் செழிக்கும்
கனவில் நம் குடும்பத்தினர் சிவலிங்கத்தை பலிபடுவதைக் கண்டால் அது மிகவும் மங்களகரமான கனவாகவும் பார்க்கப்பட்டது
தொழிலில் நமது அர்ப்பணிப்பு நேர்மை மற்றும் தியாகத்தை காட்டுது மற்றும் நாம்துறையிடும் சிரமங்களை நீக்கி முன்னேற்றம் அடையலாம்
மகிழ்ச்சி செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தின் அறிகுறியாகவும் இவையெல்லாம் பார்க்கப்படுது நம்மளுடைய கனவில் சிவலிங்கத்தை பூஜை செய்வதை கண்டும்
என்றால் சிவபெருமானிடம் இருந்து சிறப்பான ஆசீர்வாதங்களை நாம் பெற்றிருக்கிறோம் என்று தான் பார்க்கணும்
மேலும் நம்மளுடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறுவதாக கருதப்படுவதால்
சிவலிங்கம் கனவில் வருவது நன்மையை கொடுக்கும்
சிவபெருமான் மட்டும் அன்றி எந்த ஒரு கடவுளை கனவில் கண்டாலும் அது நமக்கு மங்களகரமான செய்தியை சொல்ல உணர்த்துகிறது என்பதுதான் பொருள்படுது
பெருமாள் கனவில் பார்த்தோம் என்றால் செல்வ சொல்லிப்போடு இருப்போம் என்று அர்த்தப்படுகிறது அதாவது திருப்பதியையும் திருப்பதி பெருமாளையும் கனவில் கண்டால் நிச்சயமாக வறுமை நிலை மாறி செல்வ செழிப்போடு இருப்போம்
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள மேலும் எங்களை பின்பற்றுங்கள் நன்றி.