கண் திருஷ்டி நீங்க இதை செய்யலாம்

Spread the love

கண் திருஷ்டி நீங்க இதை செய்யலாம் கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது அப்படின்னு முன்னோர்கள் சொல்லுவாங்க மற்றவர்கள் நம்மை பார்ப்பதுல ஒரு கெட்ட எண்ணம் ஏற்படுவது தான் கண் திருஷ்டி அப்படின்னு சொல்லுவோம்

இந்த திருஷ்டியை போக்குவதற்கு எளிமையான பரிகாரத்தை பற்றி நம்ம பதிவுல தெரிஞ்சுக்கலாம் இவர்களுக்கு தான் வரும் இவர்களுக்கு வராது அப்படிங்கிறதெல்லாம் கிடையாது

எல்லோருக்குமே கண் திருஷ்டி ஏற்படும் போது உடல்நிலை சரியில்லாமல் எந்த கனவு வந்தால் என்ன பலன் !போறது கெட்ட எண்ணங்களை நினைச்சுக்கிட்டு இருக்கிறது

அதே மாதிரி உங்களோட செயல்கள்ல மாற்றம் ஏற்படும்

இந்த மாதிரி வைத்து நம் முன்னோர்கள் கணித்து சொல்வது தான் கண் திருஷ்டி அப்படின்னு யாரு கண் திருஷ்டி பட்டதோ என் பிள்ளை இப்படி ஆயிருச்சு அப்படின்னு கூட சொல்லுவாங்க.

கண்திருஷ்டி நீங்களும் அப்படின்றவங்க இந்த தகவல் மூலமா பரிகாரங்களை செஞ்சோம் அப்படின்னா கண்டிப்பா நமக்கு கண் திருஷ்டிகள் நம்மள விட்டு உடனே போயிடும்.

திருஷ்டி சுற்றுவதற்கு உகந்த நேரம் அப்படின்னு சொல்லும் பொழுது மாலை நேரம்தான் திருஷ்டி சுத்துபவர்கள் பெரியவர்களாக இருக்கிறது ரொம்பவுமே நல்லது

திருஷ்டிய செவ்வாய்க்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதான் சுற்றி போடுவது ரொம்ப நல்லது அப்படின்னு சொல்றாங்க

காய்ந்த மிளகாய் ஐந்து கல்லுப்பு சிறிதளவு இரண்டையும் எடுத்து இடது கையில வச்சுக்கிட்டு இந்த திருஷ்டியை நம்ம செய்ய ஆரம்பிக்கலாம் .

திருஷ்டி நீங்க செய்யும் எளிய பரிகார முறைகள்....?

திருஷ்டி உள்ளவர்கள் நிற்க சொல்லி அவர்களை வலமிருந்து இடம் மூன்று முறை சுற்ற வேண்டும்

இந்த மாதிரி சுற்றுவதன் மூலமா சுற்றிய பிறகு எச்சி துப்ப சொல்லி https://youtu.be/ByS4c30dg0Mஅந்த காலுக்கு கீழே நட்டி வரைக்கும் முறிக்க வேண்டும் வீட்டிற்கு இருக்கக்கூடிய அடுப்புல அடுப்போட நெருப்புல இந்த திருஷ்டி கழிச்சு அதை போடணும்

போடுறது ரொம்பவுமே நல்லது திருஷ்டிய சுத்தி தான் நெருப்புல போட்ட பிறகு நமக்கு தும்மல் மற்றும் மிளகாய் நீடு ஏறும் அப்படின்னு சொல்லுவாங்க

இதுபோல எதுவும் ஏறவில்லை அப்படின்ன திருஷ்டி நிறைய இருக்குது அப்படின்னு அர்த்தமா அதுவே தும்மல் ஏற்பட்டு மிளகாய் பொறிந்தது

போல நமக்கு ஏதாவது ஒரு உணர்வு வந்தது அப்படின்னா திருஷ்டி கழிந்துவிட்டது அப்படின்னு ஆன்மீக ரீதியாக சொல்றாங்க

உங்க வீட்டு வாசல்ல எலுமிச்சம்பழம் இரும்பு கம்பி பச்சை மிளகாய் கறிக்கட்டை இதையெல்லாம் சேர்த்து வாசலை கட்டுவது ரொம்பவே நல்லது

கண்திருஷ்டியால் ஒரே கஷ்டமா... இந்த ஒரு பொருளை வீட்டு தலைவாசலில்  மாட்டுங்கள்...துன்பம் தூர போகும் | Aanmeega thagavalgal: Kan drishti issue  and Parikaram - Tamil Oneindia

எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அதுல குங்குமத்தை தடவி வீட்டோட வாசல்ல வைக்கிறது சுபிட்சம் இப்படி செஞ்சோம் அப்படின்னா கந்தர்ஷி உடனடியா வீட்டை விட்டு வெளியேறிடும்

பல பேரு வீட்ல மீன் தொட்டி இருக்கு அப்படின்னு சொல்லுவாங்க இந்த மீன் தொட்டி அழகாக கூட வைக்கலாம்

மீன் தொட்டி அளவுக்கு மட்டும்தான் வைக்கப்படுவது அப்படின்னு ஆனா

இந்த மீன் தொட்டியை வாசல்ல உள்ள பார்வை படும்படி ஒரு நல்ல எல்லோரும் பார்க்கிற படி இடத்துல வெச்சோம் அப்படின்னா கண் திருஷ்டி அழிந்துவிடும்

 153 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *