கண் திருஷ்டி விலக இந்த பரிகாரம் செய்தால் போதும் !
கண் திருஷ்டி விலக இந்த பரிகாரம் செய்தால் போதும் ! பொதுவாய் எதுபட்டாலும் கண்ணடி படக்கூடாது அப்படின்னு ஒரு பழமொழி இருக்கு.
அதுபோல கொடுமையான கண் திருஷ்டி கூட எளிமையாக விரட்ட அடிக்க மாதம் ஒருமுறை இந்த பரிகாரம் செய்தால் போதும் கண் திருஷ்டியால் கண் கலங்கும் கஷ்டம் வரவே வராது.
அது என்ன பரிகாரம் அப்படி என்றத பத்தி தெரிஞ்சுக்கலாம் .பொதுவா குடும்பத்துல இருக்கிறவங்களுக்கு கண் கலங்கும் அளவிற்கு கஷ்டம் வருவதற்கு நிறைய காரணங்கள் இருக்கு. அதுல முதலாவது காரணம் கண் திருஷ்டி தான்.
அதுல சந்தேகம் இருப்பதையும் சந்தோஷமா வாழ்வதையும் சந்தோஷமா சிரிப்பதையும் திருஷ்டி கண்ணோடு ஒருவர் பார்த்து விட்டால் அடுத்தது நம்மளுடைய கண்களில் வருவது.
கண்ணீராகத்தான் இருக்கும் கண் கலங்க வைக்கும் கஷ்டம் எப்படி வந்ததுசெவ்வாய்க்கிழமை விரதம் : அப்படின்னு தெரியாது.
இப்படிப்பட்ட கண் திருஷ்டி ஒரு குடும்பத்தோட சந்தோஷத்தை நிரந்தரமா அழிக்கக்கூடிய தன்மை இருக்கு.
அதிலிருந்து விடுபட மாதம் ஒருமுறை அமாவாசை நாள் அன்று குடும்பத்திற்கு திருஷ்டி கழிக்க வேண்டிய வழக்கத்தை நமக்கு ஏற்படுத்திக்கணும்.
அந்த வரிசையில் எளிமையான முறையில கடுமையான கண் திருஷ்டியை போக்குவதற்கு ஒரு ஆன்மீக சார்ந்த பரிகாரம் இருக்கு அமாவாசை வரப்போகிறது.
அப்படின்னா கடைகள்ல இந்த திருஷ்டி பூசணிக்காயை நம்ம சுலபமா கிடைக்கும் அமாவாசைக்கு ஒரு நாள் முன்பே ஒரு திருஷ்டி பூசணிக்காயை வீட்டிற்கு வாங்கி வரணும்.
அமாவாசைக்கு முந்தைய தினம் அந்த திருஷ்டி பூசணிக்காயில் ஒரு சின்ன ஓட்டை https://youtu.be/DWDVJGSSB0gபோட்டு அதற்கு உள்ளே ஒரு பாக்கெட் நவதானியத்தை கொட்டி அந்த வெட்டிய ஓட்டையும் மூடி உங்களோட வீட்டுல ஏதாவது ஒரு மூலையில இந்த திருஷ்டி பூசணிக்காய் அப்படியே வெச்சிடனும் மறுநாள் அமாவாசை பிறக்கும்.
வழக்கம் போல காலையில் 300 களுக்கு செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகளை செய்து முடித்துவிட்டு விரதத்தை முடித்துக்கணும்
அமாவாசை தினத்தில் மதியம் 12 மணி அளவில் திருஷ்டி பூசணிக்காய் உடைப்பதற்காக ஆட்கள் இருப்பாங்க
அவங்கள கூப்பிட்டு உங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் எல்லோரையுமே நிற்க வைத்து உங்களுக்கும்
உங்கள் வீட்டிற்கும் இந்த பூசணிக்காய சுற்றி கொண்டு போய் முச்சந்திலோ, இல்லை வீதியிலோ முடித்து விடணும்.
உடைத்த பூசணிக்காயை நடுவீதியில் உச்சந்தியில் அப்படியே விடக்கூடாது கையோடு எடுத்து குப்பை தொட்டியில் இல்ல ரோடு ஓரத்துல போடணும்.
பசு மாடு வந்து சாப்பிட்டுக் கொள்ளும் இல்லன்னா துப்புரவு தொழிலாளர்கள் அது அகற்றி விடுவாங்க
நடுவிதையில பூசணிக்காய் கொடுத்துட்டு அப்படியே போடுவது தவறான செயல் அது அடுத்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இப்படி மாதம் ஒருமுறை பூசணிக்காயை திருஷ்டி சுற்றி உடைத்து விட்டால் உங்கள் குடும்பத்திற்கு கண் திருஷ்டி பெரிய அளவில் வராது இது தவிர நம்முடைய பாட்டி சொல்லிக் கொடுத்த பரிகாரங்கள் நிறைய இருக்கும்.