கண் திருஷ்டி வெளியே செல்ல இதை செய்யுங்கள்

Spread the love

கண் திருஷ்டி என்பது ஒருவருடைய வாழ்க்கையில் வெறும் தொல்லையா இருக்கும். ஒருவர் என்னதான் உழைத்தாலும் அவர்களுக்கு நிச்சயம் கண் பார்வை பட்டால் அவர்களுடைய தொழில் முடக்கம் ஏற்படும் .

எவ்வளவுதான் பரிகாரம் தொடர்ந்து செய்து கொண்டு வந்தாலும் இந்த கண் மறந்தும் தலையில் இந்த தவறை செய்யாதிங்க!திருஷ்டி மீண்டும் மீண்டும் நம்மை பின் தொடர்ந்து வந்து கொண்டதால் இருக்கும்

மாதத்தில் ஒரு நாளோ அல்லது வாரத்துல ஒரு நாளோ கண் திருஷ்டியை கழிக்க கூடிய பரிகாரத்தை செய்து கொண்டே இருங்கள்

வீட்டில் இருப்பவர்களுடைய முன்னேற்றம் தடைப்பட குடும்பத்தில் இருப்பவர்களுடைய ஆரோக்கியம் கெட்டுப் போக குடும்பத்தில் கஷ்டம் வருவதற்கு இந்த கண் திருஷ்டி ஒரு பெரிய காரணம்

ஏவல் பில்லி சூனியத்தை விட எல்லாம் பொல்லாதது இந்த கண் திருஷ்டி கொஞ்சம் கொஞ்சமாக ஒரு குடும்பத்தின் சந்தோஷத்தை அளித்து சீர்குளித்து விடும்

அப்படின்னு சொல்லப்படுது நம்மை சுற்றி அக்கம் பக்கம் இருப்பவர்களுடைய கண் திஷ்டி நம் மீது விழுவது ஒரு நகம்

இதோடு மட்டுமல்லாமல் நாம் வீட்டிற்கு வந்து செல்பவர்கள் உடைய வயிற்று எரிச்சல் பொறாமை குணம்.

இவை எல்லாம் சேர்ந்து நெகடிவ் எனர்ஜியாக மாறி நம்மை தாக்கி நமக்கு கஷ்டத்தை தரும்

இதை தடுப்பதற்கு நம்முடைய வீட்டில் என்ன பரிகாரம் செய்யலாம்

தொடர்ந்து ஐந்து நாட்கள் ஒரு டம்ளர் தண்ணீரை வீட்டு வரவேற்பார்வையில் விட்டு வைத்து விடுங்கள் இப்படி வீட்டில் இருக்கும்

கண் திருஷ்டியையும் அடுத்தவருடைய வயிற்றெரிச்சல் பொறாமை எண்ணத்தையும் அப்படியே இந்த தண்ணீர் தீட்டு உறிஞ்சி கொள்ளும் ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள்

கண் திருஷ்டி அதில் நிரம்ப நல்ல தண்ணீரை ஊற்றி விடுங்கள் வரமிளகாய் எடுத்த விதை 7 பச்சை மிளகாய் உள்ளே இருக்கும். விதை இது சமையலுக்கு பயன்படுத்தும் மிளகு 7 கல் உப்பு இரண்டு ஸ்பூன் மஞ்சள் தூள் ரெண்டு சிட்டிகை இந்த பொருட்களை எல்லாம் போட்டு கண்ணாடி தாமரை அப்படியே வரையில் வைத்து விடுங்கள் .

வீட்டில் கண் திருஷ்டி பாசிமணியை எந்த இடத்தில் தொங்க விடுவது நல்லது? இனி  தெரியாமல் கூட இந்த தவறை செய்யாதீர்!! அட இதுல இவ்வளோ விஷயம் இருக்க ...

கீழே ஊற்றாமல் இருக்கும்படி பத்திரமாக ஓரிடத்தில் தேர்ந்தெடுத்துhttps://youtu.be/qzyOgus8oy0 வையுங்கள் காலையில் இந்த தண்ணீர் உங்களுடைய வீட்டு வரவே வரையில் தயார் செய்து வைத்தால்

மறுநாள் மாலை பழைய தண்ணீரை எடுத்து கால் பண்ணாத இடத்துல ஊற்றி விடுங்கள்

மீண்டும் புதிய தண்ணீரை நிரப்ப வேண்டும் என்று சொன்ன பொருட்களை அதில் போட்டு வைக்க வேண்டும்

தொடர்ந்து ஐந்து நாட்கள் இந்த தண்ணீர் உங்களுடைய வீட்டில் இருக்கும் பொழுது உங்கள் வீட்டில் இருக்கும்.

நேர்மறை நேற்றைய அப்படியே உறிஞ்சிக் கொள்ளும் வீடு கண் திருஷ்டி இருந்து விலகி சுத்தமாக மாறிவிடும்.

ஐந்து நாட்கள் இந்த பரிகாரத்தை செய்த பிறகு தினமும் இந்த டம்ளர் தண்ணீரை வைக்க வேண்டும் என அவசியம் கிடையாது.

 255 total views,  2 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *