கண்சிமிட்டி காமாட்சி அம்மன் !

Spread the love

கண்சிமிட்டி காமாட்சி அம்மன் ! தேவியின் சக்தி பீடங்களாக சிறப்புற்று விளங்கும் 51 சக்தி பீடங்களில் காஞ்சி காமாட்சி அம்மனின் காமகோடி பீடம் ஒன்று என்று சொல்லலாம்.

காஞ்சி என்றாலே காமாட்சி என்று சொல்லும்படி காமாட்சியம்மன் ஆல் மகிமை பெற்ற தலம் காஞ்சி என்று சொல்லலாம்.

காய் என்றால் விருப்பம் என்று பொருள். மனிதர்களின் விருப்பங்களை ஆள்பவள் என்பதாலும் நிறைவேற்றுபவர் என்பதாலும் அம்பிகைக்கு காமாட்சி என்ற பெயர் ஏற்பட்டதாக சொல்லப்படுது.

இது உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும்.

இந்த கோயிலின் விசேஷ அம்சம் துண்டீர மகாராஜா சன்னதி ஆகும். இங்கு ஆட்சி செய்த ஆகாச பூபதி என்ற அரசனுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை.

அவன் கண்சிமிட்டி காமாட்சி அம்மன் காமாட்சியை நாள்தோறும் மனமுருகி வழிபட்டு வந்ததால் பக்திக்கு மகிழ்ந்த அம்மன் தனது மகன் கணபதியை ஏன் மன்னனுக்கு மகனாக கொடுக்கிறாங்க.

கணபதியும் மன்னரின் குடும்பத்தின் தூண்டினார் என்ற பெயருடன் அவதரிக்கிறார்.

ஆகாச ராஜனுக்கு பிறகு துண்டி இரவே ஆட்சியும் செய்தார். துண்டினால் காமாட்சி அம்மன் விளக்கைப் பற்றி தெரியுமா ??ஆட்சி செய்த காரணத்தினால் தான் இப்பகுதி தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்டது.

மேலும் துண்டீர மகாராஜா அம்மனை வணங்கிய நிலையில் காமாட்சி சன்னதிக்கு எதிரே உள்ளார். இவரை வணங்க செல்லும் போது மௌனமாக செல்ல வேண்டுமா

பேசிக்கொண்டு சென்றால் அம்மனை தரிசித்த பலனை இழப்பதுடன் துண்டீர மகாராஜாவின் சாபத்திற்கும் ஆளாக நேரிடும் என்று சொல்லப்படுகிறது.

மேலும் இந்த காமாட்சி சக்தி பீடத்தில் மிக முக்கியமான தளமாகவே கருதப்படுகிறது.

கருவறைக்குள்ளேயே மூல விக்ரகத்துக்கு அருகில் ஒற்றைக்காலில் தவம் செய்த நிலையில் காமாட்சி உள்ளது பலர் பார்த்திராத ஒன்று கூட சொல்லலாம்.

கிருதயுகத்தில் இரண்டாயிரத்து சுலோகங்கள் ஆளும் துர்வாசர் ஆளும் திரேதாயுகத்தில் 1500 சுலோகங்களால் பரசுராமரால் ,

துவாபர யுகத்தில் 1000 சுலோகங்களால் சார் யாரும் கலியுகத்தில் 500 சுலோகங்களால் ஆதிசங்கரரும் பாடிய பெருமை காமாட்சிக்கு உண்டு.

மேலும் இந்த ஆலயத்தின் முதல் பிரகாரத்தின் மத்தியில் உள்ள காயத்ரிhttps://youtu.be/Furk33XojPk மண்டபத்தின் மத்தியில்தான் காமாட்சி அம்மன் வீற்றிருக்கிறாள் என்று சொல்லலாம்.

இந்த மண்டபத்தினுள் 24 தூண்கள் உள்ளன. 24 அட்சரங்கள் இருபத்தி நான்கு தூண்களாக காட்சியளிப்பது இங்கு சிறப்பு வாய்ந்த ஒரு விஷயம் நு கூட சொல்லலாம்.

இதை நிலையில் இதேபோல் மண்டபத்தின் கீழே இருப்பதாகவும் ஒரு அதிகம் இருக்கு.

அதனால்தான் இதன் விபரம் அறிந்தவர்கள் காயத்ரி மண்டபத்திற்குள் சென்று நின்று வணங்க மாட்டார்கள் காரணம்

அம்பாள் மீது நிற்கக் கூடாது என்ற அச்சம்தான் அப்படி என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.

துர்வாசர் ஒரு சிறந்த தேவி பக்தர். இவர்தான் இப்போது இங்குள்ள அம்மனின் மூல விக்ரகத்தை பிரதிஷ்டை செய்திருக்கிறார்.

மேலும் இந்த காமாட்சி அம்மன் முதன்முதலில் காட்சி தந்ததும் இவர் முன் தான் என்று புராணங்களில் சொல்லப்பட்டிருக்கு.

314 total views , 1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *