கண்களைச் சுற்றி கருவளையம் வருவதற்கான தீர்வு
கண்களைச் சுற்றி கருவளையம் வருவதற்கான தீர்வு இன்னிக்கி இருக்கிற காலகட்டங்களில் இளம் பெண்கள் இருந்து முதியவர்கள் வரைக்குமே பலருக்கும் பாடாய்படுத்துகிற ஒரு விஷயம் எதுவென்று கேட்டால் கண்களைச் சுற்றி படரும் இந்த கருவளையமும் குழியும் தான்!
கண்களை சுற்றி சருமம் தொய்வையடைவதும் கண்களுக்கு அடியில் அருமைப்படுவதும் காண்களுக்கு கீழே இருந்த வட்டங்கள் உருவாகுவதும் கண்களின் கீழ் பகுதியில் இருக்கிற தோல் சுருங்கி மெல்லியதாக மாறுவது
இது எல்லாமே குழி விழுந்த கண்களுக்கான அடையாளமாக சொல்லப்படுது சருமத்தில் ஏற்படுகிற
நீர் இழப்பு மனஅழுத்தம் சீறில்லாத தூக்கம் போதுமான தூக்கம் இல்லாத காரணம். சமநிலை இல்லாத ஹார்மோன் சுரப்பு வயது முதிர்ச்சி இந்த மாதிரியான காரணங்களால் கூட கண்களை சுற்றி இந்த மாதிரி நிகழ்வுகள் ஏற்படும்
வயது முதிர்வின் காரணமாக சர்வ செல்களை சுற்றி இருக்கிற கொலப்போடு அடர்த்தியும் சருமத்துல இருக்கிற கோளாறு அடர்த்தியும் குறையும் போது இந்த மாதிரியான செயல்கள் ஏற்படுது
இது முகத்தோற்றத்தில் மாற்றத்தை அதுமட்டுமில்லாமல் ஒரு சிலருக்கு மரபணு செல்வ வளம் கொடுக்கும் அம்மன் வழிபாடு !மாற்றம் சூரிய ஒளியால் உடலில் உற்பத்தியாகிற மேலானின் எண்ணிக்கை அதிகரிக்கிறது
சுவாசத்தில் ஏற்படுகிற ஒவ்வாமை கிருமி தோற்று காய்ச்சல் சைனஸ் பிரச்சனை இந்த மாதிரியான பிரச்சினைகளால் கூட ஏற்படலாம் சீரற்ற வாழ்வில் நடைமுறை காரணங்களாலும் கண்களில் குழி விழுதல் பிரச்சனை ஏற்படக்கூடும்
அது மட்டும் இல்லாமல் குழி விழுந்த கண்கள் நம்முடைய தோற்றத்தை எதிர்மறையான மாற்றங்களையும் மற்றும் எதிர்வினை உணர்ச்சிகளையும் தூண்டும் தன்னம்பிக்கையை குறைத்து மனசோர்வையும் பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது.
கண்களைச் சுற்றி கருவளையம் வருவதற்கான தீர்வு
கண்களை சுற்றி குழி விழுவதற்கான காரணமாகவும் அமைந்துவிடுகிறது! குழிhttps://youtu.be/oqLvfvZ7svQ விழுந்த கண்களை மீண்டும் பழைய நிலைக்கு மீட்டெடுப்பதற்கு சில வீட்டு வைத்தியங்களும் நமக்கு கை கொடுக்கும்
இருந்தாலும் ஒவ்வாமை கிருமி தொற்றால் குழி விழுந்த கண்கள் பிரச்சினையை சந்திக்கிறவங்க மருத்துவரோட ஆலோசனையை பெற வேண்டியது அவசியமா சொல்லப்படுது
போதுமான அளவு தூங்குறது சன் ஸ்கிரீன் கொண்ட தரமான மாத்திரை செய் பயன்படுத்துறது.
பாதாம் எண்ணைய தினமும் கண்களை சுற்றி பூசுறது தேயிலை இல்லையென்றால்
வெள்ளரி சாரம் மூலமா தயாரிக்கப்பட்ட ஐஸ் கட்டிகளை கண்களுக்கு கீழே தேய்கிறது இந்த மாதிரியான வழிமுறைகளை தொடர்ந்து கடைபிடிச்சிட்டு வரலாம்
முகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறதோட சருமத்துக்கு தேவையான ஈரப்பதத்தையும் கொடுக்குது.
இயற்கையான அழகு சாதன பொருட்களை பயன்படுத்தினால் மேக்கப்பா காலத்தை பின்னாடி கூட கண்களுக்கு கீழ கருமையான குழி உண்டாவதை தடுக்க முடியும்.
கண்ணுக்கு கீழ் இருக்கிற திசுக்கள்ல அமிலத்தை முடிச்சு இருக்கிறது கண்ணிமை அறுவை சிகிச்சை
இந்த மாதிரி அழகு சார்ந்த அறுவை சிகிச்சைகள் கண்களை குழுவில் இருந்து தடுக்க மேற்கொள்ளப்படுற சில சிகிச்சை முறையா பார்க்கப்படுது
இந்த மாதிரி சிகிச்சை முறைகளை தவிர்த்து விட்டு உடலில் ஈரப்பதம் இருக்கும் தன்மையை அதிகரிக்க பாருங்க! மனக்கவலையே விடுங்க !நிறைய ஜூஸ் வகைகள் சாப்பிடுங்க!