கணக்கம்பட்டி சித்தரின் அற்புதங்கள் !
கணக்கம்பட்டி சித்தரின் அற்புதங்கள் ! மகான் கணக்கம்பட்டி அழுக்கு மூட்டை சித்தர் காளிமுத்து சித்தர் அப்படின்னு கூட பழனிசாமி சித்தர் அப்படின்னு கூட அழைக்கப்படுறாங்க
ஓம் நமசிவாய ஓம் கணக்கம்பட்டியார் சுவாமிகள் போற்றி ஓம் அழுக்கு மூட்டை சுவாமிகள் சித்தர்கள் போற்றி ஓம் காளிமுத்து சுவாமிகள் போற்றி ஓம் பாம்பாட்டி சித்தர் சுவாமிகள் போற்றி நல்லதே நடக்கும்.
நம்பிக்கை இருக்குது அப்படினா சரி யார் மீது நம்பிக்கை வைக்கலாம். இறைவன் மீது இறைவனோடு அவதாரம் கொண்ட
இந்த பூமியில் உள்ள சித்த புருஷர்கள் மீதா இந்த மாதிரி விடாப்படியான நம்பிக்கை வைக்கணும் அப்படின்னு சொல்லிட்டு சொல்லுவாங்க.
எத்தனையோ அவதார புருஷர்கள் இருந்தாலுமே நான் யார் மீது நம்பிக்கை வைப்பது பூஜை அறையில் செய்யக்கூடாத தவறுகள் !என்று அடுத்து கேள்விகள் எல்லாம் இதற்கு மிகவும் சரியான விடை அப்படின்னு சொன்னோம்னா
பழனியில் இருக்கக்கூடிய கணக்கம்பட்டி பழனிசாமி அப்படின்னு சொல்லக்கூடிய மூட்டை சுவாமிகள் இவர்கள் மீது துளி அளவு சந்தேகம் இல்லாத நம்பிக்கை வையுங்கள் அப்படிங்கறது
அவர் நம்பி தங்களை ஒப்படைத்துக் கொண்டு பல்லாயிரக்கணக்கான அமைதிக்காகவும்
ஆனந்தமான ஒரு வாழ்க்கைக்காகவும் இன்றைக்கும் அவர் வழிபட்டு வாழ்ந்துட்டு இருக்காங்க
அவர்களது அனைத்து ஜென்ம பாவங்களையும் தோஷங்களையும் மூட்டை சுவாமிகள் நீக்கி அருள் புரிந்திருக்கிறார் அப்படிங்கிறது பலரும் நம்ப முடியாத ஒரு உண்மையா தான் இருக்குது
நம்மள பலரும் எதையும் எழுதல நம்ம விட மாட்டோம் அப்படி நம்பாமல் கணக்கம்பட்டி மூட்டை சுவாமிகள் அருள தவறவிட்டவர்கள் லட்சக்கணக்கானவங்க
அதுவும் இவர் சாதாரணமாக நல்லா இல்ல சரித்திரங்கள் பல படித்துவிட்டுhttps://youtu.be/A2XTL0WIxCE சென்றிருக்கக்கூடிய யுக புருஷர் கடவுளோடு அவதாரம் அப்படின்னு கூட சொல்லலாம்
சில ஆண்டுகளுக்கு முன்னாடி வரைக்கும் பழனிய சுற்றுவட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய நடமாடிட்டு இருக்க கூடிய மகத்தான இந்த மகான் மானுட ரூபத்துல வாழ்ந்த கடவுள் அப்படின்னு கூட சொல்லப்படுது.
அவர் வாழ்ந்த விதம் தான் பக்தர்களிடம் பழகிய விதம் தான் அதுவும் பக்தர்களோட கர்மா வினைகளை தீர்த்த விதமும் அப்படின்னு சொல்லும் பொழுது
எல்லாமே வித்தியாசமானவன் அத்தனையும் செய்துட்டு அவர் சாதாரணமா இருக்கிறது அப்படிங்கறது என்னமோ நிறைய பேர் அவர் நம்பவும் மறுத்தறாங்க.
அவரது உருவ அமைப்பும் மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்துவது இல்லை அப்படின்னு சொன்னாலும்
கூட சராசரி உயரம் பரட்டை தலை அதை சுற்றி முண்டாசு அத்தோடு மலிக்கப்படாத முகம் பச்சை நிற அணிந்து சட்டை அணிந்து உலா விட்டு வருவாரு
அந்த ஊர் முழுவதுமே அவர முதல் முறையாக பார்த்தவர்கள் இவரைப்போய் எப்படி வணங்குவது அப்படின்னு மலைத்திருக்கிறார்கள் குழம்பு இருக்கிறாங்க மருகும் என்று இருக்காங்க
ஆனால் மூட்டை சுவாமிகள் தன்னை நாடி வந்த ஒவ்வொரு வருடம் அனைத்து ஜென்ம பிறப்பு இறப்பு பாவ புண்ணியங்களையும் விடாமல் துரத்தக்கூடிய வினைகளையும் தெளிவா தெரிஞ்சுக்கிட்டு அந்த வினைகளை விரட்டணும் அப்படின்னு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலைகளை கொடுப்பாரு