கணக்கன்பட்டி சித்தர் நிகழ்த்திய அற்புதம் !
கணக்கன்பட்டி சித்தர் நிகழ்த்திய அற்புதம் ! தமிழகத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான முருகனின் அறுபடை வீடுகள்ல ஒன்றான பழனி மழைக்கு அருகில் உள்ள ஊர் தான் கணக்கன்பட்டி தற்போது ஒரு சித்தருக்காக ஏராளமான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக செல்லக்கூடிய இடமாக இந்த கணக்கன்பட்டி இருக்கிறது
திண்டுக்கல் மாவட்டத்தில் பிறந்தவர்தான் பழனி சாமி பழனியில் பிறந்தவர் பொது வாழ்வில் நாட்டம் கொண்ட இவர் கடவுளுக்கு பணியாற்றி வந்திருக்கிறார்.
பச்சை நிறம் கொண்ட முழு கை சட்டையும் அழுக்கான வேட்டியை மட்டுமே எந்நேரமும் உடுத்தி காணப்படுவார்
இவர் ஒரு பெரிய மூட்டையை வைத்துக்கொண்டு எங்கு சென்றாலும் அதனை தூக்கிக் கொண்டே திரிவார்
அந்த மூட்டையை எவரேனும் தொழ வந்தால் கத்தி அவரை விரட்ட கூடியவராக இருந்திருக்கிறார்
என்ன நேரமும் பரட்டை தலை மேல் ஒரு துண்டை முண்டாசு போல கட்டி இருப்பார்
வெள்ளிங்கிரி மலையின் சிறப்புகள் ! பச்சை நிறம் முழு கை சட்டை மற்றும் கிழிந்த கந்தலான வேட்டியும் கட்டி இருப்பார் பழனியில் உள்ள அனைத்து கோவில்களிலும் சுற்றித் திரிந்திருக்கிறார்
பழனியில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கணக்கன்பட்டி என்னும் ஊரில் இருந்திருக்கிறார்
ஆரம்பத்தில் இவரை கண்ட ஊர் மக்கள் பைத்தியம் என்று விரட்டி இருக்கிறார்கள் பழனியில் மொத்தம் மிகப்பெரும் மலைகளாக இரண்டு இருக்கிறது
அவற்றில் ஒன்று பழனி முருகன் கோவில் மற்றொன்று இடும்பன் கோவில் பல்வேறு நாட்கள் இடும்பன் கோவிலில் தான் அவர் தங்கி இருக்கிறார்

கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் இடம் யாராவது வந்து பணமோ பொருளோ அல்லது உடையோ வாங்கிக் கொடுத்தால் அவர்களை கம்படுத்து அடித்து விரட்டுவாராம்
வெளிநாட்டிலிருந்து வந்து ஒரு தம்பதிக்கு வாய் பேச முடியாத மகன் இருந்தாராhttps://youtu.be/soWtPFFNlxY பழனி மலை முருகனை தரிசிக்க இவர்கள் காரில் சென்று கொண்டிருக்கிறார்கள் கணக்கன்பட்டி வழியே வரும்பொழுது சித்தர் அவர்களை காரில் இருந்து வழிமறித்து இறங்க செய்திருக்கிறார்
இவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தார்கள் சித்தர் அந்தப் பெண்ணிடம் கடைக்கு போய் பிரியாணி வாங்கி வா என்று சொன்னாரா வழி தெரியாமல் பிரியாணி வாங்கி வந்தாங்களா அவர்கள் சுத்த சைவ குடும்பத்தை சார்ந்தவர்கள்
பிறகு பிரியாணியை மகனுக்கு ஊட்டும்படி சொன்னாரா என்ன செய்வது என்று தெரியாமல் பிரியாணியை பிரிக்கும் போது மிகப்பெரிய ஆச்சர்யமாக அதில் சாம்பார் சாதம் இருந்ததா
ஆச்சரியப்பட்டு சித்திரை வணங்கி விட்டு அவர்கள் பழனிக்கு சென்று இருக்கிறார்கள் வழியில் பேருந்து வேகமாக மோதுவதாக மோதுவதற்கு வந்திருக்கிறது அப்போது அந்த சிறுவன் அலறி கத்தி பேசியிருக்கிறான்
அப்போதுதான் சிறுவனுக்கு வாய் பேச வந்துவிட்டது என தெரிந்திருக்கிறது இதுவும் கணக்கன்பட்டி சித்தர் செய்த ஆச்சரியத்தில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது பல நிகழ்வுகள் அவர் செய்து மக்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்