கடுமையான வெயில் சோர்வா? தண்ணீரோட இதை எடுத்துக்கோங்க!
கடுமையான வெயில் சோர்வா? தண்ணீரோட இதை எடுத்துக்கோங்க! நாளாக நாளாக இன்னைக்கு இருக்கிற காலகட்டங்களில் வெப்பநிலை அதிகரிச்சிட்டு தான் வருது அதோட மட்டும் இல்லாம நம்முடைய உடல் வளர்ச்சி அடைந்து நீர் இழப்பும் கூடவே ஏற்படுது
இந்த நிலையில இதுக்கு முக்கிய காரணம் என்னன்னா நாம தேவையான தண்ணீர் குடிக்காம இருக்கிறதுதான்
இந்த நிலையில ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ரெண்டுல இருந்து ரெண்டரை லிட்டர் தண்ணீர் ஆவது குடிக்கிறது நமக்கு நீர் இழப்பு ஏற்படாமல் பாத்துக்க முடியும்!
தொடர்ந்து நம்ம உடல்ல வெப்பநிலை அதிகரிக்கிறப்ப நம்முடைய உடல் வறட்சி அடைந்து நீர் இழப்பு ஏற்படுது. இதனால பல பிரச்சனைகள் நம்ம உடலை ஏற்படுது வெப்பநிலை அதிகரிக்கிறப்ப அதிக வியர்வையும் வெளியாகும்
நீண்ட நேரம் சூரியக்கதிர்கள் பட்டா உடல் பயிற்சி நீண்ட நேரம் செய்யலாம் நமக்கு நீர் இழப்பு தொடர்ந்து ஏற்படலாம்.
கடுமையான வெயில் சோர்வா? தண்ணீரோட இதை எடுத்துக்கோங்க! melmalaiyanur ammanஇந்த நிலையில நீர் இழப்போடு அறிகுறியா முதல்ல தென்படுறது சோர்வு மயக்கம் வறண்டு போகிற வாய் சிறுநீர் கழிக்கிறப்ப குறைந்த அளவுல நீர் வெளியாகிறது
மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியாகிறது நீர் கடுப்பு இன்னும் பல பிரச்சனைகளை நாம எதிர்கொள்ள வேண்டி இருக்கும்!
இந்த நிலையில நீர் இழப்பு ஏற்படாமல் இருக்கணும்னா தண்ணீரில் கொஞ்ச அளவு உப்பு சேர்த்து குடிக்கலாம்னு சொல்றாங்க
உப்புல சோடியம் குளோரைடு இருக்கிறதால இது நம்ம உடல்ல இருக்கிற திரவத்தோட அளவை சீரா வச்சுருக்க பூதம் நமக்கு வியர்வை வெளியாகுறப்ப தண்ணீரோட எலக்ட்ரோலைக்கான சோடியம் சேர்த்து வெளியாகும்
இந்த நிலையில் நான் உப்பு சேர்க்கறதால நாம உடல் இழந்த தண்ணீரைhttps://youtu.be/jDx3xaNSu-Q மீண்டும் நம்ம அள பெற முடியும்! அதே மாதிரி சிறுநீரகம் தொடர்பா பிரச்சனை இருக்கிறவங்க உப்பு எடுத்துக்கொள்ள வேண்டாம்.
மேலும் ரத்த அழுத்தம் இருக்கிறவங்களும் இதனால பாதிக்கப்படுவாங்க இதனால அனைவருக்குமே இது சரியான உண்மைன்னு சொல்ல முடியாது இந்த மாதிரி பிரச்சனை இல்லாதவங்க ஒரு நமக்கு உயிர் வாழ உணவு எவ்வளவு முக்கியமோ
அதே அளவு உடலுக்கு தண்ணீர் முக்கியம்தான். உடல்ல தேவையான அளவு தண்ணீர் இருந்தா பல நோய்கள் வராமல் நம்மால் தடுக்க முடியும்
அதிலும் இந்த கோடை காலத்துல நாவறட்சி ஏற்படாமல் தினமும் தண்ணீர் குடித்து வந்தால் நோய் இன்றி வாழ முடியும் தொடர்ந்து தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு, தண்ணீரில் சேர்த்துட்டு வரலாம்! அதே மாதிரி குளிர் நீரை குடிக்கிறதை விட வெந்நீர் குடிக்கிறது
மேலும் உடல் உள்ளுறுப்புகளை வேகத்தை உண்டாகலாம் கொஞ்சம் கொஞ்சமா குடிக்கிறப்ப அது உமிழ்நீரோட கலந்து குடிச்சா இரைப்பை அடைந்து உணவு நல்லா சிரிச்சு அது ரத்தமா மாறும் உடலுக்கு சக்தியும் கொடுக்கும்