கடன் பிரச்சினை தீர்க்கும் வாராகி அம்மன் !
கடன் பிரச்சினை தீர்க்கும் வாராகி அம்மன் ! கடன் பிரச்சினைகளை தீர்க்கும் வாராகி அம்மன் வழிபாடு அம்மனுக்கு பலவிதமான ரூபங்கள் உள்ளன மேலும் சப்த கன்னிமார்களின் ஒருவர் அப்படின்றத குறிப்பிடத்தக்கதா வாராஹி அம்மன் சொல்லலாம்
குறிப்பா புதன்கிழமை அன்று வாராகி அம்மன் தொடர்ந்து வழிபட்டு வரவங்களுக்கு கடன் தொல்லை தீர்வு கிடைக்கும் அப்படின்னு சொல்லப்படுது
பொதுவாகவே செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தான் பெரும்பாலானவங்க அம்மன் வழிபாடு செய்வார்கள் ஆனால் ஸ்ரீ வாராஹி அம்மன் வழிபாடு என்பது வரும்போது அம்மாவாசை பஞ்சமி திதிகள் விசேஷம்.
எதிரிகள் செய்வினை காங்கிரஸ்ரீ முடக்கம் ஆகியவற்றை நீக்கக்கூடிய காக்கும் பிரதோஷத்தில் செய்யும் அபிஷேகத்தின் பலன்!தெய்வமாகவும் அம்மனாகவும் வாராகி அம்மன் வழிபாடு மிகவும் பிரசிதிவாய்ந்தது.
மகாவிஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் ஸ்ரீ வாராஹி அம்மனை புதன்கிழமைகளில் வழிபட விளக்கேற்றி வந்தால் கடன் தொல்லைகள் முற்றிலும் உங்களை விட்டு அகலும்.
கடன் பிரச்சினை தீர்க்கும் வாராகி அம்மன் !
ஒருவருக்கு அளவுக்கு மீறி செலவு கடனை முழுமையாக தீர்க்க முடியாத சூழல் கடனால் ஏற்பட்ட நெருக்கடிகள் தீராத கடன் சுமை போன்ற எல்லா விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வாக புதன்கிழமை வாராகி அம்மன் வழிபாடு நிச்சயம் நல்ல பலன்களை கொடுக்கும்.
ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு கிரகத்தின் காரகத்துவம் உள்ளது வேத ஜோதிடர்களில் 12 ராசிகளில் ஆறாவதாக ஆறாவது ராசியாக தண்ணீரின் ராசி அதிபதியாக புதன் இருக்கிறார்.
மேலும் கால புருஷ தத்துவத்தின் அடிப்படையில் ஆறாம் வீடு என்பது கடன், பகை ,வம்பு ,வேதனை இது எல்லாத்தையும் மகாவிஷ்ணுவோட அவதாரமா கொண்ட மகாவிஷ்ணுவோட சொரூபம் தான் விஷ்ணு மாயை என்று அழைக்கப்படக்கூடிய ஸ்ரீ வாராஹி அம்மன்.
ஆதலால் புதனின் ஆறாம் வீட்டு காரகத்துவம் ஏற்படும் பாதிப்பை போக்குவதற்குhttps://youtu.be/5UxF52Bjvvk வாராகி அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டு வரலாம் .
ஜாதக ரீதியாக ஆறாம் வீடு பலம் இல்லாதவர்கள் புதன் கிழமை அன்று வாராகி அம்மனை தரிசித்து கடன் பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
ஒவ்வொரு புதன்கிழமையும் வாராகி அம்மன் ஆலயத்தில் அல்லது சன்னதியில் ஒற்றைப்படை எண்ணிக்கையில்
அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி தொடர்ந்து வழிபட்டு வரதால் நிச்சயம் வாழ்க்கை மிகப்பெரிய மாற்றம் கிடைக்கும்.
ஒரு சில வாரங்களில் மிகப்பெரிய மாற்றங்களை தெரியும்.
சிவப்பு நிற மலர்கள் மற்றும் நறுமணமிக்க மலர்களை அம்மனுக்கு சாற்றி அர்ச்சனை செய்யலாம். மாதுளை பசும்பால் பனைவெல்லம் மற்றும் வெள்ளத்தால் செய்த இனிப்புகளை நெய் வைத்தியம் செய்யலாம் கடன் தொல்லை மட்டும் இன்றி கடனால் ஏற்பட்ட வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும்
எதிரிகளில் பலமும் அவர்களால் ஏற்பட்ட தாக்கமும் குறைந்து வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள்.
மேலும் வாராஹி அம்மன் கடனை எல்லாம் அடைக்க வலியை காட்டுவார்கள் இறந்த செல்வம் சொத்துக்கள் நிச்சயம் திரும்ப கிடைக்கும்.