கடன் பிரச்சினை தீர எளிய முறை !
கடன் பிரச்சினை தீர எளிய முறை : வாழ்க்கைக்கு பணம் அவசியம் ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கையாகி விடாது உலகில் இருக்கும்.
பல கோடி மக்களுக்கும் வாழ்வதற்கு தேவையான பணத்தை எட்ட கடுமையாக உழைக்கிறாங்க இதில் பலருக்கு தாங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் அவர்களுக்கு போதுமானதாக இருப்பதில்லை

எனவே பலரும் தங்களின் தேவைகளுக்கு கடன் வாங்குவதையும் தங்களுக்குரிய கரும்பைத் தின்ற கல் யானை !பொருட்களை அடகு வைத்தும் பணம் பெறுகிறார்கள்.
இந்தப் பிரச்சினை தீர சில எளிய வழிமுறைகள் இருக்கு.
கடன் இல்லாத வாழ்க்கை வாழ்வதுதான் அனைவரின் முதன்மையான இலக்காக இருக்கு.
எனினும் மாற்றி வரும் கால சூழ்நிலை நிலையில்லா பொருளாதார நிலை காரணமாக சிலர் தங்களின் அவசிய தேவைகளுக்காகவும் பணம் வேறு சில விஷயங்களுக்காகவும் கடன் வாங்குகிறாங்க .வேறு சிலர் தங்களுக்குரிய சொத்து நகைகள் போன்றவற்ற அடகு வைத்து கடன் வாங்குகிறார்கள்.
கடன் பிரச்சினை இதில் பலர் சரியான காலத்தில கடனை அடிக்க முடியாமலும் அடகு வைத்த பொருட்களையும் மீட்ட முடியாமலும்
வேதனை அடையக்கூடிய ஒரு செயலா இருக்கும் இதற்காக ஜோதிடத்தில பல தீர்வுகள் இருக்கு.
பொதுவாக கடினமாக பொருளாதார சூழ்நிலை காரணமாககடன் பெறுவதையும் வீட்டின் பத்திரம் நகைகள் போன்றவற்றை அடகு வைத்து பணம் பெறும் போதும்.
எக்காரணம் கொண்டும் செவ்வாய் வெள்ளிக்கிழமை மற்றும் எந்த ஒரு நாளிலும் https://youtu.be/YGFFCiSthrcவருகின்ற சனி ஓரை சமயங்களில் அடமானம் வைப்பது கடன் பெறுவது தவிர்க்க வேண்டும்
ஆனால் இந்த சனி ஓரை நேரத்தில் உங்களின் பழைய கடன்களை அடைப்பதால் மீண்டும் கடன் வாங்கும்
சூழல் ஏற்படாது அடகு வைக்கும் போது கடன் பெற முயற்சிக்கும் போது அன்றைய தினம் உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்கு பகையான தினமாக இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்
நீங்கள் பிறரிடம் வட்டிக்கு வாங்கிய கடன் தொகையில் வட்டியை மட்டுமே அல்லது வட்டியுடன் அசல் தொகையும் மாதத்தில் வரும் கிருத்திகை
கேட்டை கூறும் ஆகிய நட்சத்திர தினங்களிலும் தேய்பிறை நாட்களும் திரும்பி செலுத்துவதால் வருங்காலங்களில் மீண்டும் கடன் வாங்கும் சூழலோ வீடு நகை அடமானம் வைக்கும் நிலை ஏற்படாது.
இதுபோல பயனுள்ள தகவலை தெரிஞ்சுக்க நீங்க எங்கள பின் தொடருங்கள் உங்களுடைய ஆதரவு கட்டாயம் எங்களுக்கு தேவை நன்றி