கடன் தீர காமாட்சி அம்மன் விளக்கை வழிபடுங்கள்

Spread the love

கடன் தீர காமாட்சி அம்மன் விளக்கை வழிபடுங்கள் மகிமை பொருந்திய காமாட்சி விளக்கு வீட்டில் மங்கலத்தை உண்டாக்கி பிரச்சனைகளை தீர்க்கும் அப்படின்னே சொல்லப்பட்டது

பிரச்சனை தீராமல் அவதிப்படுபவர்கள் ஆன்மீக ரீதியாக சக்தி வாய்ந்த ஒரு வழிபாடு முறை இருக்கு

இந்த வழிபாடு பரிகாரத்தை தொடர்ந்து 48 நாட்கள் செய்தால்திருப்பதி பெருமாள் ! ! உங்களுடைய வேண்டுதல்கள் உடனே நிறைவேறும் குறிப்பாக கடன் சுமை உள்ளவர்கள் கடன் தீர வேண்டும் என்று இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்

பரிகாரத்திற்கு நமக்கு தேவையானது காமாட்சி விளக்கு காமாட்சி விளக்கு காமாட்சி அம்மன் அமர்ந்திருப்பது படி இரண்டு பக்கமும் கரும்பு இருக்கும்

விளக்கு தான் காமாட்சி அம்மன் விளக்கு இது தவிர கஜலட்சுமி விளக்கு அஷ்டலட்சுமி விளக்கு

உங்கள் வீட்டில் இருந்தாலும் இந்த பரிகாரம் செய்வதற்கு புதிதாக காமாட்சி அம்மன் விளக்கை ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்

அதை வெள்ளியாக தான் இருக்க வேண்டும் என்று இல்லை பித்தளையில் கூட இருக்கலாம்

இந்த விளக்கு தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குடித்துவிட்டு பூஜை அறையில் உள்ள சாமி படங்களுக்கு

பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு அரிசி மாவில் கோலம் ஒன்று போட்டுக்கொள்ள வேண்டும்

அதன் பின்னர் அந்தக் கோலத்தில் மேலே ஒரு சிறிய தட்டை வைத்து அந்த தட்டில் கொஞ்சமாக பச்சரிசி கொட்டி

அதன் மேலே காமாட்சி அம்மன் விளக்கை வைக்க வேண்டும்

இந்த காமாட்சி அம்மன் விளக்கு கடன் தீர நீ ஊற்றி தாமரைhttps://youtu.be/gYKFlax914k தண்டு திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ள வேண்டும் இந்த விளக்கிற்கு முன்பாக நீங்க அமர்ந்து உங்களுடைய கரண்ட் சமையல் குருவி குறைக்க வேண்டும் என்று வேண்ட வேண்டும்

கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று குலதெய்வத்தையும் காமாட்சி அம்மனையும் மனதார 10 நிமிடம் வேண்டிக்கொண்டு பிரார்த்தனை செய்ய வேண்டும்

இதன் பின்பு விளக்கை கையெடுத்து வணங்கிவிட்டு ஊதுபத்தி காண்பித்து உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும்

உலக மக்களின் நன்மைக்காக தவம் இருந்தவர் காமாட்சியம்மன் அவர் அப்படி தவம் இருந்த வேலையில் சகல தெய்வங்களும் காமாட்சி அம்மனுக்குள் அடங்கியது

இதன் காரணமாக காமாட்சியம்மன் வழிபட்டாலே ஒருவருக்கு அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைத்துவிடும் என்று சொல்லப்படுது

மேலும் பூஜை கூறிய சூரிய உதயத்திற்கு முன்பு அதாவது ஆறு மணிக்கு முன்பு உங்களுடைய வீட்டில் பூஜை நிறைவு செய்திருக்க வேண்டும்

கடன் பிரச்சினை என்று மட்டுமல்ல எதை நினைத்து உங்களுடைய வீட்டில் இந்த பூஜையை செய்கிறீர்களோ அந்த வீடுதான் 48 நாட்கள் நிச்சயமாக வெளியேறிவிடும் அப்படின்னு சொல்லப்படுது

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *